CATEGORIES
Categories
சென்னை திரும்பிய மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல்!
நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்தன; கிளாம்பாக்கத்திலும் அதிகக் கூட்டம்!!
வாயுக்கசிவால் மீண்டும் 4 மாணவிகள் மயக்கம்!
பள்ளியில் பெற்றோர் முற்றுகை!!
கொளத்தூர் தொகுதியில் ரூ.2.85 கோடிமதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
‘என் உயிரினும் மேலான’ கருத்தியல் தொடர் பேச்சரங்கம்!
600-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு!!
அ.தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி!
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு!!
தட்டிக் கேட்ட நண்பனை கத்திரியால் கொன்ற வாலிபர்!
சென்னை திருவான்மியூரில் பயங்கரம்!!
மாபியாக்களின் அடிமை ஜார்க்கண்ட் அரசு!
சிபுசோரன் கட்சி மீது மோடி கடும் தாக்கு!!
அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தமிழகத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் நடைபெற்ற மோசடியால் 34 கோடி ரூபாய் இழப்பு.
முன்விரோத தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும்!
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மீதான கொலை வெறித் தாக்குதல்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
உத்தரகண்டில் கோர விபத்து: மலையில் பஸ் உருண்டு 28 பயணிகள் சாவு!
உத்தரகண்ட் மாநிலத்தில் மலையில் பஸ் உருண்டு 28 பயணிகள் இறந்தார்கள்.
"வசைபாடுபவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை”!!
புதிதுபுதிதாக கட்சியைத் தொடங்குபவர்கள் எல்லாம் தி.மு.க. ஒழிய வேண்டும், அழிய வேண்டும் என்று நினைப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
மாதவரம் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பெண் போலீசார் பரிதாப சாவு!
மேல்மருவத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது!!
கணவரின் முதல் மனைவியை 50 தடவை கத்தியால் குத்திய பெண்!
கணவரின் முதல் மனைவியை, அவரது 2-ஆவது மனைவி 50 முறை சரமாரியாக கத்தியால் குத்திய கொடூர சம்பவம் தீபாவளி அன்று மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்றது.
ரஜினி வீட்டில் தீபாவளி கொண்டாடிய தனுஷ்! ஐஸ்வர்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு!!
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து கோரி தொடர்ந்த வழக்கில், இதுவரை நேரில் ஆஜராகாத நிலையில், நடிகர் தனுஷ் தீபாவளி பண்டிகையை மகன்களுடன் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டில் கொண்டாடியதாகவும், அப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவை நேரில் சந்தித்து மனம் விட்டு பேசியதாகவும், இதையடுத்து இருவரும் விவாகரத்து முடிவை கைவிட்டு மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடைபாதை பிரச்சினையில் தீபாவளி கொண்டாடிய கணவன், மனைவி வெட்டி கொடூர கொலை!
கிருஷ்ணகிரிமாவட்டம் சாம்பல்பட்டி அருகே கே.பாப்பாரப்பட்டி ஊராட்சி மோட்டூர்கிராமம் தலைவாசல் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் மாரிமுத்து மற்றும் அவரது மனைவி ருக்குமணி.
இந்தியாவின் ஓர் அங்குல நிலத்தைக் கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்!
ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் உறுதி!!
2025 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி ரூ.4 கோடிக்கு தக்க வைப்பு!
10 அணி வீரர்களின் விபரம் !!
பொதுச் சிவில் சட்டம் அமல்படுத்துவது உறுதி!
மதச்சார்பற்றதாக அமையும்:
அடுத்தடுத்து வாகனங்களை இடித்துத் தள்ளிய கார்!
சென்னை இ.சி.ஆர். சாலையில்
தீபாவளியையொட்டி சாகசம் செய்தபோது பைக்குகள் மோதல்; 3 நண்பர்கள் பலி
மேலும் 2 பேர் படுகாயம்!
விஜய் மாநாடு மிகப்பெரிய வெற்றி!
நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!!
தங்கம் விலை இன்று திடீர் சரிவு!
பவுனுக்கு ரூ.560 குறைந்தது!!
சென்னையில் ஓட்டல் சிலிண்டர் விலை ரூ.61.50 உயர்வு!
ரூ.1,964.50-க்கு விற்பனை!!
நவம்பர் 6-ஆம் தேதி அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் கூட்டம்!
உள்கட்சித் தேர்தல் குறித்து முக்கிய முடிவு!!
ராக்கெட் வேகத்தில் விலை உயர்வு: இன்று ஒரு பவுன் தங்கம் விலை ரூ. 59,520 ஆனது!
தங்கம் விலை தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் பறந்துகொண்டிருக்கிறது.
தேச, சமூக விடுதலைக்காக போராடிய தேவர் பெருமகனாரின் மேன்மையை போற்றுவோம்!
நாட்டின் விடுதலைக்காக மட்டுமின்றி, அனைத்துத் தரப்பும் மக்களின் விடுதலைக்காகவும் போராடிய பசும்பொன் தேவர் பெருமகனாரின் 117-ஆவது பிறந்த நாளும், 62-ஆவது குருபூசையும் இன்று கொண்டாடப்படுகிறது.
தீபாவளித் திருநாளையொட்டி அயோத்தியில் 35 லட்சம் விளக்குகள் ஏற்றப்படுகின்றன!
ராமபிரான் அயோத்திக்கு திரும்பி வந்த தினம்தான் தீபாவளி என்ற நம்பிக்கை ஆழமாக வேரூன்றி உள்ளது.
வீட்டில் பிணமாகக் கிடந்தார்: 'கங்குவா' பட எடிட்டர் 'திடீர்' மரணம்!
சூர்யா நடிப்பில் நாளை வெளியாகவுள்ள கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் கொச்சியில் உள்ள தனது வீட்டில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அஜித்துக்கு, உதயநிதி ஏன் வாழ்த்து சொன்னார் தெரியுமா?
சென்னையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்சிலைக்கு, தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
திமுக பவள விழாவை முன்னிட்டு 22ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி!
திருவொற்றியூர் அக் 30 - துறைமுகம் தொகுதியில் 22 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பி.கே. சேகர்பாபு வழங்கினார்.