CATEGORIES
Categories
பசுமையான உலகத்தினை அமைக்க வேண்டும்!
\"உணவு காடுகளை அமைப்போம் இயற்கை வகை விவசாயம் செய்வோம் மண் வளங்களை பாதுகாப்போம் ரசாயனத்தால் ஏற்படும் அழிவை தவிர்ப்போம்நமது சந்ததியை காப்போம். இது நமது கடமை...
வளமான வாழ்க்கைக்கு சுகாதாரம் அவசியம்!
‘சுத்தம் மற்றும் சுகாதாரம் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய அடிப்படையான விஷயம். இவை இரண்டையுமே நாம் கடைபிடித்து வந்தால், எந்தவித தொற்றும் நம்மை அண்டாது. ஆனால் நாம் வாழும் இந்த சூழலில் தொற்றுக்கள் காற்று மூலமாக கூட பரவும் என்று கோவிட் நமக்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளது’’ என்கிறார் ரட்சனா. இவர் ‘மைக்ரோ கோ’ என்ற பெயரில் தொற்றுக்களை அழிக்கக் கூடிய கருவிகளை தயாரித்து வருகிறார்.
குடும்பமாக இயங்கும் அடிசில் உணவகம்!
நமக்கு சமமாக வேலை செய்பவர்களுக்கு அவர்களுக்கான இடமும் மரியாதையும் சுலபமாக கிடைத்து விடும். ஆனால், நமக்கு கீழ் வேலை செய்பவர்களுக்கு அதே அளவு மரியாதை சரியாக கிடைப்பதில்லை.
நிர்வாகத் திறமையால், நஷ்டத்தையும் லாபமாக்கலாம்!
சென்னை வாழ்க்கையில் கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு போனால் தான் குடும்பத்தை நடத்த முடியும். அப்படித்தான் பலரும் நகர வாழ்க்கையை கடந்து வருகிறார்கள்.
மஞ்சள் பைகள் தயாரிக்கும் மதுரை தம்பதியினர்!
தமிழ்நாடு அரசு கொண்டு வந்த ‘மீண்டும் மஞ்சள் பை’ திட்டத்தை பல ஆண்டுகளுக்கு முன்னே ஆரம்பித்துவிட்டனர் மதுரையை சேர்ந்த கிருஷ்ணன் சுப்ரமணியன் மற்றும் கெளரி தம்பதியினர்.
ஆழி தூரிகை ஓவியங்கள்!
மனிதனுடைய கற்பனைகள் எல்லாமே சாத்தியம் ஆனது என்றால் அது ஓவியங்களில்தான். தன்னால் பார்க்க முடியாத காட்சிகள், தங்களுடைய எண்ணங்களில் தோன்றிய காட்சிகள், ஒரு போதும் இப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லையென்ற நிகழ்வுகள் என எல்லாவற்றையுமே ஓவியங்களாக வரைந்து அக மகிழ்ந்து கொண்டான்.
நடிப்பு என் ரத்தத்தில் கலந்திருக்கு! ‘இலக்கியா' புகழ் ஹிமா பிந்து
\"எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்க முடியாத உறவு என்றால் அது நட்புதான். நாம என்ன செய்தாலும் எப்படிப்பட்டவராக இருந்தாலும், நண்பர்கள் மட்டும்தான் நம் மேல் நம்பிக்கை வைப்பாங்க. நாம தப்பு செய்தால் தண்டிக்கவும், நல்லது செய்தால் பாராட்டும் குணம் நண்பர்களுக்கு மட்டும்தான் உண்டு. அப்படிப்பட்ட உறவை நான் என்னைக்குமே பிரியக் கூடாதுன்னு நினைப்பேன்\" என்கிறார் இலக்கியா தொடரின் நாயகி ஹிமா பிந்து.
சின்னம்மை (Chicken Pox)
பெரும்பாலும் வெயில் காலம் வந்தாலே நாம் அனைவரும் எங்காவது ஊட்டி. கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்கள் போய் வரத்துடிப்போம்.
ஏலகிரி... கோடை வசந்த ஸ்தலம்!
கிழக்கு தொடர்ச்சி மலையில் சூழ்ந்துள்ள ஒரு பீடபூமி பிரதேசம் ஏலகிரி! திருப்பத்தூரிலிருந்து பிச்சனூர் வழியாக 4 கிலோ மீட்டர் பயணித்தால் இந்த இடத்தை எளிதில் அடையலாம்.
ஒரே ஊசி முனையால் அழகாக மாறும் சருமம்!
ஒருவரின் இளமையான தோற்றத்திற்கு அங்கீகாரம் அவரின் சருமம். வயதில் சின்னவராக இருந்தாலும், சருமத்தில் சுருக்கம், புத்துணர்ச்சி இல்லாமல் இருந்தால் அவர்களை வயதானவர்களாக எடுத்துக்காட்டும்.
கோடை கால ஆரோக்கியமும் உணவு முறைகளும்!
கோடை காலம் என்றாலே அதிக வெப்பத்தின் காரணமாக உடல் மற்றும் சரும ரீதியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.
நீர் கட்டிகளால் ஏற்படும் குழந்தையின்மை
நம் உணவுப் பழக்கத்தாலும், நேரம் தவறி சாப்பிடுவதாலும் ஏற்படும் சின்ன மாற்றங்கள் சில சமயங்களில் பெரும் விளைவை ஏற்படுத்தும். இதை அறியாமல், நாம் அனைவரும் மற்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.
வெற்றிப் படிகளில் தெருவோரக் குழந்தைகள்
2019 லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், விராட்கோலி தலைமையிலான இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்திடம் வெற்றி வாய்ப்பை இழந்தது.
பெண் விற்பனையாளர்களின் ஆன்லைன் ஷாப்பிங்!
கொரோனாவிற்கு பிறகு பலர் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு மாறிட்டாங்க. காரணம், கூட்டத்தில் சென்று அலைய வேண்டாம். விரும்பும் டிசைன்களை இருக்கும் இடத்தில் இருந்தே தேர்வு செய்யலாம்.
நலம் காக்கும் பாரம்பரிய அரிசிகள்
காட்டுயானம் அரிசி
சுட்டெரிக்கும் கோடை வெயிலை எளிதாக சமாளிக்க
கோடை காலம் தொடங்கிவிட்டது. வழக்கம் போலவே இந்தாண்டும் வெயில் மண்டையை பிளக்கும் என்று ஆருடம் கூறத் தொடங்கிவிட்டனர் வானிலையாளர்கள்.
உணர்வுப்பூர்வமான நட்புக்கு நான் அடிமை! 'மிஸ்டர் மனைவி' நாயகி ஷபானா
\"அம்மா, அப்பாவின் பாசம் கொடுக்கும் உணர்வினை ஃபிரண்ட்ஷிப் தரணும். சொல்லப்போனால் நான் அவர்களுடன் இருக்கும் போது என் குடும்பத்தாருடன் இருப்பது போன்ற எண்ணத்தினை ஏற்படுத்தணும்.
வயதானவர்களும் பயணம் செய்யலாம் ஜாலியா!
கோடை விடுமுறை துவங்கியாச்சு... எங்கு சுற்றுலா போகலாம்னு எல்லோரும் திட்டம் போட ஆரம்பித்திருப்பார்கள்.
கோடை வெப்பமும் கண் பிரச்னைகளும்!
கடும் கோடைகாலம் அதன் உச்சத்தை எட்டும் நாட்கள்.
தாகம்
வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. வெயில் என்றதுமே உடனே நினைவுக்கு வருவது அதிகமான தாகம்தான்.
பணித் தேனீ
டோக்கன் வாங்கிக் டோகொண்டு வந்து அமர்ந்தபோதே நீண்ட வரிசை காத்திருந்தது.
கலை வழியாக என் அடையாளத்தை வெளிப்படுத்தினேன்!
அரங்கக் கலைஞர் ரேவதி
மரணத்தை ஏற்படுத்தும் தூக்கம்!
மனிதனின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பதில் தூக்கம் இன்றியமையாதது.
வீட்டுக்கு வரும் டிரங்க பெட்டி பொட்டிக்!
இரண்டு வருஷம் முன்பு ஏப்ரல் மாதம்தான் இதனை நானும் என் மனைவி தீபாவும் சேர்ந்து துவங்கினோம்.
THE KERALA STORY
கேரள மாநிலத்துப் பெண் ஒருவர் திடீரென்று காணாமல் போகிறார்.
கோர்மே குச்சி ஐஸ் நம்ம சென்னையில்!
கோடை காலம் துவங்கிட்டாலே இரவு பத்து மணிக்கு மணி அடிக்கும் சத்தத்தை வைத்தே குல்ஃபி ஐஸ்வண்டி என்று கண்டுபிடிச்சிடலாம்.
நட்புக்கு எல்லைகள் கிடையாது!
கயல் புகழ் சைத்ரா ரெட்டி
ஆண்களை பிரசவ அறையில் அனுமதிக்க வேண்டும்!
இன்று திருமணம்... ஒரே வருடத்தில் இவர் எனக்கு செட்டாகல... அதனால் விவாகரத்து பெறுகிறோம் என பல ஜோடிகள் குடும்ப நல நீதிமன்ற படியினை ஏறுகிறார்கள். திருமண பந்தம் இருவரை இணைப்பது மட்டுமில்லை.
குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் குடற்புழுக்கள்!
குடற்புழுப் பிரச்னை பெரும்பாலும் குழந்தைகளைதான் அதிகம் பாதிக்கும். இவை குழந்தைகளின் வயிற்றில் தோன்ற பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது கண்களுக்கு தென்படாத நுண்ணிய கிருமிகள் வயிற்றுக்குள் செல்லும் போது அவை குடற்புழுக்களாக உருவாகும்.
புர்கா
கணவன் இறந்ததால் 4 மாதங்கள் தனியாக ஆண்கள் யாரையும் பார்க்காமல் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என மதம் சொல்லும் 'இத்தாத்’ எனும் கொள்கையை பின்பற்றி அதன்படி வீட்டினுள் இருக்கிறாள் நஜ்மா.