CATEGORIES
Categories
கோடைக்கால திட்டங்கள்!
சிறுவர் கதை
பார்ட்டி!
கதை
காட்டு நூலகம்!
கதை
காட்டில் ஆராய்ச்சி!
கதை
வாழ்க்கையின் அர்த்தம்
இரண்டு கொசுக்கள் அதிகமாக ரிங்காரமிட்டபடி பூக்கள் பூத்திருந்த ஒரு செடியின் மீது அமர்ந்தன.
விளையாட்டு வினையானது
ஒரு மார்ச் மாதத்தில் சீக்கூ முயல் அதன் நண்பர்களான டோடோ மான், பேட்டி நரி, பிளாக்கி கரடி, சினா ஆடு போன்றவைகளை ஏப்ரல் முட்டாளாக்க நினைத்தது. ஆனால் தன் நண்பர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் எப்படி முட்டாளாக்குவது என்று அதுக்கு தெரியவில்லை.
ரயில் பயணம்
ஜனவரி 2022-ல், மோன்டி, மேட்டி, மில்லி குரங்குகள் தங்களுடைய தாயார்களுடன் ரயிலில் ஷிம்லாவுக்கு சென்று கொண்டிருந்தனர். குளிர்கால விடுமுறையில் அவர்கள் உறைபனியை பார்க்க வேண்டும் என்று ஆவலாய் இருந்தனர்.
ஜோஜோ மற்றும் மோன்டி
அந்த காடு மிகவும் அடர்த்தியாகவும் ஆழமாகவும் இருந்தது. காட்டின் நடுவில் ஒரு அழகான ஏரி இருந்தது.
பின்னியின் மறக்க முடியாத செயல்
நைட்டிங்கேல் பறவை ராணி பாடுவதை பின்னி காகத்தால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை.
பறப்பதற்கு கனவு
மான்னி கீரி, ரோரோ எலி மற்றும் சல்லி அணில் அருகருகே வசித்து வந்தன. அவை ஒரு சிறிய நகரத்தின் வெளியே வசித்து வந்தன.
என்னை நினைப்பாயா?
அப்பா இன்று ஸ்பைடர்மேன் 66 சினிமாவுக்கு போகலாம் என்று கூறினீர்கள். இப்போது போகக் கூடாது என்று கூற முடியாது” என 9 வயது ஆதி அழுது கொண்டே கூறினான்.
கேட்டியின் மேக்அப்!
வசந்தகாலம் ஆரம்பித்த பிறகு கேட்டி பூனையின் இதயம் ஆர்வத்தால் துடிக்க ஆரம்பித்தது.
இடைவேளை நேரம்!
பல குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை. அவர்களில் பிரணவ் ஒருவன் கொரோனா வைரஸ் நோயின் ஆபத்து குறைந்த பிறகு பல பள்ளிகள் குறைந்த வேலை நேரத்துடன் மீண்டும் திறக்கப்பட்டன. யாரும் டிபன் பாக்ஸ் கொண்டு வரக் கூடாது. காலை வழிபாடு கூட்டம் ரத்தாகி விட்டது. இதனால் கூட்டம் கூடுவத தவிர்க்கப்படுகிறது மற்றும் எல்லோருக்கும் இது தொந்தரவாக இருக்கும்.
ஞாபகத்திலிருக்கும் வீரச் செயல்!
ஜன்னலை திறந்து வெளிப்புற காட்சிகளை பார்த்து பிரிதிவி திகைத்து போனான். “குந்தன் உச்சியை பார். அவன் கூறினான். அவனுடைய மூன்று நண்பர்கள் நீரஜ், சானா மற்றும் கல்சங்க் போர்வையை போர்த்தி கொண்டு டீ குடித்து கொண்டிருந்தனர். அவர்களும் திகைத்து போனார்கள்.
குறும்புக்கார மீரா!
ஒரு மாத குளிர்கால விடுமுறைக்குப் ஒயின் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. மீரா உத்வேகத்துடன் இருந்தாள். அவள் தன் பையில் நோட் புக்குகளை வைத்து விட்டு சாண்ட்விச்சை வேகமாக மென்று சாப்பிட்டு கொண்டிருந்தாள்.
சட்னி தோட்டம்!
கொரோனா வைரஸ் நோய் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. மற்ற குழந்தைகள் போல் ஜெயினும் வீட்டில் அலுப்புடன் இருந்தான்.
பள்ளியில் முதல் நாள்!
தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு கொரோனா நோயின் ஆபத்து குறைந்த பிறகு பள்ளிகளை திறப்பதற்கு அரசு தீர்மானித்தது. இதை கேட்டு எல்லா குழந்தைகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
பிரியங்க் கொண்டாடும் மகளிர் தினம்!
மகளிர் தினம்
இணையற்ற ஓட்டப் பந்தயம்!
நீண்ட ஆண்டுகளுக்கு முன் முற்காலத்தில் சீனாவில் ஜாடே என்ற மன்னன் இருந்தான்.
அன்பும் நட்பும்!
பூனை தன் குட்டிகளை ஒவ்வொரு இடத்திற்கும் இரவில் எடுத்துச் சென்று விட்டு விடும். இதனால் பூனைக் குட்டிகள் சுற்றுச்சூழலில் வாழ கற்றுக் கொள்ள முடியும்
ஜெபாவின் அறுவடை!
மதுவன் காட்டில் ஜெபா வரிக்குதிரைக்கு ஒரு பண்ணை இருந்தது. அதில் காய்களை திறமையாக விளைவித்து வந்தது.
நாம் மற்றும் அவை
ஒவ்வொரு டால்பினும் பிறந்தவுடன் ஒரு விசேஷமான விசில் சத்தத்தை உருவாக்கின்றன. இந்த விசில் டால்பினின் பெயராக செயல்படுகிறது.
பேரிக்காய்!
ஒரு குறிப்பிட்ட மரம் அவனுடைய கவனத்தை ஈர்த்தது.
ஒரு புது பயணம்!
பிங்கி மற்றும் ஃப்ராங் ஃபிளாமிங்கோ வெகு தூரத்திலிருந்து புது இடத்திற்கு வந்திருந்தன.
படகு சவாரி!
சம்பக்வன பெரிய காடு. இங்கு பலவித பறவைகளும் விலங்குகளும் வசித்தன.
மஞ்சளின் நிறத்தை மாற்றுதல்
அமிலத்தின் அடிப்படைத்தன்மை கண்டறிய.
மூளைக்கு மேல் மூளை!
"அம்மா நாம் ஏன் கருப்பாக இருக்கிறோம் " கவலையுடன் பேர்ரி தன் அம்மாவிடம் கேட்டது.
மேன்மை மிகு மேனகா ஆன்ட்டி!
ஆன்டி மேனகா, ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர். மாநில அமைச்சர் மற்றும் விலங்குகளை நேசிப்பவர்.
மாற்றம்!
ஓ...வேறு யாருக்கும் கொடுக்காமல் இந்த கடினமான வேலையை மிஸ் நிம்மி எனக்கு ஏன் கொடுத்தது. டிகோ புலி எரிச்சலுடன் கேட்டது
மீக்கூவின் ஆசை!
மீக்கூ முயல் அண்மையில் தான் கனடாவிலிருந்து திரும்பி வந்திருந்தது.