CATEGORIES
Categories
வண்டலூர் பூங்காவில் பராமரிப்பாளரை தாக்கிய வெள்ளைப் புலி!
வண்டலூர் பூங்கா நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு விலங்குகளுக்கும் தனித்தனி பராமரிப்பாலர்கள் நியமிக்கப்பட்டு, விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. விலங்குகள் நடமாட்டம் சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவர் குழு வரவழைக்கப்பட்டு பராமரிப்பாளர்கள் உதவியுடன் விலங்குகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
'நாளை அட்சய திரிதியை: குடும்ப விருத்தி ஏற்பட சிறப்பு வழிபாடு!
பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி திரிதியை. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திரிதியையே அட்சய திரிதியை.
'சுழல்' ஒரு சிறிய நகரத்தில் காணாமல் போகும் நபர்கள்!
'கனா' படத்தை தொடர்ந்து தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது சுழல் என்ற வெப் தொடரில் நடிக்கிறார்.
என்னை மறந்துட்டு போன ஒருத்தர் ! தனுஷ் வெளியிட்ட தகவலால் பரபரப்பு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ். தற்போது வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் விவேக் வீடு அமைந்த சாலைக்கு அவரது பெயர்!
அமைச்சர்கள் முன்னிலையில் நாளை பெயர்ப்பலகை திறப்பு!!
வரும் கல்வியாண்டுக்கான பாடப் புத்தகங்களில் மாற்றமில்லை!
பாடநூல் கழக தலைவர் தகவல்!!
‘ஸ்பைடர்மேன் ஸ்டைலில் தனுஷ்!
தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான 'தி க்ரே மேன்' என்ற படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.
சென்னை கோயம்பேட்டில் தினக்கூலிப் பணியாளர்கள் தங்க ரூ.2.67 கோடியில் ஓய்வுக்கூடம்!
மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
உக்ரைன் நாட்டின் ராணுவக்கிடங்கு மீது ரஷ்யா ஏவுகணை வீச்சு!
போலந்து, பல்கேரியாவுக்கு எரிவாயு சப்ளை நிறுத்தம்!!
அடிக்கடி ஜெயிப்பதால் பயமாக இருக்கிறது! - ஹர்திக் பாண்டியா
நேற்றைய லீக் ஆட்டத்தில் கடைசி பந்தில் குஜராத் அணிதிரில் வெற்றிபெற்றுள்ளது.
அசாமில் இன்று உற்சாக வரவேற்பு: பல்வேறு திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார்!
7 புற்றுநோய் மருத்துவமனைகள் தொடக்கம்!!
கோவில் திருவிழாவின் போது விபத்துகளை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்! அமைச்சர் சேகர்பாபு பேட்டி!!
தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தஞ்சை சம்பவம் குறித்து கூறியதாவது:
இளையராஜா இசையில் - அக்கா குருவி!
மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்க, சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம் 'அக்கா குருவி'.
11 பேர் பலியான சம்பவம்: வார்த்தைகளால் விவரிக்க முடியாத துன்பியல் நிகழ்வு!
ஜனாதிபதி- பிரதமர் இரங்கல், மத்திய அரசு தலா ரூ.2 லட்சம் உதவி!!
100 ரூபாய் பிரியாணி போட்டாரா விஜய் - பீஸ்ட் நடிகர் பதிவால் பரபரப்பு!
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்துக்கு ,எதிர்பார்த்த வகையில் ரசிகர்களிடம் வரவேற்பு இல்லை என கூறப்படும் நிலையில், இதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளாத நடிகர் விஜய் அப்படக்குழுவினருக்கு தனது வீட்டில் பிரியாணி விருந்து கொடுத்து மகிழ்ந்திருக்கிறார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 111-ஆக உயர்வு!
சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை111-ஆக உயர்ந்துள்ளது.
கியாரா அத்வானி காதல் முறிந்தது!
பாலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை கியாரா அத்வானி தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் 'ஆர்.சி.15' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
பஞ்சாப்பிடம் தோற்றது: சென்னையின் பிளே-ஆப் வாய்ப்புக்கு பெரும் சிக்கல்!
ராயுடு அதிரடி ரசிகர்களுக்கு ஆறுதல்!!
மின் நெருக்கடி ஏன்? ஜார்க்கண்ட் அரசுக்கு தோனி மனைவி கேள்வி!
மின்நெருக்கடி ஏன் உள்ளது? என ஜார்கண்ட் அரசுக்கு கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்சி சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
'விக்ரம்' கதைக்கு 'காபிரைட்' வாங்கிய லோகேஷ் கனகராஜ்!
வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், விக்ரம் படத்தின் காபி ரைட்ஸ் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
2 சதங்களை விளாசி 368ரன்களுடன் ராகுல்2வது இடம்!
மும்பைக்கு எதிரான நேற்றைய லீக் ஆட்டத்தில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் சதம் அடித்து அசத்தினார்.
58 சதவீத வாக்குகள் கிடைத்தன: பிரான்ஸ் அதிபர் தேர்தலில் மேக்ரான் மீண்டும் வெற்றி!
மோடி,ஜோபைடன் வாழ்த்து!!
உருமாறிய கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்ட், கோவேக்சின் செயல்பாட்டுத்திறன் குறைவு!
மருத்துவ ஆய்வில் அதிர்ச்சிகர தகவல்!!
தாமதமாக பந்து வீச்சு: லக்னோ கேப்டன் கே.எல்.ராகுலுக்கு ரூ.24 லட்சம் அபராதம்!
மற்ற வீரர்களுக்கு ரூ.6 லட்சம்!!
சுந்தர்.சி, ஜெய் நடிப்பில் உருவான பட்டாம்பூச்சி!
அவனி டெலி மீடியா சார்பாக குஷ்பூ சுந்தர் தயாரிக்க சுந்தர்.சி கதாநாயகனாகவும், முதன்முறையாக நடிகர் ஜெய் வில்லனாகவும் நடித்துள்ள படம் பட்டாம்பூச்சி. 1980- களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதை இது.
"பிரேக்கிங் நியூஸ்” படத்திற்காக உருவான கார்கோ 'விமான' செட்!
நடிகர் ஜெய் நடிப்பில், இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில், தயாரிப்பாளர்கள் கே.திருக்கடல், கே.உதயம் தயாரிப்பில் உருவாகும் புதிய படம், பிரேக்கிங் நியூஸ்.
திருவொற்றியூர் நெடுஞ்சாலையை சீர் செய்ய வேண்டும்! சட்டசபையில் ஜெ.ஜெ. எபினேசர் எம்.எல்.ஏ. கோரிக்கை!!
திருவொற்றியூர் நெடுஞ்சாலையை சீர் செய்ய ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் கோரிக்கை விடுத்தார்.
புதுச்சேரியில் ரூ.70 கோடியில் புதிய புறநகர் பேருந்து நிலையம்! ! அமித்ஷா அடிக்கல் நாட்டுகிறார்!!
புதுச்சேரியில் ரூ.70 கோடியில் புதிய புறநகர் பேருந்து நிலையப் பணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் ; அமித்ஷா அடிக்கல் நாட்டுகிறார்.
முதல் 2 ஓவரிலேயே மிரட்டிய பவுலர்கள்!
வெற்றி மகிழ்ச்சியில் சென்னை அணி வீரர்கள்
மூட்டுவலியை தடுக்கும் அவகோடா
அவகோடா - மருத்துவ பலன்கள்