CATEGORIES
Categories
இன்னும் பல நாட்கள் உழைக்க வேண்டும் விஜய் மாநாடு குறித்து விஜய பிரபாகரன் கருத்து!
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும் பொன் முத்துராமலிங்க தேவர் வெண்கல சிலைக்கு தே.மு.தி.க. விஜய பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ரசிகரை கொன்ற வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்தது!
ரசிகரை தனது கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம்!
தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகர் அஜித், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கார்ரேசிங்கில் கலந்து கொள்ள உள்ளார்.
அம்பத்தூரில் கிளினிக் நடத்திவந்த போலி மருத்துவர் கைது!
சென்னை கொளத்தூர், லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் குகன் நாதன் (42).
ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க ரூ. 2ஆயிரம் லஞ்சம்: பூந்தமல்லி போக்குவரத்து அதிகாரிக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை!
ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் உட்பட இரண்டு பேருக்கு தலா மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவள்ளூர் அருகே தாய் கண்டித்ததால் மகன் தற்கொலை!
அருகே திருவள்ளூர், வேலைக்கு செல்லாமல் இருந்ததை தாய் கண்டித்ததால் மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி கமிலாவுடன் இங்கிலாந்து அரசர் சார்லஸ் பெங்களூர் வருகை!
இங்கிலாந்து மன்னராக பதவியேற்ற பிற முதன்முறையாக மன்னர் சார்லஸ், ராணி கமிலா இருவரும், இந்தியாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளனர்.
காவிரி-வைகை -வைகை-குண்டாறு இணைப்புப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை!
காவிரி-வைகை-குண்டாறு இணைப்புப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
மு.க.ஸ்டாலின் இன்று இரவு மதுரை பயணம்!
முத்துராமலிங்க தேவர் பிறந்த நாள் விழா:
சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
மதுரவாயல் அருகே பரிதாபம்!
நாங்கள் சிந்தாமல், சிதறாமல் தேர்தலை சந்திப்போம்!
இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது
சர்.பிட்டி. தியாகராஜர் அரங்கத்தை குத்தகைக்கு விட தீர்மானிப்பதா?
செனாய் நகர் அம்மா அரங்கம்
70 வயதைக் கடந்தவர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு!
ரூ.12,850 கோடி சுகாதாரத் திட்டங்கள்:
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி!
அலங்காநல்லூர் அருகே பயங்கரம்!!
பணி நியமனக் கடிதங்களை பிரதமர் மோடி வழங்கினார்!
51 ஆயிரம் பேருக்கு அரசு வேலை
தீபாவளியை முன்னிட்டு-ஆசிரியர்களுக்கு பகுதி நேர பள்ளி ஊதியத்தை முன்கூட்டியே வழங்குக!
அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
வாகனம் பழுதாகி நின்றதால் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்!
செங்குன்றத்தில் பொதுமக்கள் அவதி!!
இன்று ரூ.480 உயர்வு: ஒரு பவுன் தங்கம் விலை ரூ.59 ஆயிரத்தை தொட்டது!
வெள்ளி விலையும் அதிகரிப்பு!!
டாசுகள் வெடித்துச் சிதறி 154 பேர் காயம்!
கேரள கோவில் விழாவில்
விஜய் கட்சியால் பாதிப்பு வருமா? அ.தி.மு.க.ஓட்டுகளை யாராலும் பிரிக்க முடியாது!
எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி!!
மணிப்பூரில் முகாம்களில் தங்கியுள்ள ஒவ்வொருவருக்கும் ரூ.1000 தீபாவளி பரிசு!
முதல்வர் பிரேன்சிங் அறிவிப்பு!!
விஜய் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன்!
நடிகர் விமல் பேட்டி!!
தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் திருவனந்தபுரம் தேர்வு வாரியத்துடன் மதுரை கோட்டத்தை இணைக்க முயல்வதா?
ரெயில்வேக்கு வைகோ கடும் கண்டனம்!!
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இணையவழி மலையேற்ற முன்பதிவு தளத்தை இன்று தொடங்கி வைத்தார்!
வழிகாட்டிகளுக்கு உபகரண தொகுப்பினை வழங்கினார்!!
2வது டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி நிதான ஆட்டம்!
அஸ்வின் சிறப்பான பந்து வீச்சு!!
யூடியூபர் இர்பான் விவகாரம்: தனியார் மருத்துவமனைக்கு 10 நாள் தடை; ரூ. 50,000 அபராதம்!
சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை!!
சென்னையில் போதை ஊசி பயன்படுத்தி வந்த இளைஞர் உயிரிழப்பு!
போலீசார் பிடிக்கச் சென்றபோது தவறி விழுந்து வலது கை முறிவு!!
அதிகபட்சம் 120 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும்: வங்கக் கடல் புயல் இன்று நள்ளிரவில் கரையை கடக்கிறது!
மேற்கு வங்கம், ஒடிசாவில் 10 லட்சம் பேர் அகற்றம்; 200 ரெயில்கள், விமானங்கள் ரத்து!!
தலைமைச் செயலகத்தில் இன்று பரபரப்பு: பெரும் சத்தத்துடன் தரைத்தளத்தில் விரிசல் ஏற்பட்டதால் அதிர்வு!
நிலநடுக்கம் ஏற்பட்டதாக கருதி அரசு ஊழியர்கள் அச்சத்தில் ஒட்டம்
இன்னும் 3 தினமே உள்ளன: விக்கிரவாண்டியில் இறுதிக்கட்டத்தில் விஜய் மாநாட்டுப்பணிகள்!
'புனித ஜார்ஜ் கோட்டை' வடிவில் முகப்பு வாயில்; 60 அடி உயரத்தில் காமராஜர், அம்பேத்கர், பெரியார் 'கட்-அவுட்'கள்!! படமும் வைக்கப்பட்டுள்ளன.