CATEGORIES
Categories
இத்தனை காலம் அவரோடு வாழ்ந்ததையும் வாழப்போவதையும் ஒரு சிறகடிப்பு மாதிரியே உணர்கிறேன்...
காதல் ஓர் இயல்பான உணர்வுதான். சிலருக்கு அது அழகான கனவு....பலருக்கு சுகமான உறவு. இன்னும் நுணுக்க மனதுடையவர்களுக்கு அது ஓர் பிரார்த்தனை.
ஓவியா Returns!
எனக்கு மாஸ்க் அவசியமில்ல...லாக்டவுன் எனக்கு நன்மையை செய்திருக்கு!
ஆடியோ + வீடியோவுடன்....அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ஒரு மொபைல் app!
ஈசியா படிக்கலாம்...கடைக்கோடி கிராமப்புறத்திலும் app-ஐ டவுண்லோடு செய்யலாம்
அணையா அடுப்பு
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திரைக்கே வராமல் நேரடியாக சன் டிவியில் புத்தம் புதிய படம்!
தீபாவளி ட்ரீட்...
டெலிவரிக்கு முதல் நாள் வரை சீன்ஸ் எழுதினேன்....டெலிவரி அன்று மயக்கத்துல் சீன்ஸ் கரெக்க்ஷன் சொன்னேன்...
புன்னகைக்கிறார் சூப்பர்ஹிட் மெகா தொடரான ரோஜாவுக்கு திரைக்கதை எழுதும் வே.பத்மாவதி
என் கதை
ஓர் அழகான காதல் கவிதையைப் போல மனதை நெகிழச் செய்யும் மலையாளப் படம் 'மை ஸ்டோரி'. அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது.
ஸ்டில் அசிஸ்டெண்டா இருந்தவனை ஒளிப்பதிவு பக்கம் திருப்பினது இயக்குநர் பிரபு சாலமன்தான்!
நெகிழ்கிறார் மைனா சுகுமார்
பணிப்பெண் வேலைக்குச் சம்பளம் ரூ.18.5லட்சம்!
'பிரிட்டன் ராணி எலிசபெத்துக்குச் சொந்தமான விண்ட்ஸர் கோட்டைக்கு வீட்டுப் பணியாளர் தேவை' என்பது தான் டுவிட்டரில் சமீபத்திய ஹாட் டாக்.
நான்...ஜேடி & ஜெர்ரி
இங்க வெற்றி அவ்வளவு சுலபமில்ல. காத்திருப்பு ரொம்ப அவசியம். அதைப் புரிஞ்சுகிட்டு ஓட ஆரம்பிச்சதுனாலதான் இன்னைக்கு ரெண்டு பேர் கொண்ட நாங்க, நான்' என ஒற்றை ஆளா அடையாளம் காணப்படுகிறோம்.
ரஜினி கொடுத்த எனர்ஜி...அஜித் செய்த டிஷ்!
மாடர்ன் பட்டாசு சாக்ஷி படபட...
அமெரிக்கா: வெள்ளை இனவாதமா..? பன்மைத்துவ அரசியலா..?
சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், முற்போக்காளர்களில் பெரும் பாலானோரால் அருவருக்கப்பட்ட, இனவாத நோக்குள்ளவரான டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகும் முயற்சியில் தோல்வியடைந்துள்ளார்.
இன்ஸ்டன்ட் குடும்பம்
கடந்த வாரம் 'நெட்பிளிக்ஸின் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த ஆங்கி லப்படம் இன்ஸ்டன்ட் ஃபேமிலி'. சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான படங்களில் இந்தியர்களால் அதிகமுறை பார்க்கப்பட்ட படமும் இதுவே.
அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
'Forest man of India' என்று அழைக்கப்படும், அசாமைச் சேர்ந்த 57 வயது விவசாயி ஜாதவ் பயேங்கின் வாழ்க்கை வரலாறு, அமெரிக்காவின் பிரிஸ்டல் கனெக்டிக்கட்டில் இருக்கும் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
நான்...பிருந்தா மாஸ்டர்
அம்மாவுக்கு வேலையைத் தாண்டி வேற எந்த வாலுத்தனம் செய்தாலும் பிடிக்காது. போனோமா வேலைய முடிச்சோமான்னு வந்துடுவோம். அதுதான் என் வெற்றிக்குக் காரணம்.
தாயானபின் கபடி சாம்பியன்!
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வெளியாகி 'வசூலை அள்ளிய இந்திப் படம், 'பங்கா'. விளையாட்டைப் பற்றி சமீபத்தில் வெளியான தரமான படங்களில் இதுவும் ஒன்று. ஹாட் ஸ்டாரில் இலவசமாகப் பார்க்க கிடைக்கிறது.
56 நிமிடங்கள் மட்டுமே கொண்ட சிறந்த படம்!
ஓடிடி தளத்திற்கு ஏற்ப எப்படி படம் எடுக்க வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் 'குவாவா ஐலண்ட்'. அமேசானப்ரைமில் காணக் கிடைக்கிறது இந்த ஆங்கிலப் படம்.
இது Strictly personal...So சொல்லாம இருந்தேன்!
சஞ்சிதா Veg Talk
படம் காட்டிய எனக்கே ஒரு ரசிகன் படம் காட்டினான்!
ஒரு சினிமா ஆபரேட்டரின் சுவாரஸ்ய அனுபவங்கள்
படமான ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்!
ஃபேஸ்புக்கில் பதிவிடும் ஒரு ஸ்டேட்ட 0 0ஸைக் கூட அழகான திரைக்கதையாக்கி படமாக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தருகிறது 'விக்ருதி'. நெட்ஃபிளிக்ஸில் காணக்கிடைக்கிறது இந்த மலையாளப்படம்.
பராக் ஒபாமா: உலகின் முதல் ஃபேஸ்புக் அதிபர்!
faceb(jp)ook மினி தொடர் 10
டாப் 9 கோலிவுட் கிசுகிசு
செவத்த தோல் ஆசை!
தேர்தல் என்பது ஒரு Project!
faceb(JP)ook மினி தொடர் 9
நான் விஜய் ரசிகை! - சிலிர்க்கும் ஆண்ட்ரியா
கோலிவுட்டில் மல்டி டேலன்டட் பெண் ஆண்ட்ரியா தான். பாடகி, தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், நடிகை, பாடலாசிரியர், மியூசிக் கம்போஸர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்...என பன்முகமாக ஜொலிப்பவர். இப் போது விஜய்யின் மாஸ்டர்', சுந்தர்.சி.யின் 'அரண்மனை 3', மிஷ்கினின் பிசாசு 2' தவிர மாளிகை', வட்டம்' என அசத்தல் படங்களும் கைவசம் வைத்திருக்கிறார்.
கொரோனாவுக்கு பிறகான ஐடி உலகம்...வாய்ப்புகள்...சவால்கள்...சாத்தியங்கள்!
இந்தியாவின் வளர்ச்சிக்கான பயணத்தில் ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையின் பங்களிப்பு கணிசமானது.
தெர்மாகோல்....மீம்ஸ்...ஈபிஎஸ் Vs ஓபிஎஸ்...கொரோனா கால ஊழல்கள்....பாஜக கட்டுப்பாட்டில் அதிமுக...
மனம் திறக்கிறர் அமைச்சர் செல்லூர் கே.ராஜு
ஆன்லைனில் ரம்மி விளையாடி ஈசியா தற்கொலை செய்துகொள்ளுங்க...
"ஆன்லைனில் ரம்மி விளையாடி ஈசியா பணம் சம்பாதிங்க...” இதுதான் ஆன்லைன் ரம்மியின் விளம்பர வாசகம். பணம் சம்பாதிக்கத் தூண்டிவிட்டு பல உயிர்களைப் பறித்து வருகிறது இந்த விளையாட்டு.
பெண்களே... வீடுகளில் நடைபெறும் வன்முறைகளுக்கு தீர்வு காண நினைக்கிறீர்களா...?
உள்ளங்கையில் சிவப்பு புள்ளி வைத்து போட்டோ எடுத்து அனுப்புங்க!
நான்...ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்
முதலில் நான் ஒரு பத்திரிகையாளன், மற்றும் இசை விமர்சகன். இப்படிச் சொல்லிக் கொள்வதில் கொஞ்சம் பெருமை அதிகம். சுமார் 2500க்கும் மேலான இசை விமர்சனங்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்; எழுதிக் கொண்டிருக்கிறேன்.
Fire Girl!
கொரோனாவா...தியேட்டர் திறக்கலையா... பிசினஸ் டல்லா...இப்படி எதைப்பத்தியும் கவலைப்படாத ஒரே இயக்குநர் உலகத்திலேயே தெலுங்கு டைரக்டர் ராம்கோபால் வர்மாதான்.