CATEGORIES
Categories
உலகை உலுக்கிய உயிர்க்கொல்லி நோய்கள்!
வட ஐரோப்பிய பிளேக் வெடிப்புகள்
காதல் மனம் சார்ந்ததா உடல் சார்ந்ததா தேவை சார்ந்ததா...?
இயக்குநர் ரமணா
தல! sixers story
ஐபிஎல்லுக்கு அச்சாரம்!
ஜூன் 19 to 21, 2020... சென்னை ரவுண்ட் அப்!
அதிகாலை ஆறு மணி.எப்போதும் பரபரப்பாக இருக்கும் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் வெறிச்சோடி கிடக்கிறது. இத்தனை அமைதியை இதற்குமுன் சென்ட்ரல் கண்டிருக்குமா? தெரியாது.
இந்தியாவின் முதல் சிம்பொனிக் Poem!
அசத்தும் தமிழ் இசையமைப்பாளர்
அஜித், சூர்யா இப்படி செய்யலாமா..?
கோலிவுட் உள்குத்து அரசியல்
300 ஏக்கரில் காட்டை உருவாக்கிய தனி மனிதர்!
மணிப்பூரில் உள்ளது மருலங்கோல் மலைத்தொடர். அங்கே 300 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது ஒரு காடு. அதன் பெயர் பன்சிலோக். 250 விதமான தாவரங்களும் 25 விதமான மூங்கில் மரங்களும் காட்டை அலங்கரிக்கின்றன. இதுபோக நூற்றுக்கணக்கான பறவைகளுக்கும், பாம்பு, எறும்பு தின்னி, மான், முள்ளம்பன்றி போன்ற பல்லுயிர்களுக்கும் இந்தக் காடுதான் வீடு.
13.9 கோடி இந்திய நகர மக்களின் சேமிப்புகள் ஜூன் இறுதிக்குள் கரைந்துவிடும்!
உலகையே ஆட்கொண்டிருக்கும் கொரோனாவைவிட பூதாகரமாக ஒரு புதிய பிரச்னை உருவெடுத்துள்ளது. பல நாடுகள் அதை எளிதில் கையாண்டாலும், சில நாடுகள் அதில் சிக்கி செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றன.
திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களின் பீஸ் வொர்க் மாதிரி ஐடி இண்டஸ்ட்ரி மலிவாகும்!
கொரோனாவுக்குப் பிறகு ஐடி துறை எப்படியிருக்கும் என்ற கேள்வியுடன் மென்பொறியாளர்களுக்கான தொழிற்சங்கத்தின் (FITE - Forum for IT Employee) முழுநேர செயல்பாட்டாளரான பரிமளாவைச் சந்தித்தோம். இனி வருபவை அனைத்தும் அவரது வார்த்தைகளில்....
பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் வைட்டமின், இரும்புச்சத்து மாத்திரைகள் கிடைக்காமல் மாணவர்கள் தவிக்கின்றனர்!
கொரோனா காலத்தில் பலரது கனவு கனவாகவே கரைகிறது. குறிப்பாக பல பெண் குழந்தைகளின் கனவுகள் சிதைக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தல! SIXERS STORY
மோடி ஈஸ் வாட்ச்சிங் யூ!
தேவைக்கு மேல் தொழில்நுட்பம் தேவையில்லை!
ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் அதிரடி
கிரிக்கெட் வீரரோட டீ குடிச்சிருக்கேன்... ஆனா, dating போனதில்ல!
கிறங்கடிக்கற கண்ணு... அசரடிக்கற ஜின்னு என கவிதை எழுதலாம் போலிருக்கிறார் நிதி அகர்வால். டோலிவுட்டின் செம செக்ஸி ஹீரோயின். அங்கே நாக சைதன்யா, அகில் என நாகார்ஜுனாவின் செல்லங்களுடன் ஜோடி போட்ட மாடர்ன் மயில். இப்போது ஜெயம் ரவியின் 'பூமி'க்காக கோலிவுட் வந்திருக்கிறார்.
கொரோனா சிகிச்சைகள்... மக்களின் உயிருடன் விளையாடும் அரசு!
உண்மையில் கொரோனா வைரஸ் தொற்றை ஒரு நோய் என்று தமிழக அரசு நம்ப மறுக்கிறது. இதனால் தான் ஏகப்பட்ட குளறுபடிகள்.
கொரோனா வந்தது... தமிழ் சினிமாவை வைச்சு செய்யுது!
கதறும் கோலிவுட்
கொரோனா காலத்தில் ரூ.17,47,02,25,00,00,000 அமெரிக்க மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது!
அமெரிக்காவிலிருந்து நூருத்தீன்
அமெரிக்காவில் கொரோனா சிகிச்சைக்கு ரூ.8.14 கோடி!
அமெரிக்காவைச் சேர்ந்த மைக் கேல் ஃப்ளோர் என்ற முதியவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இசாகுவா நகரத்தில் உள்ள ஸ்வீடிஷ் மெடிக்கல் சென்டரில் சிகிச்சைக்காக மார்ச் 4ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
zoomக்கு ஆப்பு வைக்க வந்துவிட்டது SAY NAMASTE!
கொரோனா லாக்டவுனில் நம்பர் ஒன் வீடியோ கான்ஃபரன்ஸ் app ஆக விஸ்வரூபம் எடுத்துள்ளது ஜூம்'. யாராலும் தன்னை நெருங்க முடியாது என்று நினைத்த ஜூம்மிற்குப் போட்டியாக இன்னொரு app இப்போது குதித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அதுவும் இந்தியாவில் இருந்து. அதுதான், ‘நமஸ்தே' APP!
தல! Sixers Story
லாஸ்ட் பால் த்ரில்!
பொன்னியின் செல்வன் - Exclusive
தமிழ் சினிமாவின் பிரமாண்ட காவியமாக உருவாகி வருகிறது மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்'.
கொரோனா ஸ்வீட்!
உலகப் புகழ்பெற்ற ஒரு பெங்காலி ஸ்வீட் சந்தேஷ். பால் மற்றும் சர்க்கரையைக் கொண்டு செய்யப்படும் இந்த ஸ்வீட்டில் தயிர் அல்லது பனீரைக் கலந்தும் சுவையைக் கூட்டுவார்கள்.
ஜெ வீடும், சொத்தும்!
எதிர்காலத்தில் நிறைய வழக்குகள் வரலாம்!
ரெஜினாவின் Addictions!
கோலிவுட்டில் ஹேப்பியாக பறக்கிறார் ரெஜினா கஸாண்ட்ரா."எம்பூட்டு இருக்குது ஆச... உன் மேல... அத காட்டப் போறேன்...” என்ற பாடலில் கிக் கேற்றிய ரொமாண்டிக் பறவை. இப்போது அரவிந்த்சாமியுடன் 'கள்ளபார்ட்', வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி', சிம்புதேவனின் ‘கசடத பற', கார்த்திக்ராஜுவின் ‘சூர்ப்ப னகை' என கொரோனா இயரிலும் கொத்தாக கெத்து காட்டுகிறார் ரெஜினா.
வீட்டிலேயே சானிடைசர் செய்யலாம்!
சானிடைசர் என்ற சொல்லை மட்டுமல்ல... அதன் பயன்பாட்டையும் இன்று குக்கிராமத்தைச் சேர்ந்தவர்களும் அறிவார்கள். காரணம், கொரோனா!
இவங்க LONDON சண்டக்காரி!
'இந்த சண்டக்காரி', ஒரு ஃபேமிலி என்டர்டெயின் மென்ட். கலகலப்பான படம். சம்மர் ஹாலிடேல குடும்பமா உட் கார்ந்து பார்த்து ரசிக்கணும்னு எடுத்தோம். கடந்த ஏப்ரல் மாசமே ரிலீஸுக்கு பிளான் பண்ணியிருந்தோம்.
இப்போதைய அதிமுக அரசு அதை ரத்து செய்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது!
கலைஞர், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார்... ஜெயலலிதா அதை தொடர்ந்தார்...
No சிமெண்ட்... No பளிங்குக்கல்... No இரும்புப் பொருட்கள்...
இது மண் சார்ந்த பாரம்பரிய வீடு!
5000 திரையரங்குகள் மூடல்!
தலைப்பைப் படித்ததும் யாரும் அதிர்ச்சியடைய வேண்டாம். இது சீனாவில்.
ப்ரீ கருமாதி ஷூட்
ரொம்ப ஓவராகத்தான் நம் மக்கள் செல்கிறார்கள்!
வந்தாச்சு ஃபேஸ் மாஸ்க்!
மாஸ்க் அணிந்து கொள்ள விரும்பாதவர்களைக் கூட மாஸ்க் அணியவைத்து அழகு பார்த்துள்ளது முகச்சாயல் மாஸ்க்.