CATEGORIES
Categories
தமிழக சட்டசபை இன்று கூடியது: ‘டங்ஸ்டன்’ சுரங்கத்திற்கு எதிராக அரசு தீர்மானம் நிறைவேற்றம்
கூடுதல் செலவினங்களுக்கான துணை பட்ஜெட்டும் தாக்கல்
தி.மு.க.வுக்கு. வி.சி.க.வில் இருந்து ஆதவ் அர்ஜூனா 6 மாதம் நீக்கம்!
தொல்.திருமாவளவன் அறிவிப்பு!!
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான க 8 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர்!
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ராமநாதபுரம், ராமேஸ்வரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த 8 தமிழ்நாடு மீனவர்கள், நேற்று இரவு விமானத்தில் இலங்கையில் இருந்து சென்னை வந்தனர்.
நுரையீரல் தொற்று பாதிப்பு: ‘குடிசை' பட இயக்குநர் ஜெயபாரதி மரணம்!
பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான ஜெயபாரதி (வயது 77) நுரையீரல் தொற்று பாதிப்புக்காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மணலியில் சாலையோரம் இறந்து கிடந்த குதிரையை அடக்கம் செய்த மாநகராட்சி உறுப்பினர்கள்!
மணலியில் சாலையோரம் இறந்து கிடந்த குதிரையை, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உதவியுடன் உடல் அடக்கம் செய்தனர்.
ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார் மக்களுக்காக உழைக்கும் கட்சி அ.தி.மு.க.!
அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொரடாவுமான தாமரை ராஜேந்திரன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட கட்சியின் பொது செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சியில் எந்தத் திட்டமும் செயல்படுத்தவில்லை என்று வேண்டும்போது திட்டமிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று பேசியுள்ளார்.
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய பா.ஜ.க. பெண் நிர்வாகி உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு!
திருவெண்ணெய்நல்லூர் அருகே அமைச்சர் பொன் முடிமீது சகதியை வீசிய பாஜகவைச் சேர்ந்த பெண் நிர்வாகி உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தித் தர வேண்டும்!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி தரவேண்டும் என்று டி. ஜெயக்குமாரு வலியுறுத்தி உள்ளார்.
அம்பேத்கர் வழங்கிய அரசியல் சாசனத்தை உயர்த்திப் பிடிப்போம்!
சட்டமேதை அம்பேத்கர் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பதவிக் காலம் நீட்டிப்பு!
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் இம்மாதம் 12-ஆம் தேதி நிறைவடைகிறது.
வணிகவரி துணை ஆணையர் பிணமாக மீட்பு!
போரூர் ஏரியில் வணிகவரி துணை ஆணையர் சடலமாக மீட்கப்பட்டார்.
அதானியை முதல்வர்ஸ்டாலின் ஒருபோதும் சந்திக்கவில்லை!
அவதூறு பரப்பினால் சட்டப்படி கடும் நடவடிக்கை; | அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு அறிக்கை!!!
ரோஜா கிளி ரிலீஸ் தேதி மாற்றம் ஏன்?
'மிக மிக அவசரம்', 'மாநாடு' உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து, சுரேஷ் காமாட்சியின் வி. ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் ‘ராஜா கிளி'.
மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்பு!
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று மாலை பதவியேற்க உள்ளார். மகாராஷ்டிராவின் 288 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
சட்டவிரோத மணல் குவாரிகள் இருந்தால் கடும் நடவடிக்கை!
5 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!!
கர்நாடக பா.ஜ.க. பிரமுகர் கொலை: சென்னையில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் திடீர் சோதனை!
கர்நாடகா பா.ஜ.க. பிரமு கர்கொலை வழக்கு தொடர்பாக சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு! இலங்கை கடற்படை அட்டூழியம்!!
ராமேசுவரம், டிச.5: ராமேசுவரம் மீனவர்கள் நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடிப்பில் ஈடுப்பட்டதாக இவர்கள் விசைப்படகுடன் 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசம் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.
ரூ.2,811 கோடியில் சென்னை விமான நிலையம் புதுப்பிக்கப்படும்! அதிகாரிகள் தகவல்!!
புதுடெல்லி, டிச.5சென்னை விமான நிலையம்ரூ.2811.56 கோடி மதிப்பில் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்துதல் பணி நடைபெறவுள்ளது.
ஐதராபாத்தில் பரபரப்பு சம்பவம்: புஷ்பா -2 படத்தின் சிறப்புக் காட்சி கூட்ட நெரிசலில் சிக்கி பெண் சாவு!
ஐதராபாத்தில் நடைபெற்ற புஷ்பா 2 படத்தின் சிறப்புக்காட்சி விழாவின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார்.
8-ஆம் ஆண்டு நினைவு நாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி-அ.தி.மு.க.வினர் அஞ்சலி!
ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன், சசிகலா அடுத்தடுத்து மரியாதை!!
சென்னை பட்டினப்பாக்கத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் பால்கனி இடிந்து விழுந்து வாலிபர் பலி
* உறவினர்கள் சாலை மறியல், பல கி.மீ. தூரத்திற்கு ஸ்தம்பித்த போக்குவரத்து; *ரூ. 5 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு!
சென்னை பல்லாவரத்தில் பரிதாபம்: குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 3 பேர்சாவு
மேலும் 23 பேர் மருத்துவமனையில் அனுமதி!
'புறநானூறு' படத்திலிருந்து அதிரடியாக விலகிய சிவகார்த்திகேயன்?
அமரன் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் எஸ்.கே. 23 படத்தில் நடித்து வருகிறார்.
மீண்டும் ‘மேக்கப்' போட்ட துணை முதல்வர்!
கடந்த ஆண்டு ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சி சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேச கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு! ரூ.5.90 ஆக நிர்ணயம்!!
கோழிப்பண்ணை வரலாற்றில் முதல் முறையாக ஒரு முட்டை பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.90 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்சில் இன்று நிலநடுக்கம்! ரிக்டரில் 5.6 ஆக பதிவு !!
பிலிப்பைன்சில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது.
எருமேலி, புல்மேடு பாதையில் சபரிமலை பக்தர்களுக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி!
எருமேலி, புல்மேடு வனப்பாதையில் சபரிமலை பக்தர்களுக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வங்காள தேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்: போராட்டம் நடத்திய தமிழிசை உள்ளிட்ட பா.ஜ.க. வினர் கைது!
சென்னை, டிச. 04 வங்காள தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து போராட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக துணைச் செயலாளர் எஸ்.ஜெயபாலன் இல்லத் திருமண விழா! அமைச்சர் ஆவடிநாசர், ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. பங்கேற்கிறார்கள்!!
திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் எஸ். ஜெயபாலன் இல்லத் திருமண விழாவில் அமைச்சர் ஆவடி நாசர்,ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
ஜானகி அம்மாளை நீண்டகாலம் மறந்துவிட்ட அ.தி.மு.க.வினர்! கவிஞர் காசி முத்து மாணிக்கம் பேச்சு!!
இப்போது நூற்றாண்டு விழா கொண்டாடியது ஏன்?