CATEGORIES
Categories
இலங்கை அதிபர் அரசு முறைப் பயணமாக நாளை இந்தியா வருகை
பிரதமர் மோடியுடன் டிச.16-இல் சந்திப்பு
துணை மருத்துவம் பயின்றோர் கிராமங்களில் சேவையாற்ற வேண்டும்: மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர்
துணை மருத்துவப் படிப்புகளை நிறைவு செய்தவர்களும் கிராமப்புறங்களில் சேவையாற்ற முன்வர வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்தார்.
கொடைக்கானலில் மண் சரிவு
திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் பழனி, சிறுமலை, பன்றிமலை, கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மரம், பாறைகள் உருண்டு விழுந்ததுடன் மண் சரிவும் ஏற்பட்டது.
சமாளிக்கத் தயார்: முதல்வர்
தமிழகத்தில் பெருமழை வந்தாலும், அதை சமாளிக்க அரசு தயார் நிலையில் இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அமைச்சர் பதவி வகிப்பதாலேயே ஒருவருக்கு ஜாமீன் வழங்க முடியாது
உச்சநீதிமன்றம்
'நான் விவசாயி மகன்', 'நான் தொழிலாளி மகன்'
மாநிலங்களவையில் தன்கர் - கார்கே வார்த்தை மோதல்
கனமழை பாதிப்பு: தயார் நிலையில் முகாம்கள்
மூன்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம் கவலையளிக்கிறது
'வங்கதேசத்தில் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம் கவலையளிக்கிறது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வங்கதேச அரசு நடவடிக்கை எடுக்கும் என இந்தியா நம்புகிறது' என்று மக்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்க தீர்மானம்: எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்
அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவை பதவி நீக்கக்கோரி அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீஸை மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வியாழக்கிழமை அளித்தன.
மழையும், மாறி வரும் தட்பவெப்பநிலையும்!
உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிறைய நிலங்கள் தேவைப்படுகின்றன. இந்த நோக்கத்திற்காக காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் காலநிலை மாறுபடுகிறது. விவசாயத்திற்குப் பெரும் நெருக்கடிகளை இந்தக் காலநிலை மாற்றம் ஏற்படுத்துகிறது.
மாசற்ற காற்றே, நோயற்ற வாழ்வு!
அண்மையில் குஜராத் மாநிலம் சூரத் நகர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் குப்பைகளை எரித்து குளிர்காய்ந்த மூன்று சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.
தஞ்சாவூரில் 15,000 ஏக்கர் பயிர்கள் மூழ்கின
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்யும் பலத்த மழையால் 15,400 ஏக்கரில் நெல், கடலை, உளுந்து உள்ளிட்ட பயிர்களைத் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கலாம்
சென்னை உயர்நீதிமன்றம்
மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
மதுரையில் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை
டிச.15 முதல் நடைபெறுகிறது
மருத்துவமனை தீ விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.37.50 லட்சம் நிவாரண நிதி
திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்த ரூ.37.50 லட்சத்துக் கான நிவாரண உதவிகளை அமைச்சர்கள் இ. பெரியசாமி, மா. சுப்பிரமணியன், அர. சக்கரபாணி ஆகியோர் வெள்ளிக்கிழமை வழங்கினர்.
தேவாலயங்கள் - பள்ளிவாசல்களை புனரமைக்க நிதி
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண நிதி
எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தீ விபத்துகள்: மருத்துவமனைகளில் பாதுகாப்புப் பிரிவு உருவாக்க வலியுறுத்தல்
தீ விபத்துகளிலிருந்து தற்காத்துக்கொள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பிரத்யேக பாதுகாப்புப் பிரிவை அமைக்க வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’: டாக்டர் கிருஷ்ணசாமி வரவேற்பு
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி வரவேற்றுள்ளார்.
போதைப் பொருள் வழக்கில் கைதான காவலர் மீது மேலும் இரு வழக்குகள் பதிவு
சென்னையில் போதைப் பொருள் விற்றதாக கைது செய்யப்பட்ட மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர் மீது மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இரு சக்கர வாகன விற்பனையகத்தில் தீ விபத்து
சென்னை ஜாபர்கான்பேட்டையில் இரு சக்கர வாகன விற்பனையகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
கூவத்தில் மூழ்கிய பெண்ணை மீட்ட காவலர்: காவல் ஆணையர் பாராட்டு
சென்னை விருகம்பாக்கத்தில் கூவத்தில் மூழ்கிய பெண்ணை மீட்டு, காப்பாற்றிய காவலரை பெருநகர காவல் ஆணையர் ஏ.அருண் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி இல்ல திருமண நிகழ்வில் நகை திருட்டு: இளைஞர் கைது
சென்னை நீலாங்கரையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி இல்ல திருமண நிகழ்ச்சியில் தங்க, வைர நகைகள் திருடியது தொடர்பாக திருச்சியைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 39 லட்சம் மோசடி: பொறியாளர் கைது
சென்னை, தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 39 லட்சம் மோசடி செய்த வழக்கில் மென்பொருள் பொறியாளரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் தமிழகம் முன்னோடி மாநிலம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்குவதில் பாரபட்சம் இல்லை
ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் சுப்பாராவ்
இன்று குடிநீர் வாரிய குறைகேட்புக் கூட்டம்
சென்னை குடிநீர் வாரியம் சார்பில், 15 பகுதி அலுவலகங்களிலும் சனிக்கிழமை (டிச.14) குறைகேட்புக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
அடையாறு ஆறு, முகத்துவாரம் முறையாக தூர்வாரப்பட்டதால் வெள்ள பாதிப்பு தடுப்பு
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 4,500 கன அடி நீர் திறப்பு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு