CATEGORIES
Categories
தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் கவலைக்கிடம்
பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் இதயப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குடிநீரின் தரத்தை உறுதி செய்ய பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய்த் தொற்றுகளைத் தடுக்க குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
‘அரசுப் பேருந்துகளுக்கு தகுதிச் சான்று வழங்குவதில் உரிய கவனம் வேண்டும்’
அரசுப் பேருந்துகளுக்கு தகுதிச் சான்று வழங்குவதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என போக்குவரத்து ஆணையருக்கு, மாநில தலைமைத் தகவல் ஆணையர் முகம்மது ஷகீல் அஃதர் உத்தரவிட்டுள்ளார்.
நான் முதல்வன் திட்டம் கூடுதல் வழிகாட்டி ஆசிரியர்களை நியமிக்க அறிவுறுத்தல்
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு கூடுதலாக உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது குறைகூறுவதை காங்கிரஸ் கைவிட வேண்டும்
ஒமர் அப்துல்லா
உயர் கல்வி சேர்க்கையை நோக்கி தேசிய கல்விக் கொள்கை
உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை உயர்த்தும் வகையில் தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) தலைவர் டி.ஜி.சீதாராம் தெரிவித்தார்.
மருத்துவர் பற்றாக்குறை... பாதிப்பு மக்களுக்கு!
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு-மகளிர் நலச் சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறையால், பணியில் இருக்கும் மருத்துவர்கள் ஓய்வின்றி 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருப்பது கவலையளிக்கிறது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத திமுக அரசு
அதிமுக பொதுக்குழு கண்டனம்
வி.சி.க.விலிருந்து விலகுகிறேன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் அரசு மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
ஆதவ் அர்ஜுனாவுக்கு வேறு செயல் திட்டம் உள்ளது
ஆதவ் அர்ஜுனாவுக்கு வேறு ஒரு செயல்திட்டம் இருப்பதால்தான், அவர் விசிக குறித்து முரண்பாடான கருத்துகளை கூறி வருகிறார் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
அரசியல்வாதிகள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும்: ராமதாஸ்
அரசியல்வாதிகள் அரசுத் துறை செயலரின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிச்சையாக செயல்படும் பண்பை கொண்டிருக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
ஆவின் 'கிரீன் மேஜிக்' பால் விலை: அன்புமணி, டிடிவி தினகரன் கண்டனம்
சில்லறைத் தட்டுப்பாட்டால் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டதாகக் கூறி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைப்பது குறித்து பரிசீலனை
போக்குவரத்து ஆணையர்
ரயில் நிலையத்தில் ‘தடம் மாறும்’ பேட்டரி வாகனங்களின் சேவை
கூடுதல் பணம் வசூலிப்பதாக புகார்
தியாகி பாண்டியபதிக்கு நினைவு அஞ்சல்தலை வெளியிட கோரிக்கை
சுதந்திர போராட்ட வீரர் பாண்டியபதிக்கு நினைவு அஞ்சல் தலை வெளியிடவும், வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகங்களில் சேர்க்க வேண்டும் என சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணி கோரிக்கை விடுத்துள்ளார்.
சங்கீத ஞானமு ரத ஊர்வலத்துக்கு காவல் துறை திடீர் அனுமதி மறுப்பு
'சங்கீத ஞானமு' இசைக் குழு சார்பில் நடைபெற்ற ரத ஊர்வலத்துக்கு, காவல் துறை சார்பில் திடீரென அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் உபரிநீர் திறப்பு குறைப்பு
பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால் ஞாயிற்றுக்கிழமை 12,000 கன அடியாக உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டது.
திருமலையில் கார்த்திகை தீபத் திருவிழா
திருமலை ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோயில் முழுவதும் தீபங்கள் ஏற்றப்பட்டன.
தியானம், உபவாசத்துக்கு வலிமையான உடல் அவசியம்
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் தலைமையில் 44-ஆவது 'கிருஷ்ண விஜயதுர்கா ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்ரீரௌத் ஸ்மார்த் வித்வத் மகா சபை' திருப்பதி மடத்தில் நடைபெற்றது.
கன்னியாகுமரியில் கண்ணாடி இழை கூண்டுபாலப் பணி
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை வரை சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி இழை கூண்டு பாலத்தின் இறுதிக் கட்ட பணியை, மாநில பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் - சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும்
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும்; அந்தக் கூட்டணி 200 தொகுதிகளில் வெல்லும் என்று அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா: இன்று தாக்கல் இல்லை
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பான 2 மசோதாக்கள் மக்களவையில் திங்கள்கிழமை (டிச.16) அறிமுகம் செய்யப்பட வாய்ப்பில்லை என்பது தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிரம்: 39 அமைச்சர்கள் பதவியேற்பு
மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு 39 அமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றனர்.
நக்ஸல்களுக்கு அமித் ஷா எச்சரிக்கை
சரண் அடையாவிட்டால் கடும் நடவடிக்கை
திருவண்ணாமலையில் ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவம்
திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை இரவு ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
தினமும் தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
பாலைக் காய்ச்சி, வெதுவெதுப்பான சூட்டில் சிறிதளவு தயிரை ஊற்றி, இரவு முழுவதும் வைத்தால் காலையில் தயிர் ரெடி. இனி இதனை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போம்.
‘தலையாய பிரச்னை...
சர்வதேச அளவில் 'விக்' ஏற்றுமதிக்கான மொத்த மதிப்பு 1,325 கோடி ரூபாய்க்கு நடைபெறுகிறது. இதில், இந்திய விக் ஏற்றுமதி 1,160 கோடி ரூபாய்.
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு 2-ஆம் நாளாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
உத்தமபாளையம், டிச. 14:தேனி மாவட்டம், சுருளி அருவியில் 2-ஆம் நாளாக சனிக்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத் துறையினர் தடை விதித்தனர்.
வங்கக் கடலில் இன்று புயல் சின்னம் உருவாகிறது: கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வங்கக் கடலில் மீண்டும் ஒரு புயல் சின்னம் (காற்றழுத்தத் தாழ்வு பகுதி) ஞாயிற்றுக்கிழமை (டிச.15) உருவாகவுள்ளது.