CATEGORIES
Categories
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணி: தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
முல்லைப் பெரியாறு அணையின் ஆண்டு பராமரிப்புப் பணியை உடனே மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தேன் கலந்த பாலினும் இனிய தண்ணீர்...
ருமணம் முடிந்து, கணவன் வீட்டிற்குச் சென்ற பெண் முதல் முறையாகப் பிறந்த வீட்டிற்கு வரும்போது, அவளிடம் ரகசியமாகவும் வெளிப்படையாகவும் பெற்றோரும் தோழியரும் பல கேள்விகளைக் கேட்பதுண்டு.
புகை நமக்கு உறவு!
கம்பனின் தமிழமுதம் - 22
திருவண்ணாமலை மகா தீப மலையில் வல்லுநர் குழு இன்று ஆய்வு
திருவண்ணாமலை, டிச. 7: திருவண்ணாமலையில் துறை, தீயணைப்பு, வனம், மருத்துவம் உள்ளிட்ட துறையினருடன் 2,668 அடி உயர மலை மீது ஞாயிற்றுக்கிழமை (டிச. 8) ஏறிச் சென்று தொழில்நுட்ப வல்லுநர் குழு மலையின் தன்மையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் சனிக்கிழமை தெரிவித்தார்.
கூட்டணி நிலைப்பாட்டில் உறுதி
சென்னை, டிச. 7: கூட்டணி நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக விடுதலைச் சிறுத்தை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
திமுக மீது விஜய் விமர்சனம்: உதயநிதி ஸ்டாலின் பதில்
வேலூர், டிச. 7: திமுக மீதான தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 'நான் சினிமா செய்திகளைப் பார்ப்பதில்லை' என்றார்.
சட்டம் - ஒழுங்கு: முதல்வர் ஆலோசனை
சென்னை, டிச. 7: சட்டம் - ஒழுங்கு விவகாரம் தொடர்பாக காவல் துறை உயரதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை
9 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு
புயல் பாதிப்பு: மாணவர்களுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள் விநியோகம்
தமிழகத்தில் பென்ஜால் புயலால் பாதிக்கப்பட்டு பாடநூல்கள், சீருடைகளை இழந்த மாணவர்களுக்கு புதியவற்றை விநியோகிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சாரணர் இயக்கம் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்
தாம்பரம், டிச. 7: சாரணர் இயக்கத்தால் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம், சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று சாய்ராம் சாரணர் மாவட்ட தலைமை ஆணையரும், ஸ்ரீசாய்ராம் கல்விக் குழுமத் தலைவருமான சாய் பிரகாஷ் லியோ முத்து கூறினார்.
ஹிந்தி பிரசார சபா பட்டமளிப்பு விழா மத்திய அமைச்சர் பங்கேற்பு
மத்திய அமைச்சர் பங்கேற்பு
அறிவிக்கப்பட்ட திருப்பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவு
சென்னை, டிச. 7: அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு துறையின் அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.
தெற்கு ரயில்வேயில் அலுவல் மொழி விழா கொண்டாட்டம்
தலைமையகத்தில் ராஜ்பாஷா உத்சவ் எனும் அலுவல் மொழி (ஹிந்தி) விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் தொடக்கம்
வீடுதோறும் காசநோய் அறிகுறி கண்டறிய சிறப்பு ஏற்பாடு
முன்னாள் ராணுவத்தினர் நலன் பேணுவது மாநிலங்களின் கடமை -லெப்டினன்ட் ஜெனரல் கரன்பீர் சிங் பிரார்
சென்னை, டிச. 7: ஓய்வு பெற்ற முப்படை வீரர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது, அவர்களது சொந்த மாநிலங்களின் கடமை என தென்னிந்திய (கமாண்டிங்) ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கே.எஸ். பிரார் தெரிவித்தார்.
வாசிப்பு பழக்கத்தை இளம் தலைமுறைக்கு ஏற்படுத்த வேண்டும்
சென்னை, டிச. 7: இளம் தலைமுறையினருக்கு புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவரும், மருத்துவருமான சுதா சேஷய்யன் தெரிவித்தார்.
பொது கழிப்பறைகளை தனியார் பங்களிப்பு மூலம் மேம்படுத்த நிர்வாக அனுமதி
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை
பலதரப்பட்ட மக்களுடன் கலந்துரையாட ஹிந்தி கற்க வேண்டும்
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு
வெள்ள பாதிப்புகள்: மத்திய குழு ஆய்வு
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் சேதங்களைப் பார்வையிட்டது
காமராஜர் துறைமுகத்தில் ரூ. 582 கோடியில் புதிய கட்டுமான திட்டங்களுக்கு அடிக்கல்
திருவொற்றியூர், டிச. 7: எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ரூ. 582 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டங்களுக்கு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழித்துறை மத்திய அமைச்சர் சர்வானந்த சோனோவால் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
திருச்செந்தூர் கோயில் யானைக்கு மருத்துவப் பரிசோதனை: விரைவில் நடைப்பயிற்சி
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தெய்வானைக்கு, வனத்துறை கால்நடை மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை மருத்துவப் பரிசோதனை செய்தனர்.
தீபத் திருவிழாவில் பக்தர்கள் மலை ஏற வல்லுநர் குழு அறிக்கைப்படி நடவடிக்கை
திருக்கார்த்திகை தீபத்திருவிழா-2024 முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் நிறைவு
திருச்சானூரில் பத்மாவதி தாயாருக்கு நடைபெற்று வந்த வருடாந்திர பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை பஞ்சமி தீர்த்தத்துடன் நிறைவு பெற்றது.
கும்பகோணம் ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு அதன் தொன்மை மாறாமல் புதுப்பித்து குடமுழுக்கு நடத்தி பாதுகாத்தமைக்காக 2024-ஆம் ஆண்டுக்கான சிறப்பு விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
சென்னையில் ஐஎஸ்எஸ் இந்தியாவின் புதிய அலுவலகம்
உலகளாவிய வசதி மேலாண்மை மற்றும் பணியிட சேவைகளை வழங்கிவரும் ஐஎஸ்எஸ் ஏ/எஸ் நிறுவனத்தின் இந்தியத் துணை நிறுவனமான ஐஎஸ்எஸ் ஃபெசிலிட்டி சர்வீசஸ் இந்தியா, சென்னையில் தனது புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது.
சொந்த கட்சித் தலைவரைக் கைது செய்ய தென் கொரிய அதிபர் திட்டமிட்டார்
அவசரநிலையின் போது தனது சொந்தக் கட்சியின் தலைவரையே கைது செய்து சிறையில் அடைக்க தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் திட்டமிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
புதிய ராக்கெட்: ஈரான் வெற்றிகரம்
இதுவரை இல்லாத அதிக சக்திவாய்ந்த ராக்கெட்டை ஈரான் வெற்றிகரமாக வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தியது (படம்).
சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ஆர்பிஐ அறிவிப்பு
வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மேற்கொள்ளவில்லை.
சிரியாவின் 3-ஆவது பெரிய நகரையும் நெருங்கிய கிளர்ச்சியாளர்கள்
சிரியாவின் மூன்றாவது பெரிய நகரான ஹாம்ஸை கிளர்ச்சிப் படையினர் நெருங்கியுள்ளனர். அதையடுத்து அந்த நகரமும் அவர்களிடம் வீழும் நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி வெளியேறினர்.