CATEGORIES
Categories
மஷ்ரூம் கிங்!
உலகமெங்கும் சுமார் 10 ஆயிரம் வகை காளான்கள் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இதில் 70 வகையான காளான்களை மட்டுமே மனிதனால் விவசாயம் செய்து விளைவிக்க முடியும்.
இந்தியர்களை குறிவைக்கும் டயபடீஸ்!
ஷாக் ஆக இருக்கிறதா..? ஆனால், இதுதான் இன்றைய தேதியில் நிஜம்.
லேடி வில்லன்?
நயன்தாராவின் நிழலை விட சர்ச்சைகள்தான் அவரை அதிகம் பின் தொடர்கின்றன.
16 ஆண்டுகள்... 800 மரபு ரக விதைகள்...தனி மனுஷி..!
‘‘‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’னு சொல்வாங்க. மக்கள் ஆரோக்கியத்துடன் வாழணும் என்பதே என் குறிக்கோள்.
வலைப் பேச்சு
அங்கிள் இந்தாங்க உங்களுக்கு mochi shoe... என் முதல் சம்பளத்துல வாங்குனது.
தமிழர்களை அவமானப்படுத்தப் போகிறதா இந்த மலையாளப் படம்..?
அட... ஆஹா... என்றெல்லாம் புருவத்தை உயர்த்தாமல் ஷாக்கை குறைங்க!
டார்க்நெட்
2. டார்க் நெட் என்றால் என்ன?
கன்னக்குழி அழகி முடியழகி பேச்சழகி நிறத்தழகி...
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் சித்தி இத்னானி. அறிமுகப் படமான ‘நூறு கோடி வானவில்’ ரிலீஸுக்கு முன்பே சிம்புவுடன் ‘வெந்து தணிந்தது காடு’, ஆர்யாவுடன் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என அடுத்தடுத்து அமர்க்களப்படுத்தி வருகிறார்.
இட்லி + சாம்பார் ரொம்பப், பிடிக்கும்!
‘‘ஐ ஹேட் லவ்... நீ என் மேல வெச்சிருக்கற ஃபீலிங்ஸ் மாறும்னு நான் நிரூபிச்சுக் காட்டறேன்...’’ சொல்லிக் கொண்டே ஸ்டைலாக சிகரெட் அடிக்கும் திவ்யான்ஷா கௌஷிக்தான் லேட்டஸ்ட் டிரெண்டிங் கேர்ள்.
சமந்தாவும் த்ரிஷாவும்!
சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் ஃபார்முக்கு வந்திருக்கும் சமந்தா, இப்போது எடுத்த எடுப்பிலேயே 'சிட்டாடல்' வெப் சீரிஸின் இந்திய வெர்ஷனில் பிரியங்காவின் சின்ன வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்க ஒப்புக்கொண்டார். அதற்குத்தான் சமந்தாவுக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.
ட்ரீம் கேர்ள்!
‘பெல்லி சண்டாடி’ என்ற ஒரே படம்தான். அப்படத்தின் ஹீரோயினாக அறிமுகமான ஸ்ரீலீலாவை உச்சத்தில் கொண்டு வைத்திருக்கிறார்கள் தெலுங்கு சினிமா ரசிகர்கள்.
மருத்துவப்படிப்பில் ஒன்றிய அரசு அரசியல் செய்கிறதா..?
இந்த வினா தான் தேசம் முழுக்க அலசப்பட்டு வருகிறது.
உலகிலேயே முதல் முறையாக 6 வார செக்ஸ் போட்டி!
செக்ஸ்... அதாவது உடலுறவை காமம், காதல், அன்பு, இனப் பெருக்கம்... என்று சொன்ன காலம் எல்லாம் கடந்துவிட்டது.
மக்கள் தொடர்பு தூதரான ராப் பாடகர்!
சமீபத்தில் தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்திற்கான மக்கள் தொடர்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் கிம் நம் ஜூன்.
இயக்குநராகும் சிம்ரன்!
சிம்ரனுக்கு இப்போது நடிப்பது போரடித்துவிட்டதாம். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதில் சுவாரஸ்யமே இல்லையாம்.
ஐஸ்வர்யா ராஜேஷின் மறுபக்கம்!
நான் பக்கா தெலுங்குப் பொண்ணு. ஆனா, தெலுங்குல பெரிய பட வாய்ப்புகள் ரொம்ப கம்மியா தான் வருது. எங்கப்பா நிறைய தெலுங்குப் படங்கள்ல நடிச்சிருக்காரு.
நாய்களுக்கு ஒரு பூங்கா!
கண்களைக் கசக் கிக் கொள்ளாதீர்கள். தலைப்பைச் சரியாகத்தான் படித்திருக்கிறீர்கள்!
ஜப்பான் விருதை வென்ற முதல் இந்தியர் இந்த தமிழர்தான்!
2018 மற்றும் 2021க்கு இடைப்பட்ட 4 வருடங்களில் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 945 குற்றங்கள் தலித்துக்களுக்கு எதிராக இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாகச் சொல்கிறது ஒன்றிய அரசின் குற்ற ஆவணக் காப்பகம்.
வேர் த டிராக்ஸ் எண்ட்
‘நெ'ட்பிளிக்ஸின்' டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்திருந்த ஸ்பானிய மொழிப்படம், \"வேர் த டிராக்ஸ் எண்ட்'.
பாச்சுவும் அத்புகு விளக்கும்
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளிய மலையாளப்படம், 'பாச்சுவும் அத்புத விளக்கும்'.
பூக்காலம்
'ஹாட்ஸ்டாரி'ல் பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப்படம், 'பூக்காலம்'.
லிவிங்
இந்த வருடத்துக்கான சிறந்த ' தழுவல் திரைக்கதை மற்றும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதின் இறுதிப் பட்டியலில் இடம்பிடித்திருந்த ஆங்கிலப் படம், 'லிவிங்'.
'நீ இந்த ஷாட் பண்ணிதான் என் படம் நூறு நாள் ஓடணும்னு அவசியமில்ல...ஃபைட்டை விட உன் வாழ்க்கை முக்கியம்’ னு அஜித் சார் சொன்னார்!
நெகிழ்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் மகேஷ் மேத்யூ
என்ன செய்ய வேண்டும்?
அதிகரிக்கும் ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் பாதிப்பு...
75 ரூபாய் நாணயம்!
நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூறும் வகையில் 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.
இறப்பு வீட்டில் நடக்கும் கதை இது!
'தண்டட்டி' என்றதும் பலருக்கு தென் மாவட்டம் ஞாபகத்துக்கு வரும். ஆனா, தமிழ் நாட்டின் எல்லா இடங்களிலும் பெண்கள் தண்டட்டி அணியும் நடைமுறை உண்டு.
2000 ரூபாய் நோட்டு வாபஸுக்கு காரணம் இதுதான்...
உண்மையைச் சொல்கிறார் இந்த வங்கி அதிகாரி
சினிமாவில் ஜெயிக்க திறனாளிகளே போராடும்போது மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்தை யோசிச்சுப் பாருங்க...
கவிஞர் கண்ணதாசன்தான் என் மானசீக குரு. சினிமா 5 உலகில் அவர் பாடலை கோடிக்கணக்கான ரசிகர்கள் கேட்டு ரசிச்சு இருப்பாங்க.
அழகான அஃறிணைகள்
‘தெருக்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
மணம் வீசும் மலர்
அக்கா-தங்கை பாசத்தை மையப்படுத்தி வெற்றி கரமாகப் போய்க்கொண்டிருக்கும் சூப்பர் தொடர் ‘மலர்’.