CATEGORIES
Categories
'சென்னை சங்கமம்'- 4 நாள்கள் திருவிழா
அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தகவல்
ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதி, டிச.16: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் திங்கள்கிழமை தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனர்.
தமிழகத்தில் 25,000 பேருக்கு டெங்கு பாதிப்பு
பொது சுகாதாரத் துறை தகவல்
ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூர வேண்டும்
சென்னை, டிச.16: ராணுவ வீரர்கள் நாட்டுக்காக செய்த தியாகத்தை அனைவரும் நினைவுகூர வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.
மீனவர் பிரச்னைக்கு பேச்சு மூலம் தீர்வு
புது தில்லி, டிச.16: மீனவர்கள் பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மூலம் தீர்வை எட்ட முடியும் என்று பிரதமர் மோடியும், இலங்கை அதிபர் அநுரகுமாரவும் திங்கள்கிழமை நம்பிக்கை தெரிவித்தனர்.
'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையால் பேரவைத் தேர்தல்கள் முக்கியத்துவம் இழக்கும்
'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடைமுறையால், சட்டப் பேரவைத் தேர்தல்கள் முக்கியத்துவத்தை இழந்துவிடும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
ஸ்ரீவாஞ்சியம் கோயிலில் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி
ஸ்ரீவாஞ்சியம் கோயில் குப்தகங்கை தீர்த்தத்தில் அஸ்திர தேவருக்கு நடைபெற்ற தீர்த்தவாரி.
முல்லைப் பெரியாறு அணைக்கு 2 லாரிகளில் கட்டுமானப் பொருள்கள்: கேரளம் அனுமதி
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புக்கு கட்டுமானப் பொருள்களைக் கொண்டு செல்ல கேரள வனத்துறை அனுமதி வழங்கியதையடுத்து, 2 லாரிகளில் ஞாயிற்றுக்கிழமை பொருள்கள் ஏற்றிச் செல்லப்பட்டன.
அச்சன்கோவிலில் திருஆபரணப் பெட்டிக்கு தென்காசியில் வரவேற்பு
கேரள மாநிலம் அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டிக்கு தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த ஸ்ரீஅருணாசலேஸ்வரர்
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) 14 கி.மீ. தொலைவு கிரிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மயோட் தீவை தாக்கிய 'சீடோ' புயல்
இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பிரான்ஸ் பிராந்தியமான மயோட்டில் 'சீடோ' புயலால் ஏற்பட்ட கனமழையில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.
சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க ஐ.நா. தூதர் வலியுறுத்தல்
சிரியா மீது மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டுக்கான ஐ.நா. தூதர் கியெர் பெடர்சன் வலியுறுத்தினார்.
ஹசீனா ஆட்சியில் 3,500 பேர் மாயம்
வங்கதேச விசாரணை ஆணையம் அறிக்கை
யு-19 மகளிர் ஆசிய கோப்பை டி20: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
பத்தொன்பது வயதுக்குட்பட்ட (யு-19) மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் சதம்; ஆஸ்திரேலியா பலம்
இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 2-ஆம் நாள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 405 ரன்கள் சேர்த்திருக்கிறது.
மகளிர் டி20: மே.தீவுகளை வென்றது இந்தியா
மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
கோப்பையை தக்கவைத்தது இந்தியா
ஓமனில் நடைபெற்ற 9-ஆவது ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சீனாவை வீழ்த்திய நடப்பு சாம்பியன் இந்தியா, கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.
ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்தது இந்தியா
ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியா குறைத்தது.
பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’ பிஎஸ்எஃப் கைப்பற்றியது
ஜம்மு சர்வதேச எல்லையில் பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’ (ஆளில்லா சிறியரக விமானம்) எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) கைப்பற்றப்பட்டது.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா: எதிர்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும்
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை எதிர்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என்று உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தோல்விகளை மறைக்க நேரு மீது பிரதமர் மோடி வீண் பழி
பிரதமர் நரேந்திர மோடி தனது ஆட்சியின் தோல்விகளை மறைக்க நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு மீது வீண் பழி சுமத்துவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
20 நாள்களாக உண்ணாவிரதம்: விவசாயியிடம் உயரதிகாரிகள் பேச்சு
பஞ்சாபில் 20 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத் தலைவர் ஜகஜித் சிங் தலேவாலை, மாநில காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) கௌரவ் யாதவ் மற்றும் மத்திய உள்துறை அமைச்சக இயக்குநர் மயங்க் மிஸ்ரா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிரதமர் மோடியை ஒருபோதும் ‘டீக்கடைக்காரர்’ என அழைத்ததில்லை: மணிசங்கர் ஐயர் விளக்கம்
பிரதமர் நரேந்திர மோடியை தான் ஒருபோதும் 'டீக்கடைக்காரர்' என அழைத்ததில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் தெரிவித்தார்.
இலங்கை அதிபர் அநுர குமார ஜெய்சங்கருடன் சந்திப்பு
இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை வந்த அநுர குமார திசாநாயக, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்தார்.
கால்காஜியில் முதல்வர் அதிஷி, புது தில்லியில் கேஜரிவால் போட்டி
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
சபரிமலையில் 29 நாள்களில் 22.67 லட்சம் பக்தர்கள் வழிபாடு
சபரிமலையில் 29 நாள்களில் 22.67 லட்சம் பக்தர்கள் வழிபட்டதாக திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத் தலைவர் பி.எஸ். பிரசாந்த் தெரிவித்தார்.
மகா கும்பமேளாவுக்காக புதிய மேம்பாலங்கள்: உ.பி. அரசுடன் இணைந்து ரயில்வே நடவடிக்கை
மகா கும்பமேளாவுக்காக பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள ரயில்வே கடவுப் பாதைகளை (கிராஸிங்) அகற்றி, புதிய மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணிகளை உத்தர பிரதேச மாநில அரசுடன் இணைந்து ரயில்வே மேற்கொண்டு வருகிறது.
கூட்டுறவு கூட்டாட்சியை அழிக்க முயற்சி
மத்திய அரசு மீது எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. குற்றச்சாட்டு
‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ லட்சியத்துக்கு உத்வேகம் படேல்
முதல்வர் யோகி ஆதித்யநாத்
நடிகர் ராஜ் கபூரின் 100-ஆவது பிறந்தநாள் விழா: பாகிஸ்தானில் கோலாகல கொண்டாட்டம்
பிரபல பாலிவுட் இயக்குநரும் நடிகருமான ராஜ் கபூரின் 100-ஆவது பிறந்தநாள் விழாவை பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள பாரம்பரியமிக்க கபூர் இல்லத்தில் கலாசார ஆர்வலர்கள் மற்றும் திரைப்பட ரசிகர்கள் சனிக்கிழமை கொண்டாடினர்.