CATEGORIES
Categories
திருத்தணியில் ஆடிபரணி விழா!
நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் குவிந்தனர்!!
தாம்பரத்தில் அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டம்!
கண்டனம் ஆர்ப்பாட்டம்
புழலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்!
ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை சென்னைக்கு கடத்தி வந்த வாலிபர் பிடிபட்டார் அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மாய, சாகச உலகத்திற்கு அழைத்துச் செல்லும் 'கார்த்திகேயா -2'!
டி .ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் அபிஷேக் அகர்வால் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படம்,கார்த்திகேயா 2',.
இலங்கை அதிபராக ரணில் இன்று பதவியேற்றார்!
இலங்கை அதிபராக ரணில் விக்கிரம சிங்கே இன்று பதவியேற்றுக் கொண்டார். இலங்கை அதிபராக இருந்த கோத்தபய மற்றும் பிரதமராக இருந்த மகிந்தராஜபக்சேஆகிய இருவருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கொந்தளித்தனர். இதையடுத்து இருவரும் பதவியை விட்டு ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.
பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ்?
ரஜினியின் தர்பார் படத்தை தொடர்ந்து அப்படத்தின் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அடுத்ததாக விஜய்யுடன் துப்பாக்கி 2 படத்துக்காக இணையவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவர் எந்த படத்திலும் கமிட்டாகவில்லை.
"பகாசூரன்” படப்பிடிப்பு முடிவடைந்தது!
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களைத் தொடர்ந்து மோகன்.ஜி "பகாசூரன்' படத்தை இயக்கிவருகிறார்.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: பிரதமர் மோடி 28-ந் தேதி சென்னை வருகிறார்!
29-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்கிறார்!!
விஷாலின் 'லத்தி' பட டீசர் வெளியானது!
அறிமுக இயக்குநர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் மற்றும் சுனைனா நடிப்பில் உருவாகி வந்த லத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
திருமணத்திற்கு தயாராகும் நித்யாமேனன்!
தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி கதாநாயகி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை நித்யா மேனன்
புகைப்பழக்கத்தினை நிறுத்தும் கிர்ணி பழம்
நிக்கோட்டின் பாதிப்பிலிருந்து நுரையீரலை மிக விரைவாக பாதுகாத்து, புகைப்பழக்கத்தினை நிறுத்தக் கூடிய அரிய குணம் கொண்ட பழம் கிர்ணி பழமாகும்.
ஜி.எஸ்.டி. வரி உயர்வு எதிரொலி: ஓட்டல்களில் உணவுப் பண்டங்கள் விலை உயர்வு!
ஜி.எஸ்.டி. வரி உயர்வு எதிரொலியாக ஓட்டல்களில் உணவு பண்டங்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
'துரிதம்' படக்குழுவினரை பாராட்டிய இயக்குநர் எச்.வினோத்!
'சண்டியர்' ஜெகன் கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ள புதிய படம், துரிதம்.
‘ரெய்டு' படத்துக்காக மீண்டும் இணைந்த விக்ரம் பிரபு - ஸ்ரீதிவ்யா!
‘டாணாகாரன்’ படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு அடுத்ததாக கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் 'ரெய்டு' படத்தில் நடித்து வருகிறார்.
கமல் - லோகேஷ் கூட்டணியில் ரஜினிகாந்த்!
விக்ரம் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மீண்டும் கமல்ஹாசனுடன் லோகேஷ் கனகராஜ் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
ஆகாசவாணி சென்னை நிலையம்!
மிதுனா எண்டர்டெயின்மெண்ட்ஸ், சயின்ஸ் ஸ்டுடியோ என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள புதிய படம், 'ஆகாச வாணி சென்னை நிலையம்'.
விஜய்க்கு சமந்தா வில்லியாகிறாரா?
விஜய் தற்போது ஐதராபாத்தில் நடந்து வரும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார்.
லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கவில்லை சூர்யா தரப்பு மறுப்பு!
தி வாரியர் படத்தை தொடர்ந்து லிங்குசாமியின் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில், புதிய படம் தொடங்கப்பட உள்ளதாக ஏற்கனவே சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வந்தது.
பெற்றோரின் புகாரில் அலட்சியம்: ஆரம்பத்திலிருந்தே சரியான விசாரணை நடக்கவில்லை!
ஸ்ரீமதி விவகாரம் குறித்து கமல்ஹாசன் அறிக்கை!!
அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார் இளையராஜா!
திரையுலகினர், பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு!!
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும்!
மாணவர்கள் எதிர்காலம் கருதி, பள்ளி தொடர்ந்து நடைபெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெய்பீம் பட விவகாரம்: சூர்யாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது!
சென்னை ஐகோர்ட்டு உத்தரவு!!
உளவுத்துறை செயலிழந்து விட்டது: முன்கூட்டியே கைது செய்யாததே கலவரத்துக்கு காரணம்!
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!!
தேர்தல் அவதூறு வழக்கில் பிரேமலதா விடுதலை!
தேர்தல் பிரசாரத்தில் அவதூறாக பேசிய வழக்கில் இருந்து பிரேமலதாவை விடுதலை செய்து கோபிச்செட்டிப்பாளையம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ் போட்டி: வெற்றி பெற்ற பி.வி.சிந்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கும் பாராட்டு!!
அறிவியல் கற்பனை கதை உண்மையாகிறது: சந்திரன் – செவ்வாய் கிரகங்களுக்கு புல்லட் ரெயில் போக்குவரத்து!
ஜப்பான் பல்கலைக்கழகம் திட்டம்!!
அம்பத்தூரில் ரூ.1.10 கோடி செலவில் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல்!
அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு!!
பசில் ராஜபக்சேவும் தப்பிச் சென்றார்!
அமெரிக்காவில் தஞ்சம் புகுவதாக தகவல்!!
'தாத்தா' மாதிரி சினிமா,அரசியலில் தொடர்ந்து பயணிப்பேன்!- உதயநிதி ஸ்டாலின்
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான "நெஞ்சுக்கு நீபதி” திரைப்படம் சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
சினிமா தான் என் உயிர்
சியான் விக்ரம் உருக்கம்!