CATEGORIES
Categories
ஒரு புதிய நண்பன்!
சீக்கூ முயலுக்கு தாகம் ஏற்பட்டது. ஆகையால் அது அருகில் உள்ள குட்டைக்கு தண்ணீர் குடிக்க சென்றது. அது மதிய நேரம் அங்கு முயலை தவிர வேறு யாருமில்லை. மதிய வேலையில் தாங்க முடியாத வெயில் இருந்தது. நான் சீக்கிரமாக தண்ணீர் குடித்து விட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும்" என்று நினைத்தது.
அவர்கள் வென்ற அந்த நாள்!
அது டிசம்பர் மாதம் முதல் வாரம், வெளியே பனி நிறைய இருந்தது. ஆனால் ராகுல் கவலைப்படவில்லை. அவன் ஏற்கனவே வருகின்ற ஞாயிறன்று நடைபெறக் கூடிய கிரிக்கெட் மேட்சில் தன்னை ஈடுபடுத்தி கொண்டிருந்தான். அவர்களுக்கு எதிராக ஷிவம் அணி விளையாட உள்ளது.
ஒட்டக சவாரி!
"இந்த ஒட்டகம் உனக்கு பிடித்திருக்கிறதா? சவாரிக்கு இதை நான் ஏற்பாடு செய்து தருகிறேன்” விகாஸ் கூறினான்.
மீண்டும் தேனீ!
இந்த விடுமுறை நாட்கள் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஆதிஷுக்கு சலிப்பை உண்டாக்கின. அவன் வீட்டை சுற்றி வந்தான் அல்லது காரணம் இல்லாமல் தன்னுடைய சகோதரி ஆஷினியிடம் சண்டை போட்டான் அல்லது சமையலறையில் நுழைந்து அம்மாவிடம் அம்மா என்ன ஒரு சலிப்பை உண்டாக்கும் நாள் என்று புலம்பினான். அம்மா செய்வதற்கு ஒன்றுமில்லை என்று கூறினான்.
அக்கரை பச்சை!
எல்லி யானையின் கடையில் டினோ கழுதை, ரிங்கு முயல் வேலை செய்து வந்தன. ரிங்கு பொருட்களை கட்டிக் கொண்டு, டினோ பில் போட்டுக் கொண்டும் இருந்தன. அந்த வேலை அவர்களுக்கு பிடிக்கவில்லை. ஒரு நாள் காலை டினோ மற்றும் ரிங்கு எல்லியின் வீட்டிற்கு சென்று தங்களின் கஷ்டங்களை கூறின.
இ-தீபாவளி!
"நாம் இவற்றை எரிப்பதனால் வரும் புகை காற்றை மாசுபடுத்தும். இதனால் நமது மூக்கு, காது, தொண்டை, கண் மற்றும் உடல் பாதிக்கப்படும். இவைகளின் வெடி சத்தம் நமது காதுகளையும் மூளைகளையும் பாதிக்க செய்கிறது" பாச்சு கூறியது.
குழந்தைகள் தின பேச்சு போட்டி!
ஒவ்வொரு வருடமும், பள்ளியில் ஒகுழந்தைகள் தின விழா கொண்டாட்டத்தை விவேக் முழு மகிழ்ச்சியுடன் அனுபவிப்பான். அவன் தன் நண்பர்களுடன் கேளிக்கை விளையாட்டு முதலியவைகளை நெடுநாளாக செய்து வருகிறான். பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்ற நாளில் பள்ளி முழுவதும் காலையில் ஆரம்பிக்கின்ற நிகழ்ச்சிகளை பற்றிய பேச்சு இருந்தது.
குருட்டு நம்பிக்கை வேண்டாம்!
திஷாங்க் மற்றும் அவனுடைய குடும்பத்தினர் விடுமுறையில் அவர்களுடைய கிராமத்திற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர். அவனுடைய குடும்பத்தில் அவனது பெற்றோர் மற்றும் அக்கா இருந்தனர். அந்த கிராமம் கடற்கரை ஓரத்தில் இருந்தது. தன்னுடைய தாத்தா பாட்டியுடன் அவன் கடற்கரைக்கு செல்வான். ஒட்டக சவாரி, பாராசூட் பறத்தல், கடலில் நீந்துதல் போன்றவற்றை விளையாடுவான்.
கோலுவின் குழந்தைகள் தினம்!
கோலுவுக்கு ஒரு விசித்திரமான பழக்கம் இருந்தது. அவன் எந்த பொருளை பற்றியும் முழுமையாக கவனிக்க மாட்டான். ஒரு நாள் அவனுடைய அம்மா அவனிடம் உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்கி வரும்படி கூறினார்.
சிறுமி அனிதா!
அமன் மற்றும் அனிதா காலையில் அபள்ளிக்குச் செல்ல தயாராகினர். ரமா அவர்களுக்கு பழைய ரொட்டியும் ஒரு கிளாஸ் பாலும் கொடுத்தார். அவர்கள் விரைவாக காலை உணவை முடித்து விட்டு தங்களின் பைகளை எடுத்து கொண்டு பள்ளிக்கு சென்றனர்.
அன்னை கொரோனாவுக்கு ஒரு வேண்டுகோள்!
விசித்திரமான கொரோனா வைரஸ் உண்மையிலேயே சம்பக்வன இருப்பிட வாசிகளை பயமுறுத்தியது. இந்த நோய் காட்டுத் தீ போல் பரவி உண்மையாக பயமுறுத்துவதாக வந்து விட்டது. "நமக்கு விரைவில் இது தொற்றிவிடும். நான் பயந்து கொண்டிருக்கிறேன்" என்று ஜம்போ யானை தன் கருத்தை கூறியது.
சீக்கூவின் ஃபிரிட்ஜ்!
வெகு காலத்திற்கு முன் மக்கள் எளிமையாகவும், வெகுளியாகவும் மற்றும் தற்கால தொழில்நுட்ப முன்னேற்றம் மக்களிடையே இல்லாத காலத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. நமது சம்பக்வனம், எளிமையான மகிழ்ச்சியான திருப்திகரமான காடாக இருந்தது.
ஷர்வன் மற்றும் அக்தர்!
ஷர்வன் ரயிலில் ஜன்னல் வழியாக ஷபார்த்து கொண்டிருந்த தனது பெற்றோர்களை பார்த்தான். ஆகையால் அவன் தனக்கு எதிரில் உட்கார்ந்து கொணடிருந்த பையனிடம் சைகை காட்டினான். அவனிடம் ஏதோ கேட்க விரும்பினான். ஆனால் மற்ற பையன் அமைதியாக உட்கார்ந்திருந்தான். சிறிது நேரம் கழித்து ஷர்வன் மற்ற பையனின் சகோதரி, மற்றும் பெற்றோர்களை பார்த்தான். அவர்கள் அந்த பையனை அமைதியாக உட்கார்ந்திருக்கும்படி கூறினர். ஆகையால் அந்த பையன் தலையை தாழ்த்தி கொண்டு உட்கார்ந்திருந்தான்.
தவறுகள் தவிர்க்கப்பட வேண்டியவை!
தேவன்ஷ் தனது மொபைலை எடுத்து எஸ்எம்எஸ் திறந்தார். அதில் பின்வருமாறு.
சபர்மதி ஆசிரமத்தில் ஒரு நாள்!
துருவின் தாத்தா ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவர் தேச பற்றுடையவர். இவர் எப்போதும் துருவிற்கு இந்திய ராணுவம் மற்றும் இந்திய சுதந்திர யுத்தக்காரர்களின் தைரியம் பற்றிய கதைகளை கூறுவார். மகாத்மா காந்தி இவருக்கு பிடித்தமானவர். துருவிற்கு காந்தியின் வாழ்க்கை மற்றும் செயல்களை பற்றிய கதைகளை கூறுவார்.
கவியின் பொம்மைகள்!
கவி சுவருக்கு எதிராக அலறிக் கொண்டிருந்தாள். ஆனால் அம்மாவோ கோபமாக இருந்தார். கவி அவருடைய லிப்ஸ்டிக்கை தவறாக பயன்படுத்தி விட்டாள். அதனால் இது முதன்முறை அல்ல. அவளுக்கு தன் அம்மாவின் மேக்அப் பெட்டி மீது எப்போதும் ஒரு கண் உள்ளது.
ஒரு புதிய நட்சத்திரம்!
அரியானாவில் கர்னல் என்ற ஊரில் இருவர் ஒரு குழந்தையின் கையை பிடித்து கொண்டு தலைமை ஆசிரியரின் அலுவலகத்திற்கு அதாவது தாகூர் பால்நிகேதன் என்ற இடத்திற்கு சென்றனர். அவர்கள் இருவரும் மகளின் பள்ளி சேர்க்கைக்கு வந்தனர்.
ஒரு கடிதம் வந்தது!
பிரியா அவளுடைய பாட்டிக்கு வீட்டில் உதவி செய்து கொண்டிருந்தாள். அவர்கள் விடியல் காலையிலே தொடங்கி விட்டனார். மாலை நேரம் அனைத்து சுத்தம் செய்யப்பட்டு பழைய நாளிதழ்கள் எல்லாம் அடுக்கப்பட்டு விட்டது.
மார்ட்டி மற்றும் மிதிவண்டி!
கடந்த சில நாட்களாகவே பள்ளி மணி அடித்தவுடன் மார்ட்டி குரங்கு வீட்டிற்கு விரைந்து மதிய உணவை உண்ணும். "அப்பா, எனக்கு பசிக்கிறது" என்று கூறும்.
அவசரப்பட்ட அரசன்!
அரசர் ருத்ரநாத் தனது அரண்மனையில் அமர்ந்திருந்தார். அப்போது இரண்டு மனிதர்கள் சண்டையிட்டு கொண்டே வந்து அரசர் முன் நின்று தலை வணங்கினர்.
நாம் மற்றும் அவை
கோப் நில அணில் தனது புது உணவுகளை பதுக்க தேவையில்லை, தன் இரையை தேடுவதே அதன் வேலை. அவை தண்ணீர் குடிப்பதற்கான தேவையும் இல்லை. அவை தான் சாப்பிடும் உணவில் இருந்தே அதற்கான தண்ணீர் சத்து கிடைத்து விடும்
தவறுகள்!
வருடாந்திர தேர்வுகள் ஒரு மூலையில் இருந்தன. தியா தனது படிப்பை பற்றி கவலைப்பட தொடங்கினாள். ஒரு நாள் அவள் பள்ளியிலிருந்து திரும்பி வந்து “மம்மி தயவு செய்து தினமும் ஒரு மணி நேரம் எனக்கு பாடம் சொல்லி தருவீர்களா?” என்றாள். தியா தன்னிடம் உதவி கேட்பதை கேட்டு ஷைலஜா மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்.
கவிதையுடன் வேடிக்கை!
புதிய ஆசிரியர் திரு. ரமேஷ் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் மாணவர்கள் “சார், இன்று உலக சிரிப்பு நாள். நாங்கள் படிக்க விரும்பவில்லை.
குழியில் யானை!
காட்டின் ராஜாவான லியோ சிங்கம் தனது அரண்மனையில் அமர்ந்திருந்த போது மோன்டி குரங்கு அதனிடம் வந்து “ஜோஜோ யானை ஒரு குழிக்குள் விழுந்து விட்டது. அதனை வெளியே கொண்டு வர முடியவில்லை.
டோனியிடமிருந்து பரிசு!
ஆசிரியர் தினம் நெருங்கி ஆ முயலும் அவரது வகுப்பு தோழர்களும் உற்சாகமாக இருந்தனர். பொதுவாக இந்த நாளில் எல்லா குழந்தைகளும் தங்கள் ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்குவதன் மூலம் தங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவிப்பார்கள்.
புதிய ஆசிரியர்!
போனி சிங்கம் சமீபத்தில் வனத்தின் இளவரசராக இருந்தது. ஒரு நாள் காலையில் அது தனது ஊரை குறிப்பாக கல்வி நிலை பற்றி அறிய காடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்தது.
ஓவிய அரசன்!
பிளாக்கி கரடி படம் வரைவதை மிகவும் விரும்பும். அதனுடைய ஓய்வு நேரத்திலும் மற்றும் சில நேரங்களில் வகுப்பிலும் படங்கள் வரையும். அதனுடைய ஆசிரியரிடமிருந்து திட்டு வாங்கும்.
புத்திசாலி மோகன்!
மோகன் நாளை காலையில் சீக்கிரமாக எழுந்து விடு. நீயும் என்னுடன் பண்ணைக்கு வருவாய்." என பத்து வயதுடைய மோகனிடம் அப்பா கூறினார்.
இரண்டு நண்பர்களின் கதை!
ரெக்ஸி என்னும் முயல் தனது பொன்னிற ரோமம் மீது மிகவும் பெருமை கொள்கிறது. தனது பெரிய மீசை மீதும் பிரமிப்படைகிறது. பெருமையுடனும் கர்வத்துடனும் இருந்த முயல் வேறு விலங்குகளுடனும் பேசவில்லை. அதுவே ரெக்ஸிக்கு நண்பர்கள் இல்லாததற்கான காரணம்,
ஃபாக்சியின் மாற்றம்!
ஃபாக்சி நரி க்ரீன்வுட் காட்டில் வசித்து வந்தது. அது மற்ற மிருகங்களிடம் பொய்யான காரணங்களை கூறி ஏமாற்றி விளையாடும்.