CATEGORIES
Categories
ராகவா லாரன்ஸ்-வடிவேலு நடிப்பில் உருவாகும் 'சந்திரமுகி -2'!
லைகா புரொடக்ஷன்ஸ் படநிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்து வரும் புதிய படம் 'சந்திரமுகி-2' இதில் கதையின் நாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க இவருடன் முக்கிய வேடத்தில் மற்றும் வடிவேலு நடிக்கிறார்.
‘குயின்' தொடரில் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்த சோனியா அகர்வால்!
குயின்-இரண்டாவது சீசனுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது இப்படப்பிடிப்பு தளத்தில் ஜெயலலிதா தோற்றத்தில் ரம்யா கிருஷ்ணன் காணப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
ரேசன் அரிசி கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை! அதிகாரி எச்சரிக்கை!!
ரேசன் அரிசி கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை செயலாளராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொய்யா பழம்
கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிட்டு உடலில் வந்தால், சக்தியானது நோய் எதிர்ப்பு அதிகரித்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கும்.
15 ஆண்டுகள் நிறைவடைந்த 'சிவாஜி'! வைரமுத்து டுவிட்!
கடந்த 2007-ல், ஏவிஎம் பட நிறுவன தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம், 'சிவாஜி'.
ரஜினிக்கு உருவான கேங்ஸ்டர் கதையில் விஜய்!
கமலின் 'விக்ரம்' வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் மீண்டும் அவரது 67 வது படத்தை லோகேஷ் கனகராஜ், இயக்கவுள்ளார்.
முதல்வரை அவதூறாக பேசியதாக எடப்பாடி பழனிசாமி மீது புகழேந்தி புகார்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து இழிவாகப் பேசிய எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.
தாம்பரத்தில் ரூ.12 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் திட்டம்!
பூமி பூஜையுடன் தொடங்கியது!!
காஷ்மீரில் என்.ஐ.ஏ. சோதனை
உள்துறை ஆலோசனையில் அஜித் தோவல் பங்கேற்பு!
உண்மை சம்பவங்களின் பின்னணியில் உருவாகி வரும் ‘அஜித் 61'
நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து அஜித் தற்போது முன்றாவது முறையாக ஹெச் வினோத் உடன் கூட்டணி சேர்ந்து 'ஏகே61' படத்தில் நடித்து வருகிறார்.
பொன்னியின் செல்வனில் அஜித் மனைவி நடிக்கிறாரா?
அமரர் கல்கியின் சரித்திர நாவலான 'பொன்னியின் செல்வன்' மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகி வருகிறது.
பல்கலைக்கழகங்களில் 69 சதவீத இடஒதுக்கீடு!
பல்கலைக்கழகங்களில் 69 சதவீத இடஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
‘சொந்த வீடு' வாங்க குடும்பத்துடன் போராடும் நடிகர் விமல்!
கணேஷ் எண்டர்டெயின்மெண்ட் படநிறுவனம் சார்பில் டி ஆர். ரமேஷ், நாஹர் பிலிம்ஸ் ஜாகீர் உசேன் இருவரும் இணைந்து எஸ் ஜே சூர்யா யாஷிகா ஆனந்த் நடித்துள்ள ” கடமையை செய்” படத்தை தயாரித்துள்ளனர்.
தங்கம் விலையில் கடும் வீழ்ச்சி!
பவுனுக்கு ரூ.760 குறைவு!!
சூர்யா- லோகேஷ் கூட்டணியில் 'இரும்புக்கை மாயாவி' உருவாகுமா? -எஸ்.ஆர்.பிரபு பரபரப்பு தகவல்!
கதைத் தேர்வில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வரும் நடிகர் சூர்யா சூரரைப் போற்று, ஜெய்பீம். எதற்கும் துணிந்தவன் படங்களைத் தொடர்ந்து கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் வெறும் 5 நிமிடங்களே இடம்பெறும் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார்.
போதை மருந்து உட்கொண்டதாக நடிகர் சிரத்தா கபூர் சகோதரர் கைது!
போதை மருந்து கட்டுப்பாடு போலீஸ் நடவடிக்கை!!
இன்று இரவு கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்!
அவர் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
மோடி அரசு ‘மினி எமர்ஜென்சி': எங்கள் குரலை ஆங்கிலேயரால் கூட ஒடுக்க முடியவில்லை!
ரன்தீப் சுர்ஜிவாலா ஆவேசம்!!
அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்!
35 ஆண்டுகளாக குறைந்திருந்த அணு ஆயுத உற்பத்தி உக்ரைன்-ரஷ்ய போரால் மீண்டும் உயரும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
'ரஜினி 169' படத்தின் தலைப்பு 'ஜெயிலர்'?
ரஜினியின் அறிவுரைக்கு இணங்க, ரகசியமாக ஒரு பிரபல இயக்குனரின் துணையுடன் நெல்சன் அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
மத விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது!
எடப்பாடி பழனிசாமி பேட்டி!!
சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்சி பரிசளித்த கமல்ஹாசன்!
கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
சட்டத்தை மதிக்காமல் செயல்படும் சசிகலா மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசு தயங்குவது ஏன்?
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கண்டனம்!
கொரோனா தொற்று அதிகரிப்பு: கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்!
ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தல்!!
நெல் கொள்முதல் முதல் விலை போதுமானதல்ல: குவிண்டாலுக்கு ரூ.3,000 என நிர்ணயிக்க வேண்டும்
டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!!
தஞ்சையில் "பொன்னியின் செல்வன்" படவிழா!
அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' , நாவலை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார்.
அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி.வகுப்புகளை தொடங்க வேண்டும்!
சரத்குமார் கோரிக்கை!!
'ஓ 2' படத்தின் ஆக்சிஜனே நயன்தாரா தான்!
இயக்குனர் விக்னேஷ் ஜி.எஸ்.
நாளை பிரதிஷ்டை தின வழிபாடு: சபரிமலை கோவில் இன்று மாலை திறப்பு!
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த மே மாதம் 14ந் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது.
திருப்பதியில் ஜூலை, ஆகஸ்டு மாதம் வரை தரிசன டிக்கெட்டுகள் இல்லை!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் தீர்ந்தது.