CATEGORIES
Categories
மும்பையில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும்!
சரத்குமார் அறிக்கை!!
கமலுக்கும் எனக்குமான உறவு!
உண்மையை போட்டு உடைத்த பூஜாகுமார்!!
நயன்தாராவை 'ஆக்சன்' நாயகியாக களமிறக்கும் விக்னேஷ் சிவன்!
நடிகை நயன்தாரா தற்போது, ரஜினியுடன் அண்ணாத்த விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், தனது காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் நெற்றிக்கண் என மூன்று படங்களில் நடிக்கிறார்.
ஊரடங்கால் களையிழந்த கொண்டாட்டம்: சமூக விலகலை கடைபிடித்து தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்!
இஸ்லாமியர்களின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது ஒரு கடமையாகும்.
ஆழ்துளைக் கிணற்றில் சிக்குண்ட குழந்தையாய் மூச்சு திணறினேன்!
இயக்குனர் வசந்தபாலன் பரபரப்பு தகவல்.
சினிமாவை ஓடிடி அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தும்!
ஜோதிகா பரபரப்பு பேட்டி..
தி.மு.க.வில் பதவி இழந்த வி.பி.துரைசாமி கட்சி தாவல்!
பா.ஜ.க.வில் சேர்ந்தார்!!
கொரோனா இறப்பு 1 லட்சம்: அமெரிக்க தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும்!
அதிபர் டிரம்ப் உத்தரவு!!
ராணாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததா?
‘பாகுபலி' நடிகர் ராணா சமீபத்தில் ஹீக்கா பஜாஜ் என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார்.
வட்டி விகிதம் குறைப்பு: மாத தவணை அவகாசம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு!
ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு!!
சசிகுமார் நடிப்பில் மீண்டும் பாக்யராஜின் முந்தானை முடிச்சு
ஏவிஎம் தயாரிப்பில், இயக்குனர் கே.பாக்யராஜ் இயக்கத்தில், 1983 ல் வெளியாகி, பெரிய வெற்றியையும், வசூலையும் வாரிக்குவித்த திரைப்படம், முந்தானைமுடிச்சு.
நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும்!
தினகரன் அறிக்கை!!
தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது!
ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!!
பழவேற்காடு அருகே மீனவர் கிராமத்தில் உம்பன் கடல் சீற்றம்!
மீன்பிடி வலைகள், படகுகள் சேதம்!!
பயனாளர் பெண்ணுடன் உரையாடல்: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 1 கோடி பேர் பயன்பெற்றனர்!
பிரதமர் மோடி பெருமிதம்!!
4-வது ஊரடங்கு முடிந்ததும் தமிழ்நாட்டில் ஜூன் 1 முதல் கோவில்கள் திறப்பு!
இ-பாஸ் மூலம் பக்தர்கள் அனுமதி!!
தொடரும் சோகம்: 3 விபத்துகளில் 16 தொழிலாளர்கள் பலி
புலம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்கள் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
வண்டலூர் அருகே ரூ.309 கோடியில் உருவாகும் பஸ் நிலையம்!
வரைபடம் வெளியானது!!
விஜய் பட பாடலுக்கு நடனமாடிய 100 டாக்டர்கள்!
கொரோனாவைரஸ் பரவுதல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதையடுத்து, ஊரடங்கு 4 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டியது அரசின் கடமை!
கனிமொழி வலியுறுத்தல்!!
ஒரு வாரத்திற்கும் மேலாக மலேரியா தடுப்பு மாத்திரையை சாப்பிடுகிறேன்!
டிரம்ப் தகவல்!!
ஜெயலலிதா படத்துல திருப்பு முனையே நான்தான்!
சல்மான்கான் பட நாயகி பரபரப்பு தகவல்!!
மகளுக்கு பெண் தெய்வத்தின் பெயரை சூடிய ஜி.வி.பிரகாஷ்!
இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் - பாடகி சைந்தவி தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருந்தது.
‘கொஞ்சம் கொரோனா, நிறைய காதல்'
...சாந்தனு பாக்யராஜ் இயக்கிய குறும்படம்!
திருவள்ளூரில் டிக்கெட் பரிசோதகர் ரெயில் மோதி பலி
வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பியபோது பரிதாபம்!!
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கிடுக!
விஜயகாந்த் வலியுறுத்தல்!!
கர்ப்பமாக இருந்தபோது..நடிகை கனிகா வெளியிட்ட ரகசியம்!
'5 ஸ்டார்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை கனிகாவுக்கு.
சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்!
சரத்குமார் கோரிக்கை!!
நாடக நடிகர்களுக்கு ஐசரி கணேஷ் உதவி!
தனது தந்தையின் நினைவு நாளை யொட்டி வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரிகணேஷ் கே.கணேஷ், நாடாக நடிகர்களுக்கு நிதியுதவி வழங்கினார்.
திருவொற்றியூரில் திமுக சார்பில் உதயநிதி உதவி நிவாரணம்!
கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை உத்தரவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுகவினர் ஒன்றிணைவோம் என்ற திட்டத்தின்படி பல்வேறு இடங்களில் உதவி வருகின்றனர்திருவெற்றியூர் தேரடியில் ஒன்றிணை வோம்வாஎன்றதிட்டப்படி 500 குடும்பங்களுக்கு நிவாரண உதவியை மாவட்ட திமுக செயலாளர்மாதவரம் எஸ்.சுதர்சனம் எம் எல் ஏ தலைமையில் சென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி முன்னிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.