CATEGORIES
Categories
தமிழக முதல்வர் இவரை கவுரவிக்க இதுதான் காரணம்!
கடந்த குடியரசு தினத்தில் ஆளுநரின் கொடியேற்றம், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புக்குப் பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கெளரவித்தார்.
மீண்டும் பற்றி எரியும் தீ..?
மத்திய அரசில் துறைமுகம், கப்பல் போக்குவரத்து, நீர்வழித்துறை இணை அமைச்சராக இருப்பவர் சாந்தனு தாக்கூர். இவர் போகிறபோக்கில் பேட்டி ஒன்றில் உதிர்த்த ஒரு கருத்துதான் இப்பொழுது எரிமலையாக வெடித்திருக்கிறது.
என் தாத்தாதான் முதல் சிக்னல் இன்ஸ்பெக்டர்!
‘‘‘ஆண்டவர் பெயரைச் சொன்னதாலேயே உனக்கு வெற்றி தேடி வந்திருக்கு...’ இப்படி என் அம்மா சொல்லும் பொழுது அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு...’’ சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே கண்கலங்குகிறார் லிஸ்ஸி ஆண்டனி.
'ஃபைட்டர் இந்திப் படத்தின் வெற்றியும் தவிக்கும் காஷ்மீரின் உரி மக்களும்!
கடந்த குடியரசு தினத்தன்று இந்தியில் வெளியான ‘ஃபைட்டர்’ படம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது.
மோடியினால் ரகுல் ப்ரீத் சிங் கல்யாணத்தில் மாற்றம்!
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘என்.ஜி.கே’ மற்றும் ஹெச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’, சிவகார்த்திகேயனுடன் ‘அயலான்’ என முக்கியமான படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங், இப்போது சினிமா வாழ்க்கையில் இருந்து திருமண வாழ்க்கையில் செட்டிலாக இருக்கிறார்.
மாஸ் காந்தக் கண்ணழகர்னு ரஜினியை சொல்லலாம்!
அனந்திகா சனில்குமார்... ‘லால் சலாம்’ ஹீரோயின்! ‘பவர் ஹவுஸ் ஆஃப் டேலன்ட்’ என்றுதான் ஊடகங்கள் இவரை வர்ணிக்கின்றன.
யார் இந்த ஷமர் ஜோசப்
சர்வதேச கிரிக்கெட்டில் ஹீரோவாக மாறியிருக்கிறார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வேகப் பந்து வீச்சாளரான ஷமர் ஜோசப். ஆஸ்திரேலியாவுடனான அறிமுகத் தொடரிலேயே மேன் ஆஃப் த சீரிஸ் விருதினைப் பெற்றதால் அவருக்கு இந்தப் புகழாரம் கிடைத்திருக்கிறது.
முதல் பழங்குடி ஸ்ட்ராபெர்ரி விவசாயி!
பொதுவாக பெரும்பாலான பழ வகைகள் வளர்வதற்கு ஏற்ப தட்ப வெப்பச்சூழல் தேவை. ஆனால், ஸ்ட்ராபெர்ரி பழமோ எப்படியான சூழலிலும் வளரக்கூடியது. இதுவே இதன் சிறப்பு.
இந்தியாவின் 5வது பணக்கார தயாரிப்பாளர்...பாலிவுட்டின் காட்ஃபாதர்...திருமணமாகாமல் இரு குழந்தைகளின் தந்தை!
பாலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், ரியாலிட்டி ஷோ நடுவராகவும் படுபிஸியாக இயங்கிக் கொண்டிருப்பவர் கரண் ஜோஹர்.
யார் இந்த கர்ப்பூரி தாக்கூர்?
சாதியைச் சொல்லி ஜனசங்கம் விமர்சித்தது... பாரத ரத்னா வழங்கி பாஜக கவுரவிக்கிறது!
புற்றுநோய் வருமுன் காப்போம்!
நமது நாட்டில் சுமார் 40 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை ஆயுசு குறைவு!
‘‘இன்னும் 6 வருடத்தில் சென்னையின் காற்று மாசு இப்போதைக்கு இருப்பதைவிட கால் மடங்கு அதிகமாகும். சென்னை, தூத்துக்குடி, மதுரை மற்றும் திருச்சியில் நாங்கள் மேற்கொண்ட காற்று மாசு ஆய்வில் தூத்துக்குடி மற்ற நகரங்களைவிட மோசமான நிலையில் இருந்தாலும் மற்ற பல காரணங்களால் சென்னை விரைவில் இந்த விஷயத்தில் மோசமான நிலையை அடையும்...’’ என்று சொல்கிறது ஒரு அண்மைய ஆய்வு.
சோஷியல் மீடியா கொடுத்த வாய்ப்பு..!
‘‘ஒரு காலத்தில் சன் டிவியைத் திறந்தாலே குங்குமம் பத்திரிகையின் ‘புதுசு கண்ணா புதுசு’ விளம்பரம்தான் அடிக்கடி வரும்... அந்த விளம்பரத்தில் வந்த குட்டிக் குழந்தை நான்தான்...’’ ஆரம்பமே அடடே சொல்ல வைத்து ஆரம்பித்தார் பவ்யா திரிகா.
வாயில் வடை வருகிறார்களா..?
இப்படித்தான் ஒட்டுமொத்த கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட், பாலிவுட்... என செப்புமொழி பதினெட்டுடையாளான இந்தியா கேட்கிறது. இந்திய ரசிகர்கள் வினவுகிறார்கள்,காரணம் சிம்பிள்.
இ.ந்.தி.யா-வுக்கு என்ன ஆச்சு?
இந்தியா என்றதும் சட்டென்று நம் நாட்டின் நினைவு வரும். கூடவே ஆளும் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் ஒன்று திரண்ட கட்சிகளின் ஞாபகமும்தான்.ஆம். இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்றுதான் பெயர்!
டிரையல் ரூம் இனி உங்கள் கைகளில்!
AR மற்றும் AI தொழில் நுட்பத்தின் அடுத்த ஆச்சர்யம் இது
Internet போதையில் தள்ளாடும் கோலிவுட்!
கையில் பணமிருக்கிறது. கொஞ்சமாகவோ கூடுதலாகவோ. அட...ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றே ஒன்று இருக்கிறது என வைத் துக் கொள்ளுங்கள்.
பல கோடி ரூபாய் இடத்தை பள்ளிக்கு தானம் தந்த பெண்!
உலகமே மகள்னு ஆகி, அந்தப் பெண்ணை படிக்க வச்சு கல்யா ணம் பண்ணிக் கொடுத்ததுல, குடும்பப் பிரச்னையில் மகளையும் பறிகொடுத்துட்டேன். எம் மகளோட கடைசி ஆசையும் இந்த சொத்தை படிக்கிறதுக் குன்னு எழுதிக் கொடும்மான்னு இருந்துச்சு... அதான்...” தழுதழுத் தபடி பேசுகிறார் ஆயி பூரணம்.
எப்படி தெலுங்குல முன்னணில இருக்கேன்னு எனக்கே தெரியலை!
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகி றார் ஃபரியா அப்துல்லா. சினிமா பயணம் ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே நாகார்ஜுனா, ரவிதேஜா என முன்னணி நடிகர்க ளின் படங்கள், சிறந்த நடிகைக்கான விருது என ஃபரியாவின் பயோ செம வெயிட். விஜய் ஆண்டனி நடிக்கும் 'வள்ளி மயில்' படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.
இத்தாலியைச் சேர்ந்த சிவப்பு பேரிக்காயை விளைவிக்கும் காஷ்மீர் விவசாயி!
ஒரு விவசாயி நினைத்தால் ஓர் ஊரின் தலையெழுத்தையே மாற்ற முடியும். இதற்கு உதாரணமாகத் திகழ்கிறார ஹாஜ முகமது ஷஃபி ஷேக்.
சோறு சாப்பிடுவது வேஸ்ட்!
தென்னிந்திய மக்களின் அடிப்படை உணவான அரிசி வெறும் சக்கைதான்.
ஆம்புலன்ஸ், போலீஸ்...இரண்டுக்கும் சைரன் தேவை!
பதினான்கு வருடங்கள் கழித் தும் விடுதலை இல்லை, பரோல் மட்டுமே... சால்ட் & பெப்பர்லுக்... கைதி... ஆம்புலன்ஸ் டிரைவர்... இப்படி முற்றிலுமாக புது கெட்டப்பில் ஜெயம் ரவி. உடன் போலீசாக கீர்த்தி சுரேஷ்.
ஈரான் VS பாகிஸ்தான்...
இஸ்லாமிய நாடுகளுக்குள் எப்போதுமே சண்டை வராது. சண்டை வரவே வராது...'
ஜனவரியில் கனமழை...என்ன காரணம்?
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. ஜனவரி முதல் வாரத்தைக் கடந்தும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும்; சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்துவருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அறிமுகமானேன்!
ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகவுள்ளது 'சைரன்’. பட வெளியீட்டுக்கு முன்பே அந்தப் படத்தின் மேக்கிங், விஷுவல் சிறப்பாக வந்திருப்பதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.
இந்தியா VS - மாலத்தீவு...என்ன பிரச்சினை?
சில நாட்களுக்கு முன் லட்சத் தீவுகளுக்கு சுற்றுலா சென்ற பிரதமர் மோடி, அங்கு எடுத்த சில புகைப்படங்களை தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜய்யின் ஜோடி
மீனாட்சி சவுத்ரி... இணைய வைரல் பெயர் இதுதான்.
தமிழக கடல் பகுதிக்கு ஒன்றிய அரசால் ஆபத்து...மீனவர்களைக் குறிவைக்கும் நெடுவாசல் 2.0
தமிழகத்தைப் பொறுத்தளவில் 32 ஆயிரத்து 485 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கடல் தேர்வாகியிருக்கிறது.
குவாண்டம் கம்ப்யூட்டிங்..?
சமீபத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குவாண்டம் கம்ப்யூட்டிங் சென்டர்கள் பற்றி பேசியது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இயக்குநர் பாலா ஆபீஸ்தான் என் குருகுலம்!
\"மலையாள சினிமா எப்படி என் மனதுக்கு நெருக்கமோ அதே மாதிரி தமிழ் சினிமாவும் என் மனதுக்கு.