CATEGORIES
Categories
கந்தர்வ நாடி!
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
மணவாழ்வு சிறக்க முகூர்த்த நாள் சூட்சுமம்!
பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் பிறப்பு, திருமணம், இறப்பு என இம்மூன்றையும் அவன் மட்டுமே தனியே அடைந்து, அனுபவித்து வாழ்கிறான். மனிதனின் பிறப்பு, இறப்புக்காலம், நாள், நேரத்தை யாராலும் துல்லியமாக அறிந்து கூறமுடியாது. ஏன், அவராலேயே கூறமுடியாது. இவையிரண்டும், உயிர் சம்பந்தப்பட்ட ரகசியங்கள்.
இந்த வார ராசி பலன்
12-7-2020 முதல் 18-7-2020 வரை
விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்?
மேற்கண்ட மூன்று நட்சத்திரங்களும் செவ்வாய் சார நட்சத்திரங்கள்.
கந்தர்வ நாடி!
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
கலக்கம் விலக்கும் காலசர்ப்ப தோஷப் பரிகாரங்கள்!
பூமியில் உயிர்கள் வாழத்தேவையான அனைத்து வளங்களும் பிரபஞ்சம் உலக உயிர்களுக்கு வழங்கிய நற்கொடை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதத் தத்துவங்களையும் உள்ளடக்கியதே பிரபஞ்ச வளம். மனிதன் பூமியைப் படைத்தானா அல்லது பூமி மனிதனைப் படைத்ததா என வியக்கும்வகையில், மனிதன் தன் அறிவால் பல விசித்திர- விநோத க்கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறான்.
மணவாழ்வு சிறக்க முகூர்த்த நாள் சூட்சுமம்!
இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வோர் ஆணும் பெண்ணும், தன் தாய்- தந்தையால் உருவாக்கி, பிறப்பிக்கப்பட்டு, தன் சகோதர, சகோதரிகளுடன் ஒரு குறிப்பிட்ட காலம்வரை வாழ்கிறார்கள். இது, இவர்கள் உருவான உலக வாழ்க்கை நிலையாகும்.
இந்த வார ராசிபலன்
மேஷம் (அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
கந்தர்வ நாடி!
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுவது ஏன்?
கோடி கோடியாய் செல்வங்கள் இருந்தாலும் அவற்றை அனுபவிப்பதற்கு நல்ல ஆரோக்கியம் அவசியம்.
விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்?
மேற்கண்ட மூன்று நட்சத்திரங்களும் சந்திர சார நட்சத்திரங்கள்.
சூழும் துயர் களையும் சூரிய கிரகணப் பரிகாரம்!
நவகிரகங்களின் இயக்கமே உலகம் என்பதை நம் கண்ணிற்குப் புலப்படும் சூரியன் மற்றும் சந்திரனின் ஒளியைக் கொண்டு உணர முடியும். இவர்களின் ஒளியை ராகு அல்லது கேது மறைப்பதே கிரகணமாகும். சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் நிகழும்.
மனநிலையை மாற்றும் கிரகங்கள்!
ஜாதகத்தில் மாரகாதிபதி தசை நடக்கும்போது, ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படும். ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருந்தால், அந்த சந்திரன் 6, 8, 12-ல் இருந்தால், அவருக்கு மன நோய் வரும். லக்னாதிபதி பலவீனமாக இருந்தால் அல்லது அஸ்தமனமாக இருந்தால் மன அழுத்தம் ஏற்படும்.
சாதிக்கச் செய்யும் சக்கரங்கள்!
காலம் என்பது இன்றியமையாதது. அதை சரியாகப் புரிந்துகொண்டு பயன்படுத்தினால் உலகையும் வெல்லலாம் என்பது பெரியோர் வாக்கு.
உலகப் பேரிடர்கள்!
ஒரு ஜோதிடப் பார்வை...
ஜாதகப் பலனைப் பொய்யாக்கும் திதிசூன்ய தோஷம்!
சென்ற இதழ் தொடர்ச்சி...
கந்தர்வ நாடி!
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
இந்த வார ராசிபலன்
21-6-2020 முதல் 27-6-2020 வரை
விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்?
கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய சூரிய சார நட்சத்திரங்களில் பிறந்தவர்களில், மேஷம் முதல் கன்னி லக்னம் வரையிலான பலன்களைக் கடந்த இதழில் கண்டோம். மற்ற லக்னப் பலன்களை இங்கு காணலாம்.
முற்பிறவி சாப தோஷங்களும் தீர்க்கும் பரிகாரங்களும்!
பொதுவாக, குலதெய்வங்கள், தங்கள் குலமக்களைப் பாதுகாப்பவர்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் குறிப்பிட்ட ஆண் தெய்வங்கள் சிவாம்சம், விஷ்ணு அம்சமாகவும், பெண் தெய்வங்கள் சக்தி அம்சமாகவும் உள்ளன.
நீண்டநாள் வாழும் பாக்கியம்! |
ஒருவர் நோய்நொடியில்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு லக்னாதிபதி வலுவாக இருந்து, அதை சுபகிரகம் பார்க்கவேண்டும்.
ஜோதிடபானு 'அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்
ஜோதிடபானு 'அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்
கொரோனாவைத் தடுக்கும் சித்தர் மூலிகை!
சித்தர்கள் கூறியுள்ள தமிழ்முறை ஜோதிடத்தில், கோட்சார நிலையில் குரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங்களும் ராசி சக்கரத்தில் ஒன்றுக் கொன்று 1, 5, 7, 9-ல் சஞ்சாரம் செய்யும்போது, உலகில் புதிய புதிய வியாதிகள் உருவாகி மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
12 ராசி, 27 நட்சத்திரத்தினருக்கு ஏப்ரல் மாதப் பரிகாரங்கள்!
சென்ற இதழ் தொடர்ச்சி...
விஷ கண்ட தோஷம் தீர்க்கும் எளிய பரிகாரங்கள்
விஷ கண்ட தோஷம் தீர்க்கும் எளிய பரிகாரங்கள்
விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்?
கிருத்திகை, உத்திரம், உத்திராடம்
வன்முறை குணம் ஏன்?
ஒருவர் வன்முறை குணமுள்ளவராக இருக்கிறாரென்றால், அவருடைய மனதில் தைரியமில்லையென்று அர்த்தம்.
கந்தர்வ நாடி!
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
அகத்தியர் அமைத்துக்கொடுத்த யோகத் தொழில்!
'ஜீவநாடியில் பலன் கேட்கவந்த ஒருவர் என்னிடம், "ஐயா, நான் தங்க நகை வியாபாரம் செய்துவருகிறேன்.
விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்?
சென்ற இதழ் தொடர்ச்சி.....