CATEGORIES
Categories
தில்லை
கேபிள் சங்கர்
சத்தியமா நான் அமித்ஷா இல்ல!
கலகலக்கிறார் சந்தானபாரதி
சினிமாங்கிறது ஒளிப்பதிவு மட்டுமில்லை....அது 24 கலைகளோட கூட்டாஞ்சோறு!
சொல்கிறார் ‘பீட்ஸா', 'இரும்புக்குதிரை' ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத்
த்ரிஷா பயன்படுத்தியது எல்லாமே நிஜ துப்பாக்கி!
"எங்க டைரக்டர் ஏ.ஆர். முருகதாஸ் மனசிலே ரொம்ப நாளாக ஊறிக் கிடந்த கதை. அவர் ஒன்லைனில் அருமையாக கோர்த்து வைச்சிருந்தார். என் கிட்டே அதை திரைக்கதையாக ஆக்குவதில் முழு சுதந்திரம் கொடுத்து, இந்தப் படத்தை நீயே டைரக்ட் செய்னு இடமும் கொடுத்தார்.
பஜ்ரங்கி பைஜான்
இந்திய அளவில் வசூலையும் விருதுகளையும் குவித்த இந்திப்படம் "பஜ்ரங்கி பைஜான்'. வசூலில் 'தங்கல்', 'பாகுபலி 2'வுக்குப் பிறகு இந்தப் படத்துக்கு மூன்றாவது இடம். 'ஹாட் ஸ்டாரி'ல் இலவசமாகப் பார்க்க கிடைக்கிறது.
கொரோனா தடுப்பூசி
Latest update
மீண்டும் ஆனந்தி!
நீண்ட இடைவெளிக்குப் பின் டோலிவுட்டில் சிறகடிக்கிறார்'கயல்' ஆனந்தி!
எப்பவும் கை கழுவுவேன்!
மாலத்தீவில் க்ளாமர் டால்ஃபினாக துள்ளிக் குதிக்கிறார் வேதிகா. அவரது இன்ஸ்டாவில் முன்பெல்லாம் ஷார்ட்ஸ் செமிடாப் மினுங்க குத்து டான்ஸ் ஆடும் வீடியோக்கள் தான் அள்ளும். இப்போது பேபி, தீவில் பிகினியில் குளுகுளுக்கும் போஸ்கள்தான் ஹைலைட்.
ஒன்றரை நூற்றாண்டுக்கு முந்தைய கொள்ளை நோய்த் தடுப்புச் சட்டம் எப்படி இந்த கொரோனா காலத்துக்கு பொருந்தும்..?
நமது கொள்ளை நோய் தடுப்புச் சட்டம் 1897 என்பது ஆங்கிலேயர்கள் காலத்திய காலனிய சட்டங்களில் ஒன்று. அந்நாட்களில் பிளேக் என்னும் கொள்ளை நோய் தலைவிரித்துத் தாண்டவமாடிய போது, அறியா மையில் இருந்த மக்களைக் கட்டுப்படுத்தவும் நோயை கட்டுக்குள் வைக்கவும் உருவாக்கப்பட்ட சட்டம்தான் இது.
உலகளவில் ஆயிரத்தில் ஒருவர்...இந்திய அளவில் பத்தில் ஒருவர்!
இந்தத் தமிழரை புகழ்கிறது அமெரிக்க பல்கலைக்கழகம்
அணையா அடுப்பு
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
நல்ல வாழ்க்கை அமைய காதலிக்க வேண்டும் என்பது கூட இல்லை!
பாக்கெட் நாவல் அசோகன்
நாம் உலகத்தில் பிறக்கவில்லை; உலகம்தான் நமக்காக பிறந்திருக்கிறது!
இரு நாடுகளுக்கு இடையில் போர் மூள்கிறது.74 நாட்கள் நடைபெற்ற இப்போரின் முடிவில் ஒரு நாடு தோற்கிறது.
தில்லியை ஏன் விவசாயிகள் முற்றுகையிடுகிறார்கள்..?
தில்லியை மீண்டும் முற்றுகையிட்டிருக்கிறார்கள் விவசாயிகள். அதுவும் 96,000 டிராக்டர்கள், 1.2 கோடி விவசாயிகள் என.
நான்...ஸ்டில்ஸ் ரவி
நான் யார்...? ஒரு சாதாரண மனிதன்.
மன ஆரோக்கியத்துக்கு ஃபிட்னஸ் முக்கியம்!
"சரியான உடற்பயிற்சி செய்யாததால் ஃபிட்னஸ் பலவீனமடைந்து மனச் சோர்வும் கவலையும் உண்டாகிறது...'' என்று அதிர்ச்சியளிக்கிறது லண்டனைச் சேர்ந்த மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்று. 40 முதல் 69 வயதுக்குட்பட்ட 1,52,978 பேரிடம் நடத்தப்பட்டிருக்கிறது இந்த ஆய்வு.
புத்தகமாகிறது உடன்பிறப்புக்கு கலைஞர் எழுதிய கடிதங்கள்!
1968-2017 50 ஆண்டுகாலம்...20 பாகங்கள்...
என்னை ரஜினிகாந்த் மாதிரி காட்ட முடியுமா என பிரதமர் மோடி கேட்டார்!
ரகசியத்தை உடைக்கிறார் ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார்
ஆப்பு வைக்கும் லோன் app!
அலர்ட் ரிப்போர்ட்
வெடிகளில் வளரும் செடிகள்!
தீபாவளி என்றாலே பட்டாசுகளும், வாண வேடிக்கைகளுமே கொண்டாட்டம் தருபவை. ஆனால், பட்டாசால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசு சொல்லி மாளாது.
எது செய்தாலும் இயக்குநர்களின் விருப்பமே முக்கியம்!
அழுத்தமாகச் சொல்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ்
நயன் புடவை...நயன் ஜூவல்லரி...நயன் மூக்குத்தி!
"ஹை! நயன்தாரா புடவை...
மழையில் சொல்லப்பட்ட காதல் நிராகரிக்கப் பட்டதே இல்லை...
ஸ்கூலில் படிக்கும்போது காதலை சினிமாவில் தான் பார்த்தோம். அப்பாவும், அம்மாவும் ஃப்ரண்ட்ஸ் கணக்கா இருப்பாங்க. அப்பாவுக்கு நான் எஞ்சினியர் ஆகணும்னு ஆசை. 'ஆகிட்டாப் போச்சு'ன்னு காலேஜ்ல சேர்ந்தேன். பார்த்தால் எதைத் தொட்டாலும் கணக்கா இருக்கு. ஆனால், கிரிக்கெட் நல்லா வந்தது.
லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
லாக்டவுனுக்குப் பின்னர் தமிழகத்தில் கடந்த நவம்பர் 10ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. மொத்தம் 1112 தியேட்டர்கள் இருந்தும் அதில் பாதியளவு எண்ணிக்கையிலான திரையரங்குகள் மட்டுமே திறக்கப்பட்டன.
பொம்மி பேக்கரியின் பன்!
இதுக்கு முன்னாடி எவ்வளவோ தீபாவளியைக் கொண்டாடியிருக்கோம். அது எல்லாமே சிம்பிளா, நார்மலா இருந்திருக்கு. ஆனா, இது சூரரைப் போற்று தீபாவளி! எதிர்பார்க்கவேயில்ல... கிராண்ட் ட்ரீட்!
நான்...பாரதி மணி
நான் .... இதை ஒரே வார்த்தையிலே சொல்லணும்னா அஹம் பிரம்மாஸ்மி என்றுதான் சொல்லணும் விரிவாக சொல்ல வேண்டுமானால் நான் யார் என நானே இன்னமும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். எங்கேங்கோ அலைந்து திரிந்து விட்டேன், இப்போ 83 வயதாகிடுச்சு. இனிமேலும் நான் யார் என்கிறதுக்கு விடை கிடைக்குமா..? தெரியவில்லை.
இறந்தவர்களின் ஆடைகளை ஆன்லைனில் விற்கும் பேய்!
ஆன்லைன் ஸ்டோரில் ஆடைகள் விற்பதில் புது டிரெண்டை செட் செய்திருக்கிறார் தாய்லாந்தைச் சேர்ந்த கனித்தா.
உலக அரசியலை வளைக்கிறதா ஃபேஸ்புக்...?
faceb(jp)ook மினி தொடர் 13
இந்தியாவின் முதல் பாசிக் காடு!
இதோ உருவாகிவிட்டது இந்தியாவின் முதல் பாசிக் காடு. கடந்த வாரம் உத்தரகாண்டின் பிரபல மலைப்பகுதியான நைனிடாலில் பாசிக் காட்டைத் திறந்து வைத்திருக்கிறார் 'தண்ணீர் மனிதன்' என்று அழைக்கப்படும் சுற்றுச்சூழல் போராளி ராஜேந்திர பிரசாத்.
பணக்கார லுக் தெரியணுமா...? சஸ்பெண்டர் அண்ங்க!
சில ஃபேஷன்ஸ் மட்டுமேபல யுகங்கள் தாண்டி நிற்கும்.