CATEGORIES
Categories
விபச்சார வழக்கில் 'டிக் டாக்' நடிகை கைது!
டிக் டாக் செயலியில் பரபரப்பான வீடியோக்களை போட்டு பிரபல மானவர் சூர்யா இவர் தமிழகத்தில் டிக் டாக் தடை செய்வதற்கு முன்பு மிகவும் ஆபாசமுறையில் வீடியோக்கள் போட்டும் சர்ச்சைக்குரிய வகையில் டிக் டாக் வீடியோக்களில் பேசியும் பிரபலம் அடைந்தவர் சூர்யா இவரை விபச்சாரத் தடுப்புப் பிரிவில் போலீசார் கைது செய்துள்ளனர்.
விஜய்சேதுபதியின் ‘லாபம்' ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறதா?
சமீபத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'க/பெ ரணசிங்கம்' ஓடிடியில் வெளியானது.
பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி!
ரஜினிகாந்த் நடித்த 'கபாலி', 'காலா' படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் 'சார்பேட்டா பரம்பரை' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
கமல்ஹாசனுக்கு வில்லனாக மாறும் மலையாள நடிகர்!
கைதி, மாஸ்டர் படங்களைத் தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தினை இயக்கவுள்ளார். இப் படத்துக்கு ஏற்கனவே கமல் நடிப்பில் 1986 ஆம் ஆண்டில் வெளியான 'விக்ரம்' என்ற படத் தலைப்பே வைக்கப்பட்டுள்ளது.
விக்ரம் பிரபு-லட்சுமிமேனன் கூட்டணியில் புலிக்குத்தி பாண்டியன்!
தமிழ்த்திரையுலகில் குட்டிபுலி, கொம்பன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் முத்தையா. இவர் தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்கு பேச்சி என பெயரிடப்பட்டிருந்தது.
ஆ.ராசா மீது டிஜிபியிடம் அ.தி.மு.க. புகார்!
கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி திமுகவின் 2ஜி வழக்கை குறிப்பிட்டு பேசினார் அப்போது பேசிய அவர், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.76 ஆயிரம் அளவில் கொள்ளையடித்தது திமுக ஆட்சி என்றும் காங்கிரசுடன் கூட்டணி இருந்த போதே இந்த ஊழல் நடைபெற்றது என்றும் இவர்கள் அதிமுக அரசு மீது குற்றம் சாட்டுகிறார்கள் என்றும் விமர்சித்து பேசினார்மெகாஊழல் செய்துவிட்டு புத்தர், அரிச்சந்திரன் போல் பேசி வரும் திமுக தலைவர்ஸ்டாலின்விரைவில் 2ஜிவழக்கில் சிக்குவார் என்றும் கூறியிருந்தார்.
பொள்ளாச்சியில் பொன்னியின் செல்வன் படக்குழு!
அமரர் கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் இயக்குனர் மணிரத்னம் தனது கனவு படைப்பாக திரைப்படமாக்கி வருகிறார்.
ரஜினி மீது மக்கள் மன்ற நிர்வாகிகள் கடும் அதிருப்தி!
ரஜினிகாந்த சமீபத்தில் அரசியல் வருகையை உறுதி செய்து, தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனா என்பவரையும் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமனம் செய்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த சேதி தான்.
தயாரிப்பாளர்கள் சங்கம் விஷாலுக்கு 'திடீர்' நோட்டீஸ்!
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்பட்டு முரளி ராமநாராயணன் தகாமையிலான புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், முன்னாள் தலைவர் விஷாலிடம் கணக்குகள் தொடர்பான விளக்கத்தை கேட்டு தனி அலுவலரும் தணிக்கை குழுவினரும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
டுவிட்டரில் டிரெண்டாகும் சென்னை மழை!
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் சாலையிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.
சூப்பர் நேச்சுரல் திரில்லர் கதையில் பார்வதி நாயர்!
அறம், க/பெ ரணசிங்கம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ள கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், எப்போதுமே கதைக்கு முக்கியத்துவம் அளித்து அக்கதைக்கு தேவையான அனைத்தையும் வழங்கி வருகிறது.
கடற்கொள்ளையன் 'ப்ளாக் ஸ்பாரோ' வாக நடிக்கும் யோகிபாபு!
ஐஸ்வர்யா தத்தா நடித்து வரும் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதில் படக்குழு உற்சாகத்தில் உள்ளது.
நடிகை நிஹாரிகா திருமணம்! வரும் 9-ம் தேதி நடக்கிறது!!
'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படம் மூலம் அறிமுகமானவர், நடிகை நிஹரிகா. இவர் நடிகர் சிரஞ்சீவியின் தம்பி, நாகபாபுவின் மகள். நிஹரிகாவுக்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் சைதன்யா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
காதலில் விழுந்தேன், வேதனை அடைந்தேன்!
நடிகை மீரா நந்தன் அதிர்ச்சி தகவல்!!
17 மாவட்டங்களில் கனமழை!
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விவசாயிகள் மீது அக்கறை இருப்பது போல் தி.மு.க. கபட நாடகம்!
ஓ.பன்னீர்செல்வம் தாக்கு!!
ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் கனகாம்பரம்...
கனகாம்பரம்
கேஜிஎப் பட இயக்குநருடன் 'டார்லிங்' பிரபாஸ் புதிய கூட்டணி!
ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகண்தூர் தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அறிவித்துள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான 'டார்லிங்' பிரபாஸ் நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தை 'கே.ஜி.எஃப் படங்களின் இயக்குநர் பிரஷான்த் நீல் இயக்கவுள்ளார்.
கன்னியாகுமரி-பாம்பன் இடையே நாளை மறுநாள் புயல் கரையை கடக்கும்!
வானிலை இலாகா அறிவிப்பு!!
வெற்றிமாறன் இயக்கத்தில் பாரதிராஜா-சூரி!
மறைந்த பாடலாசிரியர், நா.முத்துக்குமாரின் கவிதை ஒன்றை கதையாக்கி, நகைச்சுவை நடிகர் சூரி நடிப்பில் படமாக்க திட்டமிட்டு இருந்தார் இயக்குனர் வெற்றிமாறன்.
'மீண்டும் சந்தானத்துடன் இணைந்த ஏ1 இயக்குனர்!
'ஏ1' படத்தின் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்ற சந்தானம் இயக்குனர் ஜான்சன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
தொலைக்காட்சி வாயிலாக சமஸ்கிருதம் திணிப்பு!
சரத்குமார் கண்டனம்!!
'கடும்' குளிரில் 50 நாட்கள்: நடுங்கிய ஹீரோக்கள்! 'இரவில்' மட்டுமே படப்பிடிப்பு!!
'பாகுபலி'பாகுபலி-2 படங்களைத் தொடர்ந்து, எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் படம் ஆர்.ஆர்.ஆர்..('இரத்தம் ரணம் ரௌத்திரம்)'
சட்டமன்ற தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும்!
மு.க. அழகிரி பேட்டி!!
விஜய் மக்கள் இயக்கத்துக்கு தனி ‘யூடியூப் சேனல்!
நடிகர் விஜய்யின், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் அவரது தந்தையால் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டதாக, கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாயின.
பெண்ணாக மாறிய நடிகர் விக்ரமின் தங்கை மகன்!
சாருஹாசன் கதையின் நாயகனாக நடித்து வெளியான தாதா 87 படத்தைத் தொடர்ந்து இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி ஜிமீடியா தயாரிப்பில் பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகர், இயக்குநர் இணையும் புதிய படம்!
கே.ஜி.எஃப் சேப்டர் 1 படத்தைத் தயாரித்து, அதை அனைத்து மொழிகளிலும் வெளியிட்ட ஹோமபிள் பிலிம்ஸ்.
மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று எடப்பாடி பார்வையிட்டார்!
மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
பள்ளிகள் திறப்பு எப்போது?
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் நிபந்தனைகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் மாதம் 31-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
முதுகில் பெரிய அளவில் பச்சை குத்திக் கொண்ட நடிகை நயன்தாரா!
ஆர்.ஜெ. பாலாஜி இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தை தொடர்ந்து தற்போது நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக உள்ல நடிகை நயன்தாரா.