CATEGORIES
Categories
கோடிப் பேருக்குப் பிடிக்காத டிரெய்லர்! - SADAK 2
இந்திப் பட டிரெய்லர் ஒன்று யூடியூப்பில் சாதனை படைத்து வருகிறது. ஆனால், இது நெகட்டிவ் சாதனை.
இந்தி பேசத் தெரியாத மாணவர்களுக்கு ஆப்பு வைக்கிறது பாஜக!
ஒரே நாடு... ஒரே பணியாளர் தேர்வு முகமை..
ஆற்காடு நவாப்கள் சென்னைக்கு என்ன செய்தார்கள்?
ஓவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 'மாதத்தில் சென்னை தினம் கோலாகலமாகக் கொண்டாடப் படும். இந்தவருட கொண்டாட்டத்தை கொரோனா முடக்கிவிட்டது. இருந்தாலும் சில அமைப்புகள் சளைக்கவில்லை. ஆன்லைனிலேயே பல நிகழ்ச்சிகளை வழங்கி திக்குமுக் காட வைத்துவிட்டார்கள்.
காதலிக்காதது போல் நடித்துக் கொண்டிருக்கிறோம். - பாடலாசிரியர் யுகபாரதி
ஒருவர் மீது ஒருவர் வைக்கும் நம்பிக்கையே காதல். எனக்கோ காதல் மீதே நம்பிக்கையில்லாத காலம் ஒன்றிருந்தது.
கொரோனா பயத்தைப் போக்கும் சவப்பெட்டி
டோக்கியோவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இதை உருவாக்கியிருக்கி றது. ஜப்பானில் கொரோனோவின் தாக்கம் குறைவு என்றாலும் அது உண்டாக்கிய பயத்திலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை.
டெலஸ்கோப் மாமா
எனக்கு மூன்று மாமாக்கள். அதில் பிடித்த மாமா டெலஸ்கோப் மாமாதான். டெலஸ்கோப் மாமா உயரமாக இருப்பார். தாடி மீசையுடன் கம்பீரமாக இருப்பார்.
ஃப்ரெண்ட்ஸ்!
அப்போது தோனி, மேற்கிந்தியத் தீவுகளில் உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தார். இங்கே குர்கான் நகரில் ஒரு மருத்துவமனையில் தோனியின் மனைவி சாக்ஷிக்கு மகள் பிறந்திருந்தாள்.
2019ல் இந்திய சினிமாவின் வருமானம் ரூ.18 ஆயிரம் கோடி!
கொரோனா...OTT ஆகிய வற்றால் சினிமா அழியும் என்று நினைப்பவர்கள் முதல்ல இதைப் படிங்க!
கர்ணன் படத்துக்காக ஒரு கிராமத்தையே உருவாக்கியிருப்பவர் இவர்தான்!
தனுஷின் பிறந்த தினத் திற்கான சிறப்பு வெளியீடாக மாரி செல்வராஜ் பயக்கத்தில், அவர் ஹீரோவாக நடிக்கும் கர்ணன்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்திருக்கிறது.
தமிழ்ச் சுவடிகள் திருடப்பட்டு பல கோடிகளுக்கு விற்கப்படுகின்றன!
தஞசை சரஸ்வதி மகால் நூலகம் காப்பாற்றப் படுமா?
கோடீஸ்வரரின் தற்கொலை மர்மம்...!
Coffee day குழுமத்தில் எனன நடக்கிறது..?
பாதுகாப்புடன் கேரவன் ரெடி! ஷூட்டிங் எப்ப..?
"கொரோனா டைம்ல பலரும் கேரவன்களை வாடகைக்கு எடுக்கறாங்க. டூரிஸ்ட்கள் ஃபிளைட்டுல வந்தாலும் கூட, விமான வசதி இல்லாத இடங்களுக்கு பயணிக்க கேரவன்களை விரும்பறாங்க.
தேசிய கல்விக் கொள்கை வடவர் ஆதிக்கத்தின் புது வடிவம்!
தமிழகத்தில் வடவர் ஆதிக்கம் என்ற சொல்லாக்கம் உருவானதும், திராவிட நாடு கோரிக்கை எழுந்ததும் பள்ளிக்கல்வி சார்ந்த பிரச்னையால்தான்.
தல! Sixers Story
விக்கெட் கீப்பர் ஆனார் கோல் கீப்பர்!
வருவோம்...பழைய பன்னீர்செல்வமா வருவோம்..!
நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் டிக்டாக் பிரபலங்கள்
கொரோனாவைக் கண்டுபிடிக்கும் நாய்!
மருத்துவ உலகின் ஹாட்டாக் இதுதான். கொரோனா பாசிட்டிவ்வா என்று கண்டுபிடிக்க ஸ்வாப் டெஸ்ட், ஆன்டிபாடி டெஸ்ட் போன்ற பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. முடிவு தெரிய ஒன்று அல்லது இரண்டு நாட்களாவது தேவைப்படுகிறது.
உலகை உலுக்கிய உயிர்க்கொல்லி நோய்கள்!
7 காலரா...7 கோடி மக்கள் பலி!
காதலுக்கு தினம் ஏது...தினமும்!
கொஞ்சமும் கணிக்க முடியாத திரைக் கதை, புதிய களம் என பண்டிகை' யில் இறங்கி அடித்தார் இயக்குநர்ஃபெரோஸ்.
அமீரக தாய்!
"நாங்க ஒரு பத்து பேர் இருக்கோம்... எங்களைக் கூட்டிட்டு வந்த ஏஜென்ட் எங்களை ஏமாற்றிவிட்டு போயிட்டாரு.... எங்களுக்கு ஏதாவது ஒரு வழி செய்ய முடியுமா?”
24 மணி நேரத்தில் 9.5 கோடிப் பேர் பார்த்த படம்!
தோனியாக "னியாக நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அவரது தற்கொலை பெரும் அதிர்வை உண்டாக்கியது.
சென்னை to சேலம் 8 வழிச் சாலை வரும்...நியூட்ரினோ திட்டம் அமலாகும்...மக்கள் வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்!
#EIAdraft2020, #WithdrawEIA2020...போன்ற ஹேஷ்டேக்குகளை கடந்த வாரம் அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இயற்கை ஆர்வலர்கள், திரைத்துறையினர்... என பலரும் தங்களது சமூகவலைத்தளங்களில் டிரெண்ட் ஆக்கினர்.
நேற்று குண்டு பொஸுக்கு இன்று ஸ்லிம் பியூட்டி!
லாக்டவுனிலும் ஓடியாடி ஒர்க் அவுட் செய்ததில், ஸ்லிம் ஃபிட்டாகிவிட்டார் ஹன்சிகா.
தென்னிந்தியர்களை புறக்கணிக்கிறதா இந்தித் திரையுலகம்..?
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், "நான் இந்திப்படங்களில் பணியாற்றுவதற்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது...' எனச் சமீபத்தில் டுவிட்டினார்.
இடஒதுக்கீடு இந்திய மாணவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றியிருக்கிறது திமுக!
கடந்த வாரம் முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய கோட்டாவில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக் கீடு வழங்க வேண்டும் என தீர்ப்பைத் தந்துள்ளது சென்னை உயர்நீதி மன்றம்.
விநாயகர் ஊர்வலமும் சர்ச்சையும்!
இன்று, நேற்றல்ல. கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலமும் சர்ச்சையும் ஒன்றுக்கொன்று பின்னப்பட்டே கிடக்கின்றன. இந்தமுறை கொரோனா தொற்று காரணமாக விநாயக சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த தடை விதித்திருக்கிறது தமிழக அரசு.
கல்யாணமாலை மோகன்
திருமணத்தை நாங்க இதுவரை தொழிலா பார்த்ததே இல்லை. அதனாலயே சில கட்டுப்பாடுகளை இப்போதும் கடைப்பிடிக்கிறோம்.
தனி ஒருத்தி!
இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த கார்கில் போர் இந்தியாவையே உலுக்கியது.
தல! Sixers Story
கைது செய்ய வந்த போலீஸ்!
சினிமாவை சரியா ப்ரிஞ்சுக்கிட்ட ஆட்கள் யாராவது இருக்காங்களா...?
கேட்கிறார் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு
தமிழகத்துக்கு புது தலைநகரம்!
இனிமேல் ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள். இது ஒன்றும் புதுமையல்ல. உதாரணமாக பொலிவியா, சிலி, மலேசியா, நெதர்லாந்துக்கு தலா 2 தலைநகரங்களும், தென் ஆப்பிரிக்காவுக்கு 3 தலைநகரங்களும் இருக் கின்றன.