CATEGORIES
Categories
மலைக்கிராம ஃப்ரீசர் பாக்ஸும், அரேபியாவில் ஒட்டகம் மேய்ப்பவரும்!
'ஆண்டவன் கட்டளை' ஆண் படத்தின் மூலம் சினிமா வுக்கு வந்தவர் பத்திரிகையாளர் டி.அருள் செழியன். இந்த தீபாவ ளிக்கு ‘ஜப்பான்', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என பெரிய படங்கள் களமிறங்கிய நிலையில் இவரு டைய 'குய்கோ' படமும் களத் தில் குதித்துள்ளது. யோகிபாபு, விதார்த் முதன்மை கதாபாத்திரத் தில் நடித்துள்ளனர். ரிலீஸ் வேலை யில் பரபரப்பாக இருந்த டி.அருள் செழியனிடம் பேசினோம்.
டார்க்நெட்
திட்டம் போட்டுத் திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது அதை சட்டம் போட்டுத் தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது... என்ற பாடல் வரிகளு டன்தான் இந்த அத்தியாயத்தை தொடங்க வேண்டும்.
ஜப்பானிய தேவதை
ஜப்பானில் பிறந்து, வளர்ந்தவர் 2022ம் வருடம் ஜனவரி மாதம் உக்ரைனின் கார்கிவ் நகருக்குச் சுற்றுலா வந்திருந்தார் புமினோரி.
இஸ்ரேலுக்கு நேர் யூனிஃபார்ம்!
அமாவாசைக்கும் அப்துல்காதருக் கும் என்ன தொடர்பு என சாதாரண மக்களின் பேச்சு வழக்கில் பழமொழி தெறிக்கும் அல்லவா..? இந்தச் செய்தியும் அப்படி யானதுதான்.
நிலா...
ஒரு சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்விற்காக அமர்ந்திருப்பது போல எனக்கு எதிரே அந்த ஏழு ஆட்களும் இறுக்கமான முகத்துடன் அமர்ந்து கொண்டிருந்தார்கள்.
கங்கா ஸ்நானமும் காசி அன்னபூரணியும்!
திரிவேணி சங்கமத்தில் சாந்தமே வடிவாக அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார் ராமப்பிரசாதர். இந்த புங்கவர் வங்க தேசத்தைச் சேர்ந்தவர் என்பதை அவரது முக ஜாடையை வைத்தே கணித்து விடலாம்.
வட கிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய நர்சரி!
செடிகளை விற்பனை செய்வது ஒரு பிசினஸாக மலர்ந்து முன்னூறு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
மெனு!
சாதர்களுக்கே தாரண மனி சத்தான உணவு முக்கி யம் எனும்போது விளை யாட்டு வீர்ர்களுக்கு அது எந்த அளவுக்கு முக்கியமாக இருக்கும்..?
திருச்சி பெண்...மிஸ் இந்தியா அழகி...விஜய் சேதுபதி ரவிதேஜா நாயகி!
திருச்சியில் பிறந்து வளர்ந்த மலையாளப் பெண் அனு கீர்த்தி வாஸ். ‘மிஸ் இந்தியா’ (2018) என்ற அடையாளத்துடன் சினிமாவுக்கு வந்தவருக்கு முதல் படமே விஜய் சேதுபதியுடன் ‘டிஎஸ்பி’யில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பாலையா பவர்ஃபுல்...மகேஷ்பாபு ஃபேமிலி மேன்...பவன் டிவைன்...
‘‘இந்தப் படத்தில் ஸ்ரீலீலா எனக்கு மகளாக நடிச்சிருக்காங்க. ஆனால், படப்பிடிப்பு தளத்தில் முழுவதும் ‘மாமா... மாமா...’ என என்னை அழைத்து வந்தார். அடுத்த படத்தில் இவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
இந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகைகள்!
இது முழுக்க முழுக்க இணையத்தில் இருந்து திரட்டப்பட்ட தகவல். எனவே தொகைகள் முன் பின் ஆக இருக்கலாம். என்றாலும் டாப் 10 பணக்கார நடிகைகளாக இவர்கள் - இவர்களும்-இருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
படித்தது இங்கிலாந்தில்...கற்றது இஸ்ரேலில்...செய்வது இந்தியாவில் விவசாயம்!
சுமார் 10 ஆயிரம் வருடங்களுக்கு முன் மெக்சிகோவில் அவகாடோ விவசாயம் செய்யப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன. தென் அமெரிக்க நாடுகளிலும், இஸ்ரேல் போன்ற ஆசிய நாடுகளிலும் விளையும் ஒரு பழமாக இருந்து வந்தது அவகாடோ. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் இந்தியாவிலும் அவகாடோ விளையத் தொடங்கியது. சமீப வருடங்களாக இந்தியாவில் அவகாடோ விவசாயம் செழிக்க ஆரம்பித்துள்ளது.
உங்கள் ஆயுள் தெரிய 2 நிமிடங்கள் போதும்!
எத்தனை காலம் வாழப் போகிறோம்? தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?
ஏஜென்ட் கெளசி...குட்டி வீரன்...ஜூனியர் டார்க் டெவில்...
இன்ஸ்டாகிராமில் சரசரவென ரீல்ஸ்களையும், யூடியூபில் மடமடவென வீடியோக்களையும் கடந்து செல்லும்போது கண்ணில் பட்டார்கள் இந்த ஆர்கே ஃபிளையிங் ஸ்க்வாட் கேங்.
ஆக்ஷன் ஹீரோயின்ஸ்!
‘‘‘ஒய் டூ மென் ஹேவ் ஆல் ஃபன்...’ அதனால்தான் என்னுடைய படங்களில் நாயகிகளின் தைரியமான முகத்தையே அதிகம் காட்ட விரும்புவேன். ஏன் பசங்க மட்டும்தான் எப்பவும் ஆக்ஷன், அதிரடியிலே நடிக்கணுமா என்ன?’’
ரஜினி Vs கமல் சண்டைதான் இந்தப் படம்!.
‘டி டி ரிட்டர்ன்ஸ்’ ஹிட்டுக்குப் பிறகு வெளியாகவுள்ளது சந்தானத்தின் ‘80ஸ் பில்டப்’. கல்யாண் இயக்கியுள்ளார். இவர் ‘குலேபகாவலி’, ‘ஷூ’, ‘காத்தாடி’, ‘ஜாக்பாட்’, ‘கோஸ்டி’ உட்பட பல படங்களை இயக்கியவர். படப்பிடிப்பு முடிந்து கிராஃபிக்ஸ் வேலையில் பிஸியாக இருந்த கல்யாணிடம் பேசினோம்.
ஆக்ஷன்+ அதிரடி = ரெய்டு
‘எலிய புடிக்கணும்னா பொறி வைக்கணும்; புலிய பிடிக்கணும்னா புலிதான் வரணும்...’
உளவாளிகளின் உலகம்!
இந்தியாவின் முதன்மையான திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்று, யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ். ஏராளமான இந்திப் படங்களைத் தயாரித்துள்ளது இந்நிறுவனம்.
நடக்காத மரபணுவியல் மாநாடு
வெளியில் பெயர் சொல்லப்படாத அந்த நகரில் நடக்காத அந்த மரபணுவியல் மாநாட்டிற்கு சுபத்ரா போய்ச் சேரும்போது காரசாரமாக ஏதோ ஒரு விவாதம் நடந்து கொண்டிருந்தது.
நடிகையின் லைஃப் ஸ்டைல்...வெறி நைஸ்
அனு இம்மானுவேல் - அமெரிக்காவில் பிறந்த அழகி ! அப்பா தயாரிப்பாளர், குழந்தை நட்சத்திரம் என வெயிட் பேக்ரவுண்ட் இவருக்கு உண்டு. ‘ஆக்ஷன் ஹீரோ பிஜு’ மலையாளப் படத்தின் மூலம் சினிமா டிராவலை ஆரம்பித்தவர். தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர். தமிழ் ரசிகர்களுக்கு ‘துப்பறிவாளன்’ மூலம் அறிமுகம். சன் பிக்சர்ஸ் தயாரித்த ‘நம்ம வீட்டு பிள்ளை’யில் சிவகார்த்திகேயனுடன் டூயட் பாடியவருக்கு ‘ஜப்பான்’ படத்தில் கார்த்தியுடன் டூயட் பாடுவதற்கு மீண்டும் ஜாக்பாட் அடித்துள்ளது.
யார் இந்த Mr. அமலா பால்?
அமலா பாலின் பிறந்த நாளன்று அவரது பயணத் துணைவரான ஜகத் தேசாய், வாழ்க்கைத் துணையாக மாற விரும்புகிறேன் என்று முழங்காலிட்டு காதலைச் சொன்னார்.
கோக்கைனுக்கு தடுப்பூசி!
கோக்கைன் போதைக்கு அடிமையாவதைத் தடுக்கும் வகையில் புதிய தடுப்பூசி ஒன்றை பிரேசில் விஞ் ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
தீபாவளி டபுள் X விருந்து!
‘ஜிகர்தண்டா’... இந்த வார்த்தையைக் கேட்டாலே தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமா உலகமே கண்கள் விரியப் பார்ப்பார்கள். அந்த அளவிற்கு பெஞ்ச் மார்க் உருவாக்கியது மட்டுமல்லாமல் ஸ்டோன்பென்ச் என்னும் நிறுவனத்தையும் உருவாக்கி, தேசிய விருது முதல் இந்திய மொழிகள் பலவற்றிலும் ரீமேக் செய்யும் அளவுக்கு பெரும் வரலாறு உருவாக்கிய படம் இது.
கமல் மகள் வாங்கிய காஸ்ட்லி அப்பார்ட்மெண்ட்!
கமல், ஒரு பக்கம் ரியாலிட்டி நிகழ்ச்சி, மறுபக்கம் திரைப்படங்கள், இன்னொரு பக்கம் மக்கள் நீதி மய்யம் என ரொம்பவே பரபரப்பாக இருக்கிறார்.
16 வயதில் ஆசிய பதக்கம்!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆரத்தியுடன் (பக்கம் 52ல் இவரது பேட்டி பிரசுரமாகியுள்ளது) இணைந்து வெண்கலப் பதக்கம் வென்ற கார்த்திகா ஜெகதீஸ்வரன் கூறுகையில்.
சென்னை கருவாடு ஆபத்தானதா..?
ஆம். கருவாடு பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியைத்தான் இந்த ஆய்வு சொல்கிறது.
5 மாநில தேர்தலும் பழைய/ புதிய பென்ஷன் திட்டமும்!
National Pension Scheme (NPS)
சின்ன ஜானு இப்ப பெரிய கவுரி!
கிளாசிக் சினிமாவான ‘96’ வெளியாகி ஐந்து வருடங்கள் கடந்த நிலையில் அதில் நடித்த விஜய் சேதுபதி, த்ரிஷா எப்படி ஞாபகத்துக்கு வருவார்களோ, அதுபோல் இளம் வயது த்ரிஷாவாக ஜானு கேரக்டரில் நடித்த கெளரி கிஷனும் ஞாபகத்துக்கு வராமல் இருக்கமாட்டார்.
நான் சிங்கிள்தான்!
இப்படிச் சொல்பவர் மிருணாள் தாக்கூர். அதே... அதே... துல்கர் சல்மானுடன் ’சீதா ராமம்’ படத்தில் நடித்தாரே... அவரேதான். ‘
உஷார்...வயிறு தொடர்பான நோய்களில் இது புதுசு!
பொதுவாக வயிறு சம்பந்தமான பிரச்னைகளில் அல்சர், குடல் அழற்சிநோய் உள்ளிட்ட ஒருசில நோய்கள் பற்றி நாம் அறிந்திருப்போம். ஆனால், இன்றைய வாழ்க்கைச் சூழலால் நோய்கள் விதவிதமாக வந்து கொண்டே இருக்கின்றன.