CATEGORIES
Categories
மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா
ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்த மல்லிகேஸ்வரி அம்பாள்
தொடர் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு - தெலங்கானா, ஆந்திராவில் கடும் பாதிப்பு
ஹைதராபாத்தில் குடும்பத்துக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் அறிவிப்பு
லடாக் எல்லையில் இந்திய பகுதிக்குள் நுழைந்த சீன ராணுவ வீரர் பிடிபட்டார்
லடாக் எல்லையில் இந்திய பகுதிக்குள் நுழைந்த சீன ராணுவ வீரர் ஒருவரை இந்திய ராணுவம் பிடித்து வைத்துள்ளது. அவர் கவனக்குறைவாக இந்திய எல்லைக்குள் நுழைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தேனியில் அனுமதியின்றி பேரணி செல்ல முயன்ற கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரஸார் கைது
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தேனியில் பேரணி செல்ல முயன்ற கேஎஸ். அழகிரி உள்ளிட்ட காங்கிரஸார் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணா நீரால் நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்று செம்பரம்பாக்கம் ஏரி. தற்போது கிருஷ்ணா நதி நீர்வரத்தால் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.
கிரிக்கெட் வீரர் தோனிக்காக தன் வீட்டை மஞ்சள் வண்ணத்தில் மாற்றிய கிராமத்து ரசிகர்
தோனியின் தீவிர ரசிகரான கோபிகிருஷ்ணன் என்பவர், தனது வீட்டை மஞ்சள் வண்ணத்துக்கு மாற்றி, 'தோனி ரசிகரின் வீடு என எழுதி, சிஎஸ்கே அணி மற்றும் தோனியின் மீதான ஈர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மகாராஷ்டிர முதல்வர் பற்றிய ஆளுநர் கருத்துக்கு அமித் ஷா அதிருப்தி
உத்தவ் தாக்கரேவுக்கு மகாராஷ்டிரா ஆளுநர் எழுதிய கடிதத்தில் சில வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றாளர்களுக்கு மருந்துகள், உணவு கொண்டு செல்ல பேட்டரி கார்
இளைஞரின் கண்டுபிடிப்புக்கு ‘கலாம் விருது'
அரபிக் கடலில் 'ஐஎன்எஸ் சென்னை' கப்பலில் இருந்து ஏவிய பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி
• இந்திய கப்பல் படையின் பலம் அதிகரிப்பு • ராஜ்நாத் வாழ்த்து
மாற்றுத் திறனாளிகளை அவமதித்ததாக குஷ்பு மீது காவல் நிலையங்களில் புகார்
மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்தும் விதமாகப் பேசியதாக நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு இந்த ஆண்டில் இடஒதுக்கீடு இல்லை
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்
நடைமுறைக்கு சாத்தியமில்லாததை திமுக கூறுகிறது : ஜி.கே.வாசன் புகார்
திருச்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமாகா விவசாய அணி மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன் உருவப்படத்தை திறந்து வைத்து, அவரது குடும்பத்துக்கு கட்சி சார்பில் ரூ.3 லட்சம் நிதியுத வியை வழங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
பம்மலில் ஆபத்தை விளைவிக்க காத்திருக்கும் சுற்றுச்சுவர்
நகராட்சி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம் மாவட்ட நியாயவிலைக் கடைகளில் பயோமெட்ரிக் முறையை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பயோமெட்ரிக் முறை குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் கூட்டுறவு சங்க பதிவாளர் இல.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
குற்றவாளிகளை பாதுகாக்கும் கேரள அரசு மாநில பாஜக தலைவர் குற்றச்சாட்டு
கேரள தங்கம் கடத்தல் வழக்கில் அம்மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ், முன்னாள் அதிகாரி சந்தீப் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கலாமின் பங்களிப்பை இந்தியா ஒரு போதும் மறக்காது: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்
மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் 89-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
எல்லைப் பிரச்சினை நிலவும் சூழலில் நேபாளம் செல்கிறார் ராணுவ தளபதி
உத்தராகண்டில் உள்ள மராச்சுலா பகுதியையும், சர்ச்சைக்குரிய லிபுலேக் பகுதியையும் இணைக்கும் சாலையை இந்தியா கடந்த மே மாதம் திறந்து வைத்தது.
சர்வதேச விண்வெளி மையத்துக்கு 3 மணி நேரத்தில் சீறிப் பாய்ந்த விண்கலம்
புதிய சாதனை படைத்தது ரஷ்யா
ஹாத்ரஸ் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையை கண்காணிக்க வேண்டும்
உச்ச நீதிமன்றத்தில் உ.பி. மனு
117 ஆண்டுகளுக்கு பிறகு ஹைதராபாத்தை புரட்டிப் போட்ட வெள்ளம் - தெலங்கானா, ஆந்திராவில் அதி கனமழை
• வீடு, உடமைகளை இழந்து மக்கள் பரிதவிப்பு • 28 பேர் உயிரிழப்பு • மீட்புப் பணிகள் தீவிரம்
பிடிபி தலைவர் மெகபூபா முப்தியுடன் ஃபரூக், ஒமர் அப்துல்லா சந்திப்பு
தடுப்புக் காவலில் இருந்து நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்ட பிடிபி தலைவர் மெகபூபா முப்தியை ஸ்ரீநகரில் உள்ள அவரது வீட்டில் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா மற்றும் ஒமர் அப்துல்லா ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர்.
2016 முதல் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன்? உயர் நீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் 2016-ம் ஆண்டு முதல் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதின்றம் உத்தரவிட்டது.
'பெரிய கோயிலில் நவீன மின்விளக்குகளால் சிற்பங்களுக்கு பாதிப்பு இல்லை'
தஞ்சாவூர் பெரிய கோயிலில் நேற்று ஆய்வு மேற்கொண்ட திருச்சி வட்ட தொல்லியல் கண்காணிப்பாளர் த.அருண்ராஜ்
தெற்குதிட்டையில் தவறு செய்தது திமுககாரர் - உண்மையை மறைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார்
அமைச்சர் பெஞ்சமின் குற்றச்சாட்டு
அக்.17-ல் அதிமுக 49 -ம் ஆண்டு தொடக்க விழா தலைமை அலுவலகத்தில் கொடியேற்றம்
அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு: முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், அதிமுகவை தொடங்கி 48 ஆண்டுகள் நிறைவடைந்து, வரும் அக். 17-ம் தேதி சனிக்கிழமை 49-வது ஆண்டு தொடங்குகிறது.
சிட்லப்பாக்கம் ஏரியில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்புப் பணிகள்
வனம், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு
தமிழக அரசை மீறி செயல்படும் அண்ணா பல்கலை. துணைவேந்தர் சுரப்பாவை வெளியேற்ற வேண்டும்
வைகோ வலியுறுத்தல்
மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு இ-பாஸ்க்கு பதிலாக இ-ரிஜிஸ்டர் முறையை அமல்படுத்த திட்டம்
உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷுக்கு ஜாமீன்
கேரளாவில் தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
வேளாண் துறை தொடர்பாக 3 சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளது.