CATEGORIES

இறுகுப்பற்று
Kanmani

இறுகுப்பற்று

விவகாரத்து கேட்டு வரும் தம்பதிகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர்களை ஒன்று சேர்க்க முயற்சிக்கும் சைக்காட்ரிக்ட் டாக்டர் மித்ரா (ஷ்ரத்தா), தன் கணவன் மனோ (விக்ரம் பிரபு)வின் விருப்பு வெறுப்புகளை பக்காவாக ஹேண்டில் செய்கிறேன் என அவருக்கும் கூட தன்னை அறியாமல் கவுன்சிலிங் கொடுத்து வெறுப்பேற்றுகிறார்.

time-read
1 min  |
October 18, 2023
தமிழ் உணர்வூட்டிய ஆசான்!
Kanmani

தமிழ் உணர்வூட்டிய ஆசான்!

அய்யா பா.இராமச்சந்திர ஆதித்தனார் நினைவு நாள் சிறப்புக் கட்டுரை அக்டோபர் 16

time-read
1 min  |
October 18, 2023
முத்துமாலையைக் கழற்றிக் கொடுத்த ராஜா! - அகிலாண்ட பாரதி
Kanmani

முத்துமாலையைக் கழற்றிக் கொடுத்த ராஜா! - அகிலாண்ட பாரதி

ஊரெங்கும் மகளிர் உரிமைத்தொகை பற்றிய பேச்சாகவே இருக்கிறது. எனக்கு வந்துவிட்டது, உனக்கு வந்திருக்கிறதா என்பதில் தொடங்கி, அவசியமா அவசியம் அற்றதா, பெண்களுக்கு எந்தெந்த விதங்களில் அது பயனளிக்கும், நாட்டின் பொருளாதார நிலைமைக்கு இந்தத் திட்டத்தால் என்ன தீங்கு வரும் என்பது வரை பல விவாதங்கள் நடைபெறுகின்றன.

time-read
1 min  |
October 04, 2023
எதுவும் நிரந்தரம் கிடையாது! - நிமிஷா சஜயன்
Kanmani

எதுவும் நிரந்தரம் கிடையாது! - நிமிஷா சஜயன்

மலையாளத்தில் தி கிரேட் இண்டியன் கிச்சன், தெக்கன் தள்ளு கேஸ், நயாட்டு, மாலிக் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை நிமிஷா சஜயன்.

time-read
1 min  |
October 04, 2023
மக்களுக்கு ‘பல்பு’ கொடுக்கும் ‘ஜிகுஜிகு' மோடி அரசு!
Kanmani

மக்களுக்கு ‘பல்பு’ கொடுக்கும் ‘ஜிகுஜிகு' மோடி அரசு!

ஒரு நாட்டின் குடிமக்கள் எப்படி அரசுக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமோ, அப்படி அரசும் மக்களுக்கு நம்பகமாக இருக்க வேண்டும். ஆனால், நடந்து கொண்டிருக்கும் பாஜக ஆட்சியில் நம்பகத்தன்மை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

time-read
1 min  |
October 04, 2023
மணமும் சுவையும் சத்தும் நிறைந்த யாக் பால்!
Kanmani

மணமும் சுவையும் சத்தும் நிறைந்த யாக் பால்!

யாக் பால் செரிமானத்துக்கு உதவுகிறது. நீரிழிவை தணிக்கிறது. இது உறக்கமின்மைக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. மிகை ரத்த அழுத்தத்தை குறைக்க இது பெரிதும் உதவுகிறது.

time-read
1 min  |
October 04, 2023
விஷமாகும் பிரீசர் சிக்கன்.. உஷார்!
Kanmani

விஷமாகும் பிரீசர் சிக்கன்.. உஷார்!

'ஷவர்மா சாப்பிட்டதால் சிறுமி உயிரிழப்பு!' 'பர்க்கர் சாப்பிட்டதால் மருத்துவமனையில் அனுமதி', 'சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் 26 பேர் மருத்துவமனையில் அனுமதி' போன்ற செய்திகளைத் தற்சமயம் அதிகம் பார்க்க முடிகிறது. சில மாதங்களுக்கு முன்பாக கேரளத்தில் அதிகம் காணப்பட்ட இத்தகைய செய்திகள் இப்பொழுது தமிழ்நாட்டின் பல நகரங்களில் பார்க்க முடிகிறது.

time-read
1 min  |
October 04, 2023
குறையொன்றுமில்லை...
Kanmani

குறையொன்றுமில்லை...

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா குறையொன்றுமில்லை கண்ணா குறையொன்றுமில்லை கோவிந்தா குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா' அருகிலுள்ள கோவிலில் இருந்து இசைத்தட்டில் எம்.எஸ்.சுப்புலட்சுமி மனமுருகி பாடிக்கொண்டிருந்தார். அதைக் கேட்டதும் வழக்கம் போல் மீராவுக்கு விழிப்பு வந்து விட்டது.

time-read
1 min  |
October 04, 2023
தென்மாநிலங்களில் குறையும் குழந்தை பேறு...
Kanmani

தென்மாநிலங்களில் குறையும் குழந்தை பேறு...

கருவுறாமை என்பது இன்று உலகளவில் பெரும் கவலையாக உள்ளது. உலக சுகாதார அமைப்பு அறிக்கையின்படி உலகளவில் சுமார் 48 மில்லியன் தம்பதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் சுமார் 15 சதவீத தம்பதிகளை கருவுறாமை பாதிக்கிறது.

time-read
1 min  |
October 04, 2023
பறிபோகும் இளம் தளிர்கள்.. காரணம் என்ன?
Kanmani

பறிபோகும் இளம் தளிர்கள்.. காரணம் என்ன?

இளமையில் வறுமை கொடியது என்பார்கள். அதைவிட கொடுமையானது சிறுவயது மரணம். உணவும் உறவும் இல்லாமல் ஆயிரக்கணக்கான இள உயிர்கள் வீதியில் பிரிகின்றன. ஆனால், போதுமான வாழ்க்கை, தேவையான வசதி, ஆதரவான உறவு, அரவணைக்கும் சுற்றம் என யாவும் இருந்தும் ஆவியை போக்கிக்கொள்ளும் குழந்தைகள் நிலைதான் புதிதாகவும் புதிராகவும் இருக்கிறது.

time-read
1 min  |
October 04, 2023
நான பார்ட்டி பொண்ண இல்லை! -அனு இம்மானுவேல்
Kanmani

நான பார்ட்டி பொண்ண இல்லை! -அனு இம்மானுவேல்

தமிழில் நம்ம வீட்டு பிள்ளை, துப்பறிவாளன் என ஒரு சில படங்களில் தலைகாட்டிய நடிகை அனு இம்மானுவேல், தெலுங்கு பட உலகில் பிரபல நாயகியாக வலம் வருகிறார்.

time-read
2 mins  |
October 04, 2023
ஊழலுக்கு வித்திடும் உழைப்பு சுரண்டல்!
Kanmani

ஊழலுக்கு வித்திடும் உழைப்பு சுரண்டல்!

அண்மையில் பேராசிரியை ஒருவர் சிகிச்சைக்கு வந்திருந்தார். அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை தேவைப்பட அதைக் குறித்து அவரிடம் விளக்கினேன். இதற்கு எவ்வளவு செலவாகும், எப்போது சமையல் செய்யலாம், எத்தனை நாள் விடுமுறை தேவைப்படும் என்று பல சந்தேகங்கள் கேட்டவர் மீண்டும் மீண்டும் சிகிச்சைக்காக ஆகும் தொகை பற்றியே கேட்டார்.

time-read
1 min  |
September 27, 2023
திறமைகளை தூண்டும் வாய்ப்புகள்!
Kanmani

திறமைகளை தூண்டும் வாய்ப்புகள்!

தெலுங்கில் அறிமுகமாகி தமிழில் என்ட்ரி கொடுத்துள்ள ரியா சுமன் இளம் பருவத்திலிருந்து சினிமா நடிகையாக வேண்டும் என்ற கனவில் இருந்தவர்.

time-read
1 min  |
September 27, 2023
அன்னிய இனங்கள்!
Kanmani

அன்னிய இனங்கள்!

இன்று தமிழகத்தில் பரவிக் கிடக்கும் பார்த்தீனியம் செடி, கருவேலம், ஒட்டுண்ணி, தாவர வகைகள் சூழலுக்கும் ஆபத்தை உண்டாக்கி வருகின்றன

time-read
1 min  |
September 27, 2023
மாறும் கூட்டணி?
Kanmani

மாறும் கூட்டணி?

மாறுதல் ஒன்றே மாறாதது என்பதை அரசியல் களம் அடிக்கடி மெய்பித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறவிருக்கும் தருணத்தில் அரசியல் அணி மாற்றம் தொடர்பான நகர்வுகள் வேகம் எடுத்துள்ளன. இதன் மைய விசையாக ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசத் தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டது அமைந்துவிட்டது.

time-read
1 min  |
September 27, 2023
செரிமானச் சிக்கலை தீர்க்கும் மஞ்சள்!
Kanmani

செரிமானச் சிக்கலை தீர்க்கும் மஞ்சள்!

சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண, பல நூற்றாண்டு களாக மஞ்சள் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

time-read
1 min  |
September 27, 2023
நிராகரிப்புகள் தந்த பாடம்!
Kanmani

நிராகரிப்புகள் தந்த பாடம்!

தமிழில் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே உள்ளிட்ட படங்களில் நடித்த நரேன், ஒரு இடைவெளிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, விக்ரம் படங்களில் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்தார். இது தவிர, தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தனது திரையுலக அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

time-read
1 min  |
September 27, 2023
நெஞ்சில் மோதிய அலைகள்...
Kanmani

நெஞ்சில் மோதிய அலைகள்...

இறையனார் மேலக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. அன்று சுதந்திரத் திருநாள். கிழக்குநோக்கி திடலின் மத்தியில் தேசியக்கொடி பறந்தது. அப்போதுதான் கொடி ஏற்றியிருந்தார்.

time-read
1 min  |
September 27, 2023
மேனியை தழுவும்.ரசாயனம்....கவனம்
Kanmani

மேனியை தழுவும்.ரசாயனம்....கவனம்

'காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா' என்றார் நமது சித்தர் பெருமான். வெறும் காற்று மட்டும் அடைபட்டால் பரவாயில்லை. தேவையற்ற கழிவுகள் அடைத்துக் கொண்டிருப்பதால் உடலே துன்பத்தின் உள்ளடக்கமாக இருக்கிறது.

time-read
1 min  |
September 27, 2023
காதல் தொல்லை கூடாது!
Kanmani

காதல் தொல்லை கூடாது!

இந்தியிலும், தமிழிலும் சில படங்களை கைவசம் வைத்திருக்கும் ரகுல் பிரீத் சிங்... கிளாமர் ராக்கெட்டாக அவ்வப்போது சோஷியல் மீடியாவில் புகைப்படங்களை ட்வீட்டி வருகிறார்.

time-read
1 min  |
September 27, 2023
விண்வெளி ஆராய்ச்சி..யாருக்கு என்ன லாபம்!
Kanmani

விண்வெளி ஆராய்ச்சி..யாருக்கு என்ன லாபம்!

இன்று விண்ணியல் ஆராய்ச்சியில் உலக நாடுகள் அனைத்தும் கவனம் செலுத்துவதன் காரணம் பலவாக இருக்கிறது. செயற்கைக் கோள்களை விண்ணில் நிலை நிறுத்துவதன் மூலம் பருவ நிலை, தகவல்தொடர்பு, புவி ஆய்வு நடத்தவும், ராணுவத்துக்கு உதவவும் முடியும்.

time-read
1 min  |
September 27, 2023
எத்தனை மனிதர்கள்? 41 சிறைப் பறவைகள்!
Kanmani

எத்தனை மனிதர்கள்? 41 சிறைப் பறவைகள்!

உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள் கிடைத்திருக்கும். விமானத்தில் வாரம் ஒரு முறையாவது பறந்து கொண்டிருப்பார் ஒரு மனிதர், நான் ஒரே முறை விமானத்தில் பறந்திருக்கிறேன் என்பார் இன்னொருவர், விமானமா? அப்படி என்றால் என்ன என்று கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

time-read
1 min  |
September 20, 2023
மெல்லிய உடல் அழகிற்கு....
Kanmani

மெல்லிய உடல் அழகிற்கு....

வடக்கே முகம் காட்டிய திஷா பதானி, இப்போது தென்னகத் திரையுலகில் தடம் பதித்திருக்கிறார். பிரபாஸ் உடன் ‘புராஜெக்ட்கே’ படத்தில் இணைந்துள்ள திஷா,அடுத்து நடிகர்சூர்யாவுடன் 'கங்குவா' படத்தில் ஜோடிசேர்ந்து இருக்கிறார், அவருடன் ஒரு சிட்சாட்.

time-read
1 min  |
September 20, 2023
சட்டசபை... தனியாருக்கு குத்தகைக்கு விடும் பா.ஜ.க.?
Kanmani

சட்டசபை... தனியாருக்கு குத்தகைக்கு விடும் பா.ஜ.க.?

விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரெயில் நிலையங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றை தனியாருக்கு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தாரைவார்க்க பா.ஜ.க. அரசு கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருவது அனைவருக்கும் தெரிந்தது தான்.

time-read
1 min  |
September 20, 2023
பயணங்கள் சவாலானவை!
Kanmani

பயணங்கள் சவாலானவை!

தமிழ் தெலுங்கு, மலையாளம் என்று மல்டி லாங்குவேஜ் நடிகையாக மிர்ணா மேனன் தடம் பதித்தாலும் 'டேக் ஆப்' ஆகாத நிலையில்... 'ஜெயிலர்' படத்தில் சிறிய கேரக்டரில் நடித்து ரசிகர்களின் கவனத்துக்குள் நுழைந்து விட்டார். சினிமாவில் என்னவாக வேண்டும் என்ற ஆசையுடன் வலம் வரும் மிர்ணாவுடன் ஒரு பேட்டி.

time-read
1 min  |
September 20, 2023
82 வயது மாடல் ?
Kanmani

82 வயது மாடல் ?

மாடலிங்கில் முத்திரை பதிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை 82 வயதான மார்த்தா ஹெலன் ஸ்டுவர்ட்ஸ் நிரூபித்து வருகிறார்.

time-read
1 min  |
September 20, 2023
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பதிமுகம் தண்ணீர்!
Kanmani

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பதிமுகம் தண்ணீர்!

அண்மைக் காலமாக இன்பியூஸ்டு வாட்டர் கன்சம்ஷன் மருத்துவ உலகில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

time-read
1 min  |
September 20, 2023
வசந்தம் வருமா?
Kanmani

வசந்தம் வருமா?

'பருத்தி எடுக்கயிலே என்னை பல நாளும் பார்த்த மச்சான்' என்ற பாடல் ரேடியோவில் ஒலிக்க ரசித்து கேட்டவாறு சின்னதுரை வரப்பில் அமர்ந்திருந்தான்.

time-read
1 min  |
September 20, 2023
துடிக்கும் காங்கள்
Kanmani

துடிக்கும் காங்கள்

சென்னைக்கு வரும் வயதான முதியவர் (சங்கிலி முருகன்) தன் மகனைத் தேடி அலைகிறார்.

time-read
1 min  |
September 20, 2023
வரி... வசூல்... வருமானத்தை என்ன செய்கிறது மோடி அரசு?
Kanmani

வரி... வசூல்... வருமானத்தை என்ன செய்கிறது மோடி அரசு?

அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் மணிமேகலையிடம் இருந்தது. போடப் போட நிறையாத வித்தியாசமான பாத்திரம் மோடி அரசிடம் இருக்கிறது.

time-read
1 min  |
September 20, 2023