CATEGORIES

AI DJ!
Kungumam

AI DJ!

இல்லை... DJ என்றால் என்ன தெரியுமா... என்று ஆரம்பித்தால் \"இருந்த இடத்தில் இருந்தே கல்லெடுத்து எறிவீர்கள்!

time-read
1 min  |
10-03-2023
Youtubeக்கு தலைவர் ஒரு இந்தியர்!
Kungumam

Youtubeக்கு தலைவர் ஒரு இந்தியர்!

எஸ்... எஸ்... எஸ்... கூகுள், டுவிட்டர் போன்ற மிகப் பெரிய சர்வதேச நிறுவனங்களின் வரிசையில் யூடியூபும் தங்கள் நிறுவனத்தை தலைமையேற்று நடத்தும் பொறுப்பை ஒரு இந்தியரிடம் ஒப்படைத்துள்ளது.

time-read
1 min  |
10-03-2023
ஒரே இரவில் நடக்கும் கரைம் த்ரில்லர்!
Kungumam

ஒரே இரவில் நடக்கும் கரைம் த்ரில்லர்!

\"காதல் கதை நல்லா இருக்கு... ஆனால், எனக்கு இப்போ காதல் கதை வேண்டாம். நல்ல கிரைம் கதை இருந் தால் சொல்லுங்க...'னு உதயநிதி சார் கேட்ட இந்த வார்த்தைகள்தான் இப்போது 'கண்ணை நம்பாதே' படம்...\"

time-read
1 min  |
03-03-2023
யார் இந்த ஸ்மிருதி மந்தனா?
Kungumam

யார் இந்த ஸ்மிருதி மந்தனா?

பெண்களுக்கான ஐபிஎல் கிரிக்கெட் ஏலத்தில் மிக அதிகபட்சமாக 3.4 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறார் ஸ்மிருதி மந்தனா.

time-read
1 min  |
03-03-2023
மகாபாரத சாகுந்தலை... காளிதாசரின் சாகுந்தலை... சமந்தாவின் சாகுந்தலை...
Kungumam

மகாபாரத சாகுந்தலை... காளிதாசரின் சாகுந்தலை... சமந்தாவின் சாகுந்தலை...

வேறுபாடுகளும் மிடில் க்ளாஸ் மனப்பான்மையும்

time-read
1 min  |
03-03-2023
தாத்தா மிருதங்க வித்வான்... பேத்தி இசையமைப்பாளர்!
Kungumam

தாத்தா மிருதங்க வித்வான்... பேத்தி இசையமைப்பாளர்!

'அயலி' வெப் சீரிஸுக்குப் பிறகு கோடம்பாக்கம் தேடும் இசையமைப்பாளராக உருவாகியுள்ளார் ரேவா.

time-read
1 min  |
03-03-2023
கண் சிமிட்டும் கஷ்மிரா!
Kungumam

கண் சிமிட்டும் கஷ்மிரா!

செப்பு மொழி 18 உடையாள் காஷ்மீரா பர்தேஷி  ஒன்றுடையாள்!

time-read
1 min  |
03-03-2023
உலகப் புகழ்பெற்ற கதையைத் தழுவி இந்தப் படத்துக்கு ஸ்கிரிப்ட் அமைத்து இருக்கிறோம்!
Kungumam

உலகப் புகழ்பெற்ற கதையைத் தழுவி இந்தப் படத்துக்கு ஸ்கிரிப்ட் அமைத்து இருக்கிறோம்!

தமிழ்நாட்டில் பிறந்து வெளிமாநிலமான கர்நாடகாவில் வெற்றிக் கொடி பறக்க விட்டுள்ளார் விழுப்புரத்துக்காரரான இயக்குநர் தயாள் பத்மநாபன்.

time-read
1 min  |
03-03-2023
ஆக்க்ஷன் படம் தான் இந்த தக்ஸ்!
Kungumam

ஆக்க்ஷன் படம் தான் இந்த தக்ஸ்!

\"காதல் உணர்வுகள் சொட்ட போன  வருஷம் ஒரு படம் கொடுத்தாச்சு. மறுபடியும் காதல் இல்லாம வேற ஒரு ஜானரில் படம் இயக்கணும்னு காத்திருந்தேன். அதுக்கு ஏத்த மாதிரி அமைஞ்ச படம் தான் 'தக்ஸ்(எ) குமரி மாவட்டத்தின் தக்ஸ்'. டைட்டில் நல்லா இருக்கா..?\" புன்னகைக்கிறார் பிருந்தா மாஸ்டர்.

time-read
1 min  |
03-03-2023
இணையத்தில் உங்கள் மூளையை இணைத்தால்..?
Kungumam

இணையத்தில் உங்கள் மூளையை இணைத்தால்..?

உங்களுக்கு பிரியாணி சாப்பிட வேண்டும் என ஆசை. நீங்கள் நினைத்த மறுவிநாடி, உங்கள் எண்ணத்தை உங்கள் கைப்பேசியோ, கணினியோ உள்வாங்கிக் கொண்டு இணையத்தில் போய் உங்களுக்கான பிரியாணியை ஆர்டர் செய்தால்..?

time-read
1 min  |
03-03-2023
நாடுவிட்டு நாடு சென்று மருத்துவ உதவிகள் செய்யும் இளம் பெண்!
Kungumam

நாடுவிட்டு நாடு சென்று மருத்துவ உதவிகள் செய்யும் இளம் பெண்!

கடந்த 2011ம் ஆண்டுதான் தெற்கு சூடான் அங்கீகரிக்கப்பட்ட நாடானது. இந்த பத்து ஆண்டுகள்ல அங்க பெரிசா வளர்ச்சியில்ல. மக்கள் பலரும் உடல் நலிந்து, ஊட்டச்சத்துக் குறைப்பாட்டுடன் இருப்பதைப் பார்க்கிறப்ப ரொம்ப வருத்தமாக இருக்கு.

time-read
1 min  |
03-03-2023
விஜய்யின் வில்லன்!
Kungumam

விஜய்யின் வில்லன்!

அண்ணாந்து பார்க்கும் உயரம், வசீகரத் தோற்றம், ஆணழக னுக்கான கட்டுமஸ்தான உடல்வாகு என சினிமாவுக்கான அனைத்து அம்சங்களுடன் லுக் தருகிறார் கணேஷ் வெங்கட்ராம்.

time-read
1 min  |
03-03-2023
துவைக்காமல் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று ஜீன்ஸ் அதிகாரி சொன்னது சரிதானா..?
Kungumam

துவைக்காமல் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று ஜீன்ஸ் அதிகாரி சொன்னது சரிதானா..?

\"கூழானாலும் குளித்துக் குடி, கந்தையா கூனாலும் கசக்கிக் கட்டு..\" என்பது நம் ஊர் மரபு. ஆனால், இன்றைய டிஜிட்டல் உலகில் குளிக்கவும், சாப்பிடவும், துணி துவைக்கவும் நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

time-read
1 min  |
03-03-2023
மு.க.ஸ்டாலின் முதல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வரை...
Kungumam

மு.க.ஸ்டாலின் முதல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வரை...

இந்த மார்ச் 1ம் தேதி அன்று 70வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

time-read
1 min  |
03-03-2023
வத்
Kungumam

வத்

‘நெ ட்பிளிக்ஸின்' டாப் டிரெண்டிங் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திப்படம், 'வத்'.

time-read
1 min  |
24-02-2023
கூகுள் ஏன் இவரை வேலையை விட்டு நீக்கியது.?
Kungumam

கூகுள் ஏன் இவரை வேலையை விட்டு நீக்கியது.?

Chatgpt பிரபலமாகிவிட்டது; ஆனால், சாட் ஜிபிடி முதல் கூகுள் பார்ட் (BARD) வரை ஆர்டிஃபிஷியல் இன் டெலிஜென்ஸ் மென்பொருட்களின் சிக்கல்கள், அதன் ஆபத்துகளைப் பேசிய டிம்னிட் கெபுரு (Timnit Gebru) எனும் AI Ethics ஆய்வாளரை கூகுள் நிறுவனம் வேலையை விட்டு நீக்கியது.

time-read
1 min  |
24-02-2023
பெண்கள் உலகக் காப்பை 1920 கிரிக்கெட்...இந்திய அணியின் கனவு நனவாகுமா?
Kungumam

பெண்கள் உலகக் காப்பை 1920 கிரிக்கெட்...இந்திய அணியின் கனவு நனவாகுமா?

ஐசிசி பெண்கள் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் தென்னாப்பி ரிக்காவில் தொடங்கியிருக்கின்றன.

time-read
1 min  |
24-02-2023
லைல், லைல், கொரக்கடைல்
Kungumam

லைல், லைல், கொரக்கடைல்

அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் பெர்னார்ட் வேபர் எழுதிய புகழ்பெற்ற சிறுவர் புத்தகம், 'லைல், லைல், கொரக்கடைல்'.

time-read
1 min  |
24-02-2023
பியாலி
Kungumam

பியாலி

மனதை நெகிழ்விக்கும் அழகான ஒரு திரைப்படமாக வெளிவந்திருக்கிறது ‘பியாலி'.

time-read
1 min  |
24-02-2023
ட்ரூ ஸ்பிரிட்
Kungumam

ட்ரூ ஸ்பிரிட்

ஒரு நல்ல இன்ஸ்பிரேஷன் படம் பார்க்க வேண்டுமா?

time-read
1 min  |
24-02-2023
அல்சூரு ஹப்பா திருவிழா!
Kungumam

அல்சூரு ஹப்பா திருவிழா!

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு சர்வதேச தொழில் நுட்ப தலைநகரம் என அழைக்கப்படுகிறது.

time-read
1 min  |
24-02-2023
சுதந்திரப் போராட்டத் தலைவர்களைத் தெரியும்...சுதித்திரப் போராட்ட வீரர்களைத் தெரியுமா?
Kungumam

சுதந்திரப் போராட்டத் தலைவர்களைத் தெரியும்...சுதித்திரப் போராட்ட வீரர்களைத் தெரியுமா?

“பொதுவாக, நாம் சுதந்திரத்திற்காக பாடுபட்ட முக்கிய தலைவர்களை மட்டுமே அறிந்திருப்போம். ஆனா, சுதந்திரத்திற்காக தலைவர்களுடன் போராடிய அல்லது தனியாக நின்று போராடிய பலர் நம் கவனத்திற்கு வரவேயில்ல. அப்படியான வங்க தமிழகத்துல நிறைய இருக்காங்க. இவங்க மத்திய, மாநில அரசுகளின் ஊக்கத்தொகையும் விருதுகளும் கூட வாங்கியிருக்காங்க. ஆனா, 5. ஆனா, இவங்க சுதந்திரத்திற்காக பண்ணின விஷயங்கள் யாருக்கும் தெரியாது.

time-read
1 min  |
24-02-2023
புறநகரில் வசிக்கும் எளிய மனிதர்களின் கிரிக்கெட்டை சொல்லியிருக்கோம்!
Kungumam

புறநகரில் வசிக்கும் எளிய மனிதர்களின் கிரிக்கெட்டை சொல்லியிருக்கோம்!

விக்ரமுடன் 'தங்கலானி'ல் பிஸியாக இருந்தாலும் கார்ப்பரேட் கம்பெனிக்கு நிகராக பல படங்களைத் தயாரித்து வருகிறார் பா.இரஞ்சித்.

time-read
1 min  |
24-02-2023
அரண்மனை குடும்பம்
Kungumam

அரண்மனை குடும்பம்

அந்த கைதட்டல் சப்தம் குலசேகர ராஜாவைத் திகைக்க வைத்து யார் என்றும் பார்க்கவைத்தது.

time-read
1 min  |
24-02-2023
ஐந்தடிக்கு குதிக்கும் வரகுக்கோழி; இறகை விரிக்கும் கவுதாரி...
Kungumam

ஐந்தடிக்கு குதிக்கும் வரகுக்கோழி; இறகை விரிக்கும் கவுதாரி...

ஆச்சர்யமூட்டும் புல்வெளிப் பறவைகளின் காதல்...

time-read
1 min  |
24-02-2023
வசந்த விழா
Kungumam

வசந்த விழா

மதிப்பனூர் வண்டிக்காக திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் வெகுநேரமாய் காத்துக்கிடக்கிற பாண்டியம்மாளுக்கு அச்சலத்தியாய் இருந்தது.

time-read
1 min  |
24-02-2023
பன்றி இறைச்சி பிசினஸில் உலகின் நம்பர் ஒன் இவர்தான்!
Kungumam

பன்றி இறைச்சி பிசினஸில் உலகின் நம்பர் ஒன் இவர்தான்!

உலகம் முழுவதும் பன்றி இறைச்சிக்குத் தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் கூட்டம் இருக்கிறது.

time-read
1 min  |
24-02-2023
இருளர் பழங்குடி தொழிலாளர்களுக்கு பத்மஸ்ரீ!
Kungumam

இருளர் பழங்குடி தொழிலாளர்களுக்கு பத்மஸ்ரீ!

பொதுவாக கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், நல்லபாம்பு, கட்டுவிரியன்னு விஷமுள்ள பாம்புகள்தான் பிடிப்போம். விஷம் இல்லாத பாம்புகளைப் பிடிக்கிறதில்ல.

time-read
1 min  |
24-02-2023
தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சாத்திரம் இல்லை!
Kungumam

தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சாத்திரம் இல்லை!

அழுத்தமாகச் சொல்கிறார் புத்தக சேகரிப்பாளர் 'பழங்காசு' சீனிவாசன்

time-read
1 min  |
24-02-2023
காதலர் தினமும் கமர்ஷியல் அழுத்தமும்!
Kungumam

காதலர் தினமும் கமர்ஷியல் அழுத்தமும்!

இதோ ஹார்ட்டின், ரோஜாக்கள், லவ்வும் கார்ட்டூன் ஜோடிகள் என இணைத்து கலர் ஃபுல் காகிதங்களால் சுற்றப்பட்ட சாக்லேட்டுகளை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளன சில சாக்லேட் நிறுவனங்கள்.

time-read
1 min  |
24-02-2023