CATEGORIES

இளைஞன் படுகொலை
Tamil Mirror

இளைஞன் படுகொலை

நெடுந்தீவில் கடந்த புதன்கிழமை (19) அன்று இடம்பெற்ற மது விருந்தின்போது நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது.

time-read
1 min  |
June 25, 2024
மிகப்பெரிய ஹெரோயின் தொகையுடன் ஆசிரியையும் கணவனும் கைது
Tamil Mirror

மிகப்பெரிய ஹெரோயின் தொகையுடன் ஆசிரியையும் கணவனும் கைது

தாங்கள் ஆரம்பித்த சட்டவிரோதமான வர்த்தகத்துக்கு ஒருவருடம் நிறைவடைவதை முன்னிட்டு, வருடத் தள்ளுபடி கொடுத்த ஆசிரியையும், அவருடைய கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
June 25, 2024
“போதைப்பொருளை தடுக்க வாருங்கள்”
Tamil Mirror

“போதைப்பொருளை தடுக்க வாருங்கள்”

சட்டவிரோதமான போதைப்பொருள் பாவனை மலையகத்தில் முற்று முழுதாக தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் அதிமேதகு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
June 25, 2024
கல்முனையில் தமிழர்கள் வெகுண்டெழுந்தனர்
Tamil Mirror

கல்முனையில் தமிழர்கள் வெகுண்டெழுந்தனர்

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிருவாக அடக்குமுறைகளையும் கண்டித்து பிரதேச மக்கள் 92வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
June 25, 2024
ஜனாதிபதி வேட்பாளரின் டொலர்களை அரித்த கரையான்
Tamil Mirror

ஜனாதிபதி வேட்பாளரின் டொலர்களை அரித்த கரையான்

முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் வைத்திருந்த சுமார் 25 கோடி ரூபாய் பெறுமதியான ஐக்கிய அமெரிக்க டொலர்களை கரையான் அரித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
June 25, 2024
மைத்திரி இன்றி வழக்கு விசாரணை
Tamil Mirror

மைத்திரி இன்றி வழக்கு விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கை ஒருதலைப்பட்சமாக ஆராய்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மாவட்ட பிரதான நீதவான் சந்துன் விதான, திங்கட்கிழமை (24) தீர்மானித்தார்.

time-read
1 min  |
June 25, 2024
தரம் 8-12 வரை சுயக் கற்கை நெறி
Tamil Mirror

தரம் 8-12 வரை சுயக் கற்கை நெறி

இலங்கையின் கல்வித்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், 8ஆம் தரம் முதல் 12ஆம் தரம் வரை கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு 3 மொழிகளிலும் 'Cambridge Climate Quest' சுயக் கற்கை நெறியை கற்பதற்கான வாய்ப்பு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

time-read
1 min  |
June 25, 2024
8,000 அடுக்குமாடிகளுக்கு அறுதி உறுதிப் பத்திரங்கள்
Tamil Mirror

8,000 அடுக்குமாடிகளுக்கு அறுதி உறுதிப் பத்திரங்கள்

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு உரிமைப் பத்திரம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 8,000 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு அறுதி உறுதிப் பத்திரங்களை அடுத்த மாதம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
June 25, 2024
பழ நுகர்வு அதிகரிப்பு
Tamil Mirror

பழ நுகர்வு அதிகரிப்பு

2023ஆம் ஆண்டில் இலங்கையில் பழ நுகர்வு 12.8 மில்லியன் மெட்ரிக் தொன்களாக (1,283,039 மெட்ரிக் தொன்) அதிகரித்துள்ளது என விவசாயத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
June 25, 2024
பறவைக் காய்ச்சல் பதிவாகி இருந்தால் இறக்குமதி இல்லை
Tamil Mirror

பறவைக் காய்ச்சல் பதிவாகி இருந்தால் இறக்குமதி இல்லை

பறவைக் காய்ச்சல் பதிவாகியுள்ள எந்தவொரு நாட்டிலிருந்தும் விலங்குகள் அல்லது விலங்குப் பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
June 25, 2024
குருந்தூர்மலை, வெடுக்குநாறியில் "சைவர்கள் வழிபடலாம்"
Tamil Mirror

குருந்தூர்மலை, வெடுக்குநாறியில் "சைவர்கள் வழிபடலாம்"

யாழில் விதுர விக்கிரமநாயக்க தெரிவிப்பு

time-read
1 min  |
June 25, 2024
யூரோ: இறுதி 16 அணிகள் சுற்றில் போர்த்துக்கல்
Tamil Mirror

யூரோ: இறுதி 16 அணிகள் சுற்றில் போர்த்துக்கல்

ஜேர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு போர்த்துக்கல் தகுதி பெற்றது.

time-read
1 min  |
June 24, 2024
Tamil Mirror

பங்களாதேஷை வீழ்த்திய இந்தியா

சவதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரில், அன்டிகுவாவில் சனிக்கிழமை (22) நடைபெற்ற பங்களாதேஷ் உடனான குழு ஒன்று சுப்பர்-8 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.

time-read
1 min  |
June 24, 2024
மலையக சேவையை 9 மணிநேரம் தடுத்த மரம்
Tamil Mirror

மலையக சேவையை 9 மணிநேரம் தடுத்த மரம்

பாரிய மரமொன்று முறிந்து புகையிரத தண்டவாளத்தில் வீழ்ந்ததன் காரணமாக இடைநிறுத்தப்பட்ட மலையகத்துக்கான புகையிரத போக்குவரத்து ஒன்பது மணித்தியாலங்களின் பின்னர் வழமைக்கு கொண்டுவரப்பட்டது.

time-read
1 min  |
June 24, 2024
“மண்ணை நம்பி வாழ்வோர் சொந்தக் காலில் நிற்கலாம்"
Tamil Mirror

“மண்ணை நம்பி வாழ்வோர் சொந்தக் காலில் நிற்கலாம்"

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது கட்சி ஆதரவளிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

time-read
1 min  |
June 24, 2024
புதிய சுற்றறிக்கை இன்று வருகிறது
Tamil Mirror

புதிய சுற்றறிக்கை இன்று வருகிறது

அரச பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, திங்கட்கிழமை (24) வெளியிட உள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
June 24, 2024
மு.கா. தலைவராக ஹக்கீம் மீண்டும் தெரிவு
Tamil Mirror

மு.கா. தலைவராக ஹக்கீம் மீண்டும் தெரிவு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவராக மீண்டும்.

time-read
1 min  |
June 24, 2024
“வயிற்று பிழைப்புக்கு சென்றோரை விட்டுவிடு"
Tamil Mirror

“வயிற்று பிழைப்புக்கு சென்றோரை விட்டுவிடு"

உறவினர்கள் கண்ணீர் மல்க பேட்டி

time-read
1 min  |
June 24, 2024
"ராஜபக்ஷ அணி வந்தால் நாங்கள் வெளியேறுவோம்"
Tamil Mirror

"ராஜபக்ஷ அணி வந்தால் நாங்கள் வெளியேறுவோம்"

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வழிநடத்தல் குழுவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ராஜபக்ஷ அணி தொடர்ந்தும் பங்குபற்றினால், அதில் இருந்து விலகி தமது கட்சி தனித்து நிற்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவிக்க பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா உள்ளிட்ட குழுவினர் தீர்மானித்துள்ளனர்.

time-read
1 min  |
June 24, 2024
ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தை பாதிப்பு
Tamil Mirror

ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தை பாதிப்பு

அன்றாடம் சத்தான உணவு வகைகள் கிடைக்காத குழந்தைகளின் நிலையை 'குழந்தை உணவு வறுமை என்று யுனிசெப் மற்றும் உலக சுகாதார அமைப்பு இணைந்து வரையறுத்துள்ளன.

time-read
1 min  |
June 24, 2024
Tamil Mirror

"மேன்முறையீடு செய்ய முடியும்"

கிழக்கு மாகாணத்திலுள்ள மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை 3(அ) தரத்துக்குப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக வெளியிடப்பட்டுள்ளன.

time-read
1 min  |
June 24, 2024
“சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்”
Tamil Mirror

“சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்”

ஊடகவியலாளரின் வீட்டைத் தாக்கியவர்களும் அதனைச் செய்வித்தவர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

time-read
1 min  |
June 24, 2024
பொன்சேகாவுக்கு உலகின் உயர்ந்த பதவி
Tamil Mirror

பொன்சேகாவுக்கு உலகின் உயர்ந்த பதவி

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு உலகின் பாதுகாப்புத் துறையில் மிக உயர்ந்த மார்ஷல் பதவி வழங்கப்படவுள்ளதாகத் விரைவில் தெரிவிக்கப்படுகிறது.

time-read
1 min  |
June 24, 2024
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கக் கோரிக்கை நிராகரிப்பு
Tamil Mirror

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கக் கோரிக்கை நிராகரிப்பு

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) சமர்ப்பித்த விண்ணப்பத்தை அந்த நாட்டின் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேன்முறையீட்டு ஆணையம் வெள்ளிக்கிழமை (21) நிராகரித்துள்ளது.

time-read
1 min  |
June 24, 2024
மக்காவில் ஹஜ் புனித யாத்திரீகர்கள் 922 பேர் பலி
Tamil Mirror

மக்காவில் ஹஜ் புனித யாத்திரீகர்கள் 922 பேர் பலி

125 டிகிரி வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 922 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மக்காவின் வீதிகளில் சடலங்கள் பரவிக் கிடப்பதாக கூறப்படுகின்றது.

time-read
1 min  |
June 21, 2024
மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய இங்கிலாந்து
Tamil Mirror

மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய இங்கிலாந்து

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரில், சென்.லூசியாவில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுடனான குழு இரண்டு சுப்பர்-8 சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து வென்றது.

time-read
1 min  |
June 21, 2024
அமெரிக்காவுக்கு 'பிராண்டட்' பொருள்களின் நகல்களுடன் செல்லாதீர்கள்
Tamil Mirror

அமெரிக்காவுக்கு 'பிராண்டட்' பொருள்களின் நகல்களுடன் செல்லாதீர்கள்

அமெரிக்காவுக்குச் செல்வோர், பிராண்டட் பொருள்களின் நகல்கள் என்று தெரியாமலோ தெரிந்தோ வாங்கி வைத்திருந்தால், அவற்றை கொண்டு செல்லாதீர்கள்.

time-read
1 min  |
June 21, 2024
திடீர் தீ விபத்து; ஐவர் பாதிப்பு
Tamil Mirror

திடீர் தீ விபத்து; ஐவர் பாதிப்பு

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலாஸ்கோ தோட்டப் பிரிவான நெதஸ்டல் தோட்டத்தில் வியாழக்கிழமை(20) அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
June 21, 2024
சிகிச்சை பெற்று வந்த சாரதி மரணம்
Tamil Mirror

சிகிச்சை பெற்று வந்த சாரதி மரணம்

தியகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த வேன் சாரதி, சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (19) இரவு உயிரிழந்ததாக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
June 21, 2024
விசேட பாதுகாப்புடன் குருந்தூருக்கு பிக்குகள் பாதயாத்திரை
Tamil Mirror

விசேட பாதுகாப்புடன் குருந்தூருக்கு பிக்குகள் பாதயாத்திரை

முல்லைத்தீவுகுருந்தூர் மலை பகுதியில் அமைக்கப்பட்ட பௌத்த விகாரைக்கு பொலிஸார், விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் பிக்குகள் பாத யாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.

time-read
1 min  |
June 21, 2024