CATEGORIES

தடைக்காலம் முடிந்த பின்னர் நால்வர் கைது
Tamil Mirror

தடைக்காலம் முடிந்த பின்னர் நால்வர் கைது

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை திங்கட்கிழமை (17) கைது செய்துள்ளது.

time-read
1 min  |
June 19, 2024
*7 வருடங்களில் 42 பேருக்கு தூக்கு”
Tamil Mirror

*7 வருடங்களில் 42 பேருக்கு தூக்கு”

1969ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டு வரை 42 பேர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
June 19, 2024
ஆதரவான எதிர்க்கட்சி எம்.பிகளுக்கு இலஞ்சம்
Tamil Mirror

ஆதரவான எதிர்க்கட்சி எம்.பிகளுக்கு இலஞ்சம்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியை அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்படும் எதிர்க்கட்சியினருக்கு மாத்திரம் வழங்குவதானது இலஞ்சம் வழங்குவதற்குச் சமமானது என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

time-read
1 min  |
June 19, 2024
தீர்ப்புக்கு ஜனாதிபதி சவால் விடுகின்றார்
Tamil Mirror

தீர்ப்புக்கு ஜனாதிபதி சவால் விடுகின்றார்

நீதிமன்றத் தீர்ப்புக்கு சவால் விடும் வகையில் ஜனாதிபதி கருத்து வெளியிடுவது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார்.

time-read
1 min  |
June 19, 2024
Tamil Mirror

ஜனாஸாக்களை எரிக்க தீர்மானித்தவர் யார்?

முஸ்லிம் இனத்துக்கு மாத்திரம் எதிராக இனவாதமாக திட்டமிட்டு, செயற்படும் வகையில், கொரோனா தொற்றில் மரணித்தவர்களை எரிக்க வேண்டும் என தீர்மானம் மேற்கொண்டவர்கள் யார் என்பதை தேடிப்பார்த்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார்.

time-read
1 min  |
June 19, 2024
Tamil Mirror

ஜூலை 15இல் 2ஆம் திருத்தம்

2024இன் இரண்டாவது மின் கட்டண திருத்தம் ஜூலை 15ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ, செவ்வாய்க்கிழமை (18) தெரிவித்தார்.

time-read
1 min  |
June 19, 2024
“அரசியலமைப்புக்கு முரணானது"
Tamil Mirror

“அரசியலமைப்புக்கு முரணானது"

மொத்த எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கிற்குக் குறையாமல் ஆதரவாக வாக்களிக்க வேண்டும்

time-read
1 min  |
June 19, 2024
"தீர்ப்பை ஏற்க முடியாது”
Tamil Mirror

"தீர்ப்பை ஏற்க முடியாது”

பாலின சமத்துவ சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பெண்களின் உரிமைகளுக்கும் பௌத்த மதத்தின் பாதுகாப்பிற்கும் சவாலாகவும் பிரச்சினைக்குரியதாகவும் அமையலாம் என்பதால் இந்தச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க முடியாது.

time-read
1 min  |
June 19, 2024
பளுதூக்கலில் பிரகாசிப்பு
Tamil Mirror

பளுதூக்கலில் பிரகாசிப்பு

பளு தூக்கும் போட்டியில் திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் மூவர் பதக்கங்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.

time-read
1 min  |
June 18, 2024
யூரோ: போலந்தை வென்ற நெதர்லாந்து
Tamil Mirror

யூரோ: போலந்தை வென்ற நெதர்லாந்து

ஜேர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரில், ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற போலந்துடனான குழு டி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வென்றது.

time-read
1 min  |
June 18, 2024
இலங்கைக்கு ஆறுதல் வெற்றி
Tamil Mirror

இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

சுப்பர்-8இல் பங்களாதேஷ்

time-read
1 min  |
June 18, 2024
சாதித்த மாணவிக்கு மடிக்கணினி
Tamil Mirror

சாதித்த மாணவிக்கு மடிக்கணினி

கடந்த வருடம் (2023) நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்பம் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப்பெற்ற மாணவிக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் மடிக்கணினி வழங்கி வைத்துள்ளார்.

time-read
1 min  |
June 18, 2024
“பாதிப்பு ஏற்படுத்தினால் மனிதனுக்கே ஆபத்து"
Tamil Mirror

“பாதிப்பு ஏற்படுத்தினால் மனிதனுக்கே ஆபத்து"

\"நம்மைச் சுற்றியுள்ள சுற்றுப் புறச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தினால் அதன் விளைவுகள் மனித சமூகத்தின் மீது பாரிய தாக்கத்தைச் செலுத்தும்” என மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
June 18, 2024
பாலியல் காட்சிகளை விற்றமை அம்பலம்
Tamil Mirror

பாலியல் காட்சிகளை விற்றமை அம்பலம்

பாலியல் காட்சிகளை நேரலையாக ஒளிபரப்பு செய்து சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் பெரிய அளவிலான மோசடியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

time-read
1 min  |
June 18, 2024
“ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடக்கும்"
Tamil Mirror

“ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடக்கும்"

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படல் வேண்டும்.

time-read
1 min  |
June 18, 2024
“தமிழ் பேசும் பொது வேட்பாளரே அவசியம்"
Tamil Mirror

“தமிழ் பேசும் பொது வேட்பாளரே அவசியம்"

இலங்கையில் சிறுபான்மை சமூகங்களில் இருந்து ஜனாதிபதி ஒருவர் தோற்றம் பெற முடியாது

time-read
1 min  |
June 18, 2024
Tamil Mirror

வாக்குப் பெட்டிகளுக்கு 'பொலீஷ்' அடிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான வாக்குப் பெட்டிகளை தயார்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஏற்கெனவே பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

time-read
1 min  |
June 18, 2024
கலதுர தோட்டத் தொழிலாளர் மீது பெரும்பான்மையினர் தாக்குதல்
Tamil Mirror

கலதுர தோட்டத் தொழிலாளர் மீது பெரும்பான்மையினர் தாக்குதல்

இரத்தினபுரி - கிரியெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலதுர தோட்டத்தில், தொழில் புரியும் தொழிலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் வலியுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
June 18, 2024
“வழக்கு தொடுத்ததால் பதவியைத் துறந்தேனி"
Tamil Mirror

“வழக்கு தொடுத்ததால் பதவியைத் துறந்தேனி"

வழக்குத் தாக்கல் செய்து தடை உத்தரவு பெற்றதால் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை இராஜினாமா செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
June 18, 2024
காய்ந்த தேங்காயால் 11 மாத சிசு மரணம்
Tamil Mirror

காய்ந்த தேங்காயால் 11 மாத சிசு மரணம்

தந்தையின் தோள்பட்டையிலிருந்த 11 மாதங்களேயான பெண் சிசுவின் மீது, காய்ந்த தேங்காய் விழுந்ததில் அந்த சிசு மரணமடைந்த சம்பவமொன்று கலஹா தெல்தோட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
June 18, 2024
“தாளத்துக்கு ஆடும் பொம்மை ஆட்சி”
Tamil Mirror

“தாளத்துக்கு ஆடும் பொம்மை ஆட்சி”

வங்குரோத்தான கோட்பாடுகளின் அடிப்படையில் நாம் செயல்பட்டால், எமது நாடு இன்னுமொரு பாதாளத்தில் விழும்

time-read
1 min  |
June 18, 2024
ஒரு ஓட்டத்தில் வெற்றியை தவறவிட்ட நேபாளம்
Tamil Mirror

ஒரு ஓட்டத்தில் வெற்றியை தவறவிட்ட நேபாளம்

ஐ.சி.சி. - டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நேபாளம் அணி ஒரு ஓட்டத்தில் வெற்றியை தவறவிட்டது.

time-read
1 min  |
June 17, 2024
ஹஜ் யாத்ரீகர்கள் 6 பேர் மரணம்
Tamil Mirror

ஹஜ் யாத்ரீகர்கள் 6 பேர் மரணம்

மக்காவில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாக, ஹஜ் யாத்திரைக்குச் சென்ற ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

time-read
1 min  |
June 17, 2024
ஜேர்மனி அணி சாதனை வெற்றி
Tamil Mirror

ஜேர்மனி அணி சாதனை வெற்றி

17ஆவது யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜேர்மனியில் சனிக்கிழமை (15) ஆரம்பமானது.

time-read
1 min  |
June 17, 2024
மும்மொழிகளிலும் செயற்படும் Q+ கொடுப்பனவு செயலி
Tamil Mirror

மும்மொழிகளிலும் செயற்படும் Q+ கொடுப்பனவு செயலி

லங்கா OR சான்றிதழ் அளிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது நடமாடும் கொடுப்பனவு செயலியான Q + கொடுப்பனவு செயலி இப்போது மும்மொழிகளிலும் விரிவாக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
June 17, 2024
வங்கியியல் சேவைகள் விஸ்தரிப்பு
Tamil Mirror

வங்கியியல் சேவைகள் விஸ்தரிப்பு

யூனியன் வங்கி 24/7 ஸ்மார்ட் வங்கியியல் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் தனது டிஜிட்டல் வலயங்களை அண்மையில் தனது தலைமையகத்திலிருந்து ஆரம்பித்து, புறக்கோட்டை, ராஜகிரிய, கண்டி, கம்பஹா, நீர்கொழும்பு மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளிலும் விஸ்தரித்துள்ளது.

time-read
1 min  |
June 17, 2024
அத்துமீறல் அதிகரிப்பு
Tamil Mirror

அத்துமீறல் அதிகரிப்பு

எமது கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.

time-read
1 min  |
June 17, 2024
Tamil Mirror

கரப்பந்தாட்டத்தில் காடையர் குழு அட்டகாசம்

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை, தெருவாரத்தில் உள்ள விளையாட்டுக் கழத்தின் மைதானத்தில் சனிக்கிழமை (15) மாலை 5 மணியளவில் வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
June 17, 2024
‘உறுமய’ திட்டத்தின் கீழ் மன்னாரில் 5,000 நிலப் பத்திரங்கள் வழங்கி வைப்பு
Tamil Mirror

‘உறுமய’ திட்டத்தின் கீழ் மன்னாரில் 5,000 நிலப் பத்திரங்கள் வழங்கி வைப்பு

'மரபுரிமை' வேலைத்திட்டத்தின் மூலம் மக்களின் காணி உரிமையைப் பெற்றுக்கொள்வதன் மூலம் அவர்களின் சொத்து மதிப்பை அதிகரிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
June 17, 2024
“ரணிலே தலைவர்; சஜித், அனுர மறைமுகமாக ஏற்றுள்ளனர்”
Tamil Mirror

“ரணிலே தலைவர்; சஜித், அனுர மறைமுகமாக ஏற்றுள்ளனர்”

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து சிக்கல்கள் உருவாகியுள்ள இவ்வேளையில் மேலும் பல சோதனைகளுக்குச் சென்று இன்னொரு தடவை கேட்டு சாப்பிடுவதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்துகின்றார்.

time-read
1 min  |
June 17, 2024