CATEGORIES

மத்திய பிரதேசத்தில் நடந்த ருசிகரம்: விருந்துக்கு அழைத்த அமைச்சரின் அழைப்பை நிராகரித்த வித்யாபாலன்!
Malai Murasu

மத்திய பிரதேசத்தில் நடந்த ருசிகரம்: விருந்துக்கு அழைத்த அமைச்சரின் அழைப்பை நிராகரித்த வித்யாபாலன்!

படப்பிடிப்புக்கு அனுமதி மறுப்பு!!

time-read
1 min  |
November 30, 2020
படப்பிடிப்பில் தூங்கிய கீர்த்தி சுரேஷ்! புகைப்படம் வெளியிட்ட பிரபல ஹீரோ!!
Malai Murasu

படப்பிடிப்பில் தூங்கிய கீர்த்தி சுரேஷ்! புகைப்படம் வெளியிட்ட பிரபல ஹீரோ!!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ்.

time-read
1 min  |
November 30, 2020
விஷாலின் 'எனிமி' ஆர்யா?
Malai Murasu

விஷாலின் 'எனிமி' ஆர்யா?

பாலாவின் இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யா, விஷால் இருவரும் மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகின்றனர்.

time-read
1 min  |
November 27, 2020
படப்பிடிப்பில் இருமிய நடிகை! பதறியடித்து சிதறிய படக்குழு!!
Malai Murasu

படப்பிடிப்பில் இருமிய நடிகை! பதறியடித்து சிதறிய படக்குழு!!

தமிழில் ஜீவாவுடன் முகமூடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால், தொடர்ந்து எதிர்பார்த்த பட வாய்ப்புகள் சரிவர அமையாததால் அப்படியே தெலுங்கு பக்கம் தாவினார் அங்கு அவருக்கு பட வாய்ப்புகள் குவிய ,தற்போது அங்கு முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர்.

time-read
1 min  |
November 27, 2020
நடிகராக களமிறங்கும் இயக்குனர் ஜான் மகேந்திரன்!
Malai Murasu

நடிகராக களமிறங்கும் இயக்குனர் ஜான் மகேந்திரன்!

உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் உள்ளிட்ட படங்களை இயக்கிய மறைந்த மூத்த இயக்குநர், நடிகர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன்.

time-read
1 min  |
November 27, 2020
சட்டமன்ற தேர்தல் டார்ச்லைட் சின்னம் மட்டும்தான் வேண்டும்!
Malai Murasu

சட்டமன்ற தேர்தல் டார்ச்லைட் சின்னம் மட்டும்தான் வேண்டும்!

கமல்ஹாசன் கோரிக்கை!!

time-read
1 min  |
November 27, 2020
ஆதியுடன் இணைந்த பிரகாஷ்ராஜ்!
Malai Murasu

ஆதியுடன் இணைந்த பிரகாஷ்ராஜ்!

பிரித்வி ஆதித்யா எழுதி இயக்கும் கிளாப் திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகிறது.

time-read
1 min  |
November 27, 2020
பிரபல இயக்குனர் பெயரில் நடிகைகளிடம் மோசடி!
Malai Murasu

பிரபல இயக்குனர் பெயரில் நடிகைகளிடம் மோசடி!

மலையாள நடிகர் நிவின் பாலி, நஸ்ரியா ஆகியோரது நடிப்பில், தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்ற நேரம் என்ற படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன்.

time-read
1 min  |
November 24, 2020
மாலத்தீவில் கணவருடன் நடிகை சமந்தா!
Malai Murasu

மாலத்தீவில் கணவருடன் நடிகை சமந்தா!

தென்னிந்திய திரையுலகில் திருமணத்திற்கு பின்பும் கதாநாயகியாகவே மிகவும் பிஸியாகவே நடித்து வருகிறார் சமந்தா தமிழில் தற்போது சமந்தா, தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் திரில்லர் படம் என இரண்டு படங்களில் கமிட்டாகியுள்ளார்.

time-read
1 min  |
November 24, 2020
சிம்பு பட நாயகி ரகசிய திருமணம்!
Malai Murasu

சிம்பு பட நாயகி ரகசிய திருமணம்!

வைரலாகும் வீடியோ!!

time-read
1 min  |
November 24, 2020
தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரி எந்த நேரத்திலும் நிரம்பும்!
Malai Murasu

தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரி எந்த நேரத்திலும் நிரம்பும்!

இன்னும் ஓர் அடி உயர்ந்தால் தண்ணீர் திறந்துவிடப்படும்!!

time-read
1 min  |
November 24, 2020
சசிகலா பற்றிய திரைப்படம்: சதிகள் நிறைந்த உறவை விளக்கும் ராம்கோபால் வர்மா பரபரப்பு தகவல்!!
Malai Murasu

சசிகலா பற்றிய திரைப்படம்: சதிகள் நிறைந்த உறவை விளக்கும் ராம்கோபால் வர்மா பரபரப்பு தகவல்!!

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா, சசிகலா வாழ்க்கை வரலாற்றை படமாக்கவுள்ளார். இந்த அறிவிப்பு சமூக வலைதளத்திலும் பெரும்சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

time-read
1 min  |
November 24, 2020
புயல் முன்னெச்சரிக்கை: முதல்வர் சுற்றுப்பயணம் தேதியில் மாற்றம்!
Malai Murasu

புயல் முன்னெச்சரிக்கை: முதல்வர் சுற்றுப்பயணம் தேதியில் மாற்றம்!

தமிழக அரசு அறிவிப்பு!!

time-read
1 min  |
November 23, 2020
தமிழக மாபியா கும்பலைப் பற்றிய கதை “மாய மாளிகை” !
Malai Murasu

தமிழக மாபியா கும்பலைப் பற்றிய கதை “மாய மாளிகை” !

தேவா கிரியேஷன்ஸ் மற்றும் நவகிரஹா சினி ஆர்ட்ஸ் என்ற இரண்டு பட நிறுவனங்களும் இணைந்து தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் தயாரித்துள்ள படம் ” மாயமாளிகை "கே.என்.பைஜூ இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி, இயக்கி கதாநாயகனாக நடிக்கிறார்.

time-read
1 min  |
November 23, 2020
கமல் பட நடிகையின் மகளும் கதாநாயகியானார்!
Malai Murasu

கமல் பட நடிகையின் மகளும் கதாநாயகியானார்!

மோகன்லாலின் திரிஷ்யம், கமல்ஹாசனின் 'பாபநாசம்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர், மலையாள முன்னணி நடிகை ஆஷா சரத்.இவர் ஏற்கனவே கமலின் தூங்காவனம், அனுஷ்கா நடிப்பில் வெளியான பாகமதி ஆகிய படத்திலும் நடித்துள்ளார்.

time-read
1 min  |
November 23, 2020
சினிமா படத் தொகுப்பாளரின் 10 வருட காதல்!
Malai Murasu

சினிமா படத் தொகுப்பாளரின் 10 வருட காதல்!

தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி படத்தொகுப்பாளராக வலம் வருபவர் செல்வா ஆர்.கே. இவர், பரியேறும் பெருமாள் , இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, மூக்குத்தி அம்மன், பிஸ்கோத்,என பல படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

time-read
1 min  |
November 23, 2020
அமலா பாலின் சர்ச்சை புகைப்படம்!
Malai Murasu

அமலா பாலின் சர்ச்சை புகைப்படம்!

கடந்த ஆண்டு வெளியான ஆடை படத்தின் மூலம் உடம்பில் ஒட் டுத்துணி இல்லாமல் நடித்து தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அமலாபால்,கடும் விமர்ச னத்திற்கும் உள்ளானார்.

time-read
1 min  |
November 23, 2020
நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள 'திருவாளர் பஞ்சாங்கம்'!
Malai Murasu

நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள 'திருவாளர் பஞ்சாங்கம்'!

கிட்டத்தட்ட 8 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகளில் மீண்டும் திரைப்படங்கள் திரையிடல் துவங்கியுள்ளது. இந்த சூழலில் அலர் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள 'திருவாளர் பஞ்சாங்கம்' வரும் நவம்பர் 27 முதல் தமிழகமெங்கும் வெளியாகிறது.

time-read
1 min  |
November 20, 2020
சிஸ்டம் சரியில்லை என்பவரிடம் வாக்காளர் அட்டை கூட இருப்பதில்லை!
Malai Murasu

சிஸ்டம் சரியில்லை என்பவரிடம் வாக்காளர் அட்டை கூட இருப்பதில்லை!

கமல் தாக்கு!!

time-read
1 min  |
November 20, 2020
சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேரும் அனுஷ்கா!
Malai Murasu

சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேரும் அனுஷ்கா!

நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பாண்டிச்சேரியில் நடந்து வரும் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

time-read
1 min  |
November 19, 2020
மன அழுத்தத்தைப் போக்கும் மல்லிகைப்பூ...
Malai Murasu

மன அழுத்தத்தைப் போக்கும் மல்லிகைப்பூ...

மல்லிகையின் மருத்துவ குணங்கள் பல ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

time-read
1 min  |
November 19, 2020
மீண்டும் தள்ளி வைக்கப்பட்ட அஜித் படப்பிடிப்பு!
Malai Murasu

மீண்டும் தள்ளி வைக்கப்பட்ட அஜித் படப்பிடிப்பு!

கடந்த வருடம் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை பார்வை படத்தை தொடர்ந்து, மீண்டும் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

time-read
1 min  |
November 19, 2020
உயர உயர பறந்து கொண்டே இரு!
Malai Murasu

உயர உயர பறந்து கொண்டே இரு!

நயனுக்கு விக்னேஷ் சிவனின் வாழ்த்து!!

time-read
1 min  |
November 19, 2020
நடிகர் ஜெய்வந்த்தின் புதிய முயற்சி!
Malai Murasu

நடிகர் ஜெய்வந்த்தின் புதிய முயற்சி!

‘மத்திய சென்னை', சென்னை', 'காட்டுப்பய சார் இந்த இந்த காளி' காளி' ஆகிய படங்களைத் தொடர்ந்து திரைப்படத் தயாரிப்பாளர், சமூக ஆர்வலர் என பன்முகங்கொண்ட நடிகர் ஜெய்வந்த், 'அசால்ட்பால்ட்' என்ற படத்தை தயாரித்து, நாயகனாகவும் நடித்துள்ளார்.

time-read
1 min  |
November 18, 2020
யோகிபாபுவுடன் மிர்ச்சி சிவா புதிய கூட்டணி!
Malai Murasu

யோகிபாபுவுடன் மிர்ச்சி சிவா புதிய கூட்டணி!

'குற்றம் 23', 'தடம்' வெற்றிப்படங்களை தொடர்ந்து இந்தர்குமாரின் ரெதான் தி சினிமா பீப்பிள் தயாரித்துள்ள படம் 'கொம்புவச்ச சிங்கம்டா'.

time-read
1 min  |
November 18, 2020
லாரி மீது கார் மோதல்: நடிகை குஷ்பு உயிர் தப்பினார்!
Malai Murasu

லாரி மீது கார் மோதல்: நடிகை குஷ்பு உயிர் தப்பினார்!

வேல் யாத்திரைக்கு சென்றபோது விபத்து!!

time-read
1 min  |
November 18, 2020
வரும் 22-ம் தேதி முதல் சென்ட்ரல் - அகமதாபாத் சிறப்பு அதிவேக ரெயில்!
Malai Murasu

வரும் 22-ம் தேதி முதல் சென்ட்ரல் - அகமதாபாத் சிறப்பு அதிவேக ரெயில்!

தென்னக ரெயில்வே அறிவிப்பு!!

time-read
1 min  |
November 18, 2020
மருத்துவ கலந்தாய்வில் வெளிப்படைத் தன்மையுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்!
Malai Murasu

மருத்துவ கலந்தாய்வில் வெளிப்படைத் தன்மையுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்!

அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி!!

time-read
1 min  |
November 18, 2020
நிதி நெருக்கடியில் சிக்கித் திணறும் லட்சுமி விலாஸ் வங்கி டி.பி.எஸ். வங்கியுடன் இணைப்பு!
Malai Murasu

நிதி நெருக்கடியில் சிக்கித் திணறும் லட்சுமி விலாஸ் வங்கி டி.பி.எஸ். வங்கியுடன் இணைப்பு!

ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை!!

time-read
1 min  |
November 18, 2020
சமூக நோக்கோடு சொல்லப்பட்ட கதை மரிஜுவானா!
Malai Murasu

சமூக நோக்கோடு சொல்லப்பட்ட கதை மரிஜுவானா!

இயக்குநர் எம்.டி ஆனந்த்

time-read
1 min  |
November 18, 2020