CATEGORIES
Categories
ஹரின், மனுஷவுக்கு புதிய நியமனம்
முன்னாள் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் ஜனாதிபதியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
27 அங்குலம் நீளமானது
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அலுவலகத்தின் பிரதானி திருமதி கங்கானி கல்பானி லியனகே தெரிவித்தார்.
14 நாள் அவகாசம்
தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரனுக்கு
"குரங்கம்மை பாதிப்பு இல்லை”
தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
‘ராத்திரேர் ஷாதி’
இரவு நேர பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இரவில் துணை வருபவர்கள் என்று பொருள்படும் 'ராத்திரேர் ஷாதி' (Rattirer Sathi) என்ற புதிய திட்டத்தை மேற்கு வங்க அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
பங்களாதேஷ் வன்முறையில் 650 பேர் பலி
பங்களாதேஷில் நடந்த வன்முறையில் 650 பேர் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவிசாவளை விமலும், கென்யா அனிகாவும் முதலிடம்
அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்து நடத்திய அறுகம்பே அரை மரதன் ஓட்டப் போட்டியின் 21.1 கிலோ மீற்றர் போட்டியில் ஆண்கள் பிரிவில் அவிசாவளையைச் சேர்ந்த விமல் காரியவசம் முதலாம் இடத்தையும், வெலிடையை சேர்ந்த ரீ.டபள்யூ.ரத்னபால இரண்டாமிடத்தையும், டென்மார்க்கை சேர்ந்த பெஸ்டியன் குலோஸ்கோ மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
“ஜனாதிபதி ரணிலுக்கு வரலாற்று வெற்றி”
வடக்கு, கிழக்கு மக்கள் மற்றும் மலையக மக்கள் உட்பட அனைத்து மக்களின் பேராதரவுடன் ஜனாதிபதித் தேர்தலில், எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரலாற்று வெற்றியைப் பதிவு செய்வார் என்றும், அவரின் அடுத்த ஐந்தாண்டுகால ஆட்சியே இலங்கைக்குப் பொற்காலமாக அமையவுள்ளது எனவும், ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்று பேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
“தம்பியிடம் மனம் நொந்து அண்ணனிடம் இணைந்தேன்”
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 20 வருட கால நட்பினை முறித்துக் கொண்டுள்ள அக்கரப்பத்தனை முன்னாள் பிரதேச சபைத் தலைவர் ராமன் கோபால், தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்து கொண்டார்.
"தமிழ் மக்கள் ஆதரிக்கின்றவர் ஜனாதிபதியாக வேண்டும்
பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இம்முறை பல அபிவிருத்தி திட்டங்களை என்னால் மேற்கொள்ள முடிந்துள்ளது. வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஆதரிக்கின்ற ஒருவர்தான் இந்த நாட்டிலே ஜனாதிபதியாக வரவேண்டும்.
பிரசாரத்தை ஆரம்பித்தார் தமிழ் பொது வேட்பாளர்
தமிழ் பொது வேட்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் நல்லூர் ஆலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (18) காலை சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
“21/4 தாக்குதலின் உண்மை நிலையை வெளிப்படுத்துவோம்”
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மக்களின் எதிர்பார்த்தது போல உண்மைத் தன்மையை வெளிக் கொணர்வதற்குத் தாம் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் அனைவரும் தயாராக இருக்கிறோம்.
ஜப்பானிலிருந்து இந்தியா வரை பொருளாதார ஒத்துழைப்பு
இலங்கையின் நோக்கம் என்கிறார் ஜனாதிபதி
“தேர்தல் பிரசாரத்தில் தேசி கொடி வேண்டாம்"
தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடியை பயன்படுத்தினால் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும், இது தொடருமானால் இன்னும் சில நாட்களில் தேசிய கீதம் கட்சியின் பாடலாக மாறும் என்றும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
3 சிறுமிகள் துஷ்பிரயோகம்: ஆசிரியர் உட்பட 3 பேர் கைது
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, ஏறாவூர், காத்தான்குடி, ஆகிய பொலிஸ் பிரிவுகளில் கடந்த இரு வாரங்களில் பாடசாலை சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆசிரியர் ஒருவரையும், இரு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்களைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்
களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, புளத்சிங்கள மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான, எஹெலியகொட, எலபாத்த ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லிட்டில்ஜோன் வருகிறார்
சமுத்திரங்கள் மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் விஞ்ஞான விவகாரங்களுக்கான பதில் உதவி இராஜாங்க செயலாளர் ஜெனிபர் ஆர். லிட்டில்ஜோன் ஆகஸ்ட் 31 வரை இலங்கையில் தங்கியிருப்பார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இ.தொ.கா. ஆதரவு ரணிலுக்கு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், சுயேச்சை வேட்பாளரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது.
பங்களாதேஷ் செயற்பாடுகளுக்கு 'AAA' கடன் மதிப்பீடு
பங்களாதேஷில் உள்ள நிதி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த கடன் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
மீண்டும் தீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகை குஷ்பு
தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த நடிகை குஷ்பு, மீண்டும் தீவிர அரசியலில் இறங்கி விட்டதாக அறிவித்துள்ளார்.
இளம் மருத்துவர் கொலையால் மருத்துவமனை நொருக்கப்பட்டது
மேற்கு வங்கத்தில் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் பணிபுரிந்து வந்த அரசு மருத்துவமனையை ஏராளமானோர் சேர்ந்து அடித்து நொறுக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
திருட்டுப் பொருட்களை திரும்பப் பெறும் மாணவர்கள்
பங்களாதேஷ் பிரதமர் இல்லத்தில் திருடிச் செல்லப்பட்ட பொருட்களை மாணவர்கள் அமைப்பினர் திரும்ப பெறும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்லாண்டாவை வென்ற றியல் மட்ரிட்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சுப்பர் கிண்ணப் போட்டியில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் வென்றது.
மருதங்கேணி கிராமத்தின் எல்லைகளை ஆக்கிரமிக்க சதி
யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கின் நிர்வாக தலைமையிடமாக இருக்கும் வரலாற்றுப் பாரம்பரியமிக்க மருதங்கேணி கிராமத்தின் எல்லைகளை ஆக்கிரமிக்கும் சதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எம்.பிக்கள் மூவர் ஜனாதிபதிக்கு ஆதரவு
இனவாதி என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குற்றஞ்சாட்டிய சஜித் பிரேமதாசவை அந்தக் கட்சி எந்த அடிப்படையில் ஆதரிக்கிறது என்பது தெரியவில்லை, அந்த முடிவையும் முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
குரங்கு அம்மையால் அவசரநிலை பிரகடனம்
உலக நாடுகளிடையே குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு பிறப்பித்துள்ளது.
சின்னங்களின் விபரங்கள்
செப்டெம்பர் 21 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட 9ஆவது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களுக்குச் சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மலையக தமிழர் சமூகம் உப குழு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் 08 முக்கிய கருப்பொருள்களை கொண்டு அமைத்துள்ள உபகுழுவில் மலையக தமிழர்களுக்கு நிலவும் மனித உரிமைகள் சார் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக மலையக தமிழர் சமூகம் என்ற உப குழுவையும் அமைத்துள்ளது.
கீதாவுக்கு கோபம்
ஜனாதிபதித் தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் பெண்களின் பிரதிநிதித்துவம் வழங்கப்படாமை மிகவும் வருத்தமளிக்கும் விடயம் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திருமதி கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
மடு அன்னையின் திருவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது
மடு அன்னையின் ஆவணித் திருவிழா திருப்பலி வியாழக்கிழமை (14) காலை 6.15 மணிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டது.