CATEGORIES
Categories
‘ரியல்' முதல்வர் எடப்பாடி; 'ரீல்' விடுபவர் ஸ்டாலின்!
அமைச்சர் கடம்பூர் செ.ராஜு வர்ணனை!!
முதல் மரியாதை தீபனுக்கு 49 வயதில் வந்த காதல்!
ஸ்ரீ சீரடி சாய் மூவிஸ், பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் படநிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள புதிய புதிய படம், படம், கேர்/ ஆப் காதல். இதில் தீபன், வெற்றி, ஆர்யா பாலக், மும்தாஜ் சர்க்கார், கார்த்திக் ரத்னம், சோனியா கிரி, மாஸ்டர் நிஷேஷ், ஸ்வேதா உள்பட பலர் நடித்துள்ளனர்.
நடிகர் சூர்யா தயாரிப்பில் 3 தலைமுறை நடிகர்கள்!
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய் ஆகிய மூவரும் இணைந்து நடிகர் சூர்யா தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்கின்றனர்.
90 வயது நண்பரை இழந்துவிட்டேன்: கமல்ஹாசன் உருக்கம்!
சென்னை, பிப்,9, உலகின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரும் தன்னுடைய நெருங்கிய நண்பருமான கிளாட் கேரியார் என்பவரை இழந்துவிட்டேன் என்று கமல்ஹாசன் டுவிட்டரில் உருக்கமாக பதிவு செய்துள்ளார். .
3-ம் கட்ட சுற்றுப் பயணத்தை ஸ்டாலின் 12-ந்தேதி தொடங்குகிறார்!
சென்னை, பிப். 09 மூன்றாம் கட்ட சுற்றுப் பயணத்தை மு.க.ஸ்டாலின் வருகிற 12-ந் தேதி விக்கிரவாண்டியில் இருந்து தொடங்குகிறார்
சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்வு!
சென்னையில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந் துள்ளது.
பெப்சி தேர்தல்: ஆர்.கே.செல்வமணி மீண்டும் தலைவராக தேர்வு!
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் 2021-2023 ஆம் ஆண்டுக்கான தேர்தலில் தலைவர்பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி போட்டியின்றி 3வது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சசிகலா வருகையையொட்டி எம்.ஜி.ஆர். தோட்டம் மூடப்பட்டது!
4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்பு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி சத்தியம் செய்தார். பின்னர் அவர் ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் தோட்டத்திற்கு சென்று எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கி தான் சிறைக்கு சென்றார்.
அதிமுக இரட்டை இலையை கைப்பற்றும் பணி தொடரும்! தினகரன் பேட்டி!!
பெங்களூரில் இருந்து காரில் சசிகலா சென்னை வந்து கொண்டிருக்கிறார். அவரது காருக்கு பின்னால் தினகரன் வேனில் வருகிறார் ஓசூர் ஜுஜூ வாடி அருகே தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
7 பேர் விடுதலை தி.மு.க. மீது எடப்பாடி புகார்
7 பேர் விடுதலை தொடர்பாக திமுக தவறான தகவல்களை பரப்பி வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
புற்றுநோயை தடுக்கும் சோயா பீன்ஸ்
சோயாபீன்ஸ் மற்றும் அதன் தயாரிப்புகள் புற்றுநோய்க்கான தடுப்பிற்கு மிகவும் ஊக்க மளிக்கின்றன.
திருச்செந்தூர் கோவில் யானைக்கு கொரோனா சோதனை!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் யானை தெய்வானை, மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் நடக்கும் யானை நலவாழ்வு முகாமிற்கு செல்கிறது.
தயாரிப்பாளர்கள் சங்க நலனுக்காக சிம்பு நடிக்கும் புதிய படம்!
வெங்கட் பிரபு இயக்கி வரும் 'மாநாடு' மற்றும் 'பத்து தல' படங்களில் நடித்துவரும் சிம்பு,தொடர்ந்து ஐசரி கணேஷ் தயாரிப்பில் கவுதம்மேனன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடிக்கவிருக்கிறார்.
மீண்டும் தமிழுக்கு வரும் மம்தாமோகன்தாஸ்
பாலாவின் அவன்-இவன் படத்தைத் தொடர்ந்து ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'எனிமி' படத்தில் விஷால் ஆர்யா இருவரும் மீண்டும் இணைந்து நடித்து வருகின்றனர்.
மீண்டும் நடிக்க வரும் காஜல் அகர்வாலின் தங்கை!
நடிகை காஜல் அகர்வால், தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது,ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக 'இந்தியன் 2' படத்திலும், டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கியுள்ள ஹேய் சினாமிகா என்ற படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாகவும் நடித்து வருகிறார்.
விஷ்ணு விஷாலின் எப்.ஐ.ஆர்.முடிவுக்கு வந்தது!
நடிகர் விஷ்ணு விஷால் தற்போது 'காடன்' 'ஜெகஜாலக்கில்லாடி' 'எஃப்ஐஆர்' மற்றும் 'மோகன்தாஸ்' ஆகிய நான்கு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.
புதுவீடு கட்டி பால் காய்ச்சிய நிக்கி கல்ராணி!
தமிழ் சினிமாவில் 2015ம் ஆண்டு வெளிவந்த 'டார்லிங்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை நிக்கி கல்ராணி.
'என் ராசாவின் மனசிலே' இரண்டாம் பாகம் உருவாகிறது!!
நடிகர் ராஜ்கிரண் மகன் இயக்குகிறார்!!
இந்த உலகம் உங்களை குத்திக் கிழிக்கும் போது...வைரலாகும் செல்வராகவன் டுவிட்!
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்களை தொடர்ந்து, தற்போது மீண்டும் தனது தம்பியும் நடிகருமான தனுஷ் உடன் இணைந்து நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் சாணிக்காகிதம் கதாநாயகன் அவதாரம் என பழையபடி பிசியாகி உள்ளார்.
சத்தி கும்டாபுரம் சாலையில் உலா வரும் சிறுத்தை!
பொதுமக்கள் பீதி!!
சூர்யாவுடன் இணைந்த ரம்யாபாண்டியன், வாணிபோஜன்!
'36 வயதினிலே', 'சூரரைப் போற்று' உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து தற்போது சூர்யாவின் 2டி நிறுவனம். 14-வது படத் தயாரிப்பை தொடங்கியுள்ளது. இப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நேற்று தொடங்கியது.
சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்த வாய்தா!
கொரோனா லாக்டவுனால் திண்டாடிய திரையுலகம் தற்போது மெதுவாக இயல்பு நிலைக்கு மெல்லமெல்ல திரும்பி வருகிறது.
தமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனா தொற்று குறைந்து வருகிறது!
எடப்பாடி பழனிசாமி பேச்சு!!
சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன்!
2015-ஆம் ஆண்டு டம்மி டப்பாசு திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். நடிகர் அருண்பாண்டியனின் அண்ணன் மகளான இவர் தொடர்ந்து ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த இவர் சென்னையில் பொறியியல் துறையில் தனது இளங்கலை பட்டத்தினை வென்றுள்ளார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆர்வம் காட்டி வரும் இவருக்கு இணையதள ரசிகர்களும் அதிகம்.
டெல்லி வன்முறையில் 86 போலீசார் காயம்!
டெல்லியில் நடந்த வன்முறையின் போது 86 போலீசார் காயமடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம்!
விவசாயிகள் குற்றச்சாட்டு!!
ஊரைவிட்டு ஓடிய காதல் ஜோடி தற்கொலை!
குடந்தை அருகேகாதல் ஜோடிதற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி!
உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!!
அய்யா வைகுண்டர்பதியில் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் சாமி தரிசனம்!
குமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று குமரி மாவட்டம் வந்தடைந்தார்.
சென்னை புறநகரில் கடுமையான பனிமூட்டம்!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.