CATEGORIES
Categories
எல்லோரும் மாறுவோம்!
நாம் பிறக்கும்போது வெறுங்கையுடன் பிறக்கிறோம். இந்த உலகை விட்டு நீங்கும் போதும் எதையும் எடுத்துச் செல்வதில்லை. கோடிகளில் புரண்டாலும் எதுவும் உடன் வராது. ஆகவே, வாழ்கின்ற நாள் வரை மகிழ்வாய், நிறைவாய் வாழ்ந்து விட்டுப் போகலாமே!
ஆசிரியப் பணியின் புனிதம் போற்றுவோம்!
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே அரசுப் பள்ளி ஒன்றில் 3-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்ததன் பேரில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், உடன் பணியாற்றும் ஆசிரியர் என இருவரும் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
‘உச்சநீதிமன்றமே தீர்ப்புகளை மொழிபெயர்ப்பதால் மத்திய அரசு தனியாக நிதி ஒதுக்கவில்லை’
நீதிமன்ற தீர்ப்புகளை மொழிபெயர்க்கும் பணிகளை உச்சநீதி மன்றமே மேற்கொண்டுள்ளதால், தனியாக அப்பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஏதும் ஒதுக்கவில்லை என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கிரிராஜனின் கேள்விக்கு மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
இன்று டெல்டா, நாளை சென்னைக்கு கனமழை வாய்ப்பு
வலுவடைந்தது புயல்சின்னம்
‘பிஎம்-ஸ்ரீ திட்டத்தில் திருத்தமின்றி தமிழக அரசு கையொப்பமிட தொடர் அழுத்தம்’
பிஎம்.ஸ்ரீ திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் திருத்தங்களின்றி தமிழக அரசு கையொப்பமிட மத்திய அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக மக்களவையில் நீலகிரி தொகுதி திமுக உறுப்பினர் ஆ.ராசா எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி திங்கள்கிழமை எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
என்ஐஏ நடவடிக்கையில் தலையிட உயர்நீதிமன்றம் மறுப்பு
மாணவியின் கல்விக் கட்டணம் முடக்கம்
கனிம ஏலம்: மத்திய அரசு மசோதாவை நாடாளுமன்றத்தில் ஆதரித்தது அதிமுக
முதல்வர் குற்றச்சாட்டு; எடப்பாடி பழனிசாமி மறுப்பு
டயாலிசிஸ் சேவைகளை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்த நிபுணர் குழு ஆலோசனை
டயாலிசிஸ் சேவைகளை மேம்படுத்துவதற்கான செயல் திட்டங்களை ஆலோசிப்பதற்காக, சிறப்பு நிபுணர் குழுவை அரசு அமைத்துள்ளது.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட மத்திய அரசு பரிசீலனை
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
15 முன்னாள் எம்எல்ஏ-க்கள், முக்கியப் பிரமுகர்கள் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்
தொழிலதிபர் ரத்தன் டாடா உள்ளிட்ட மறைந்த முக்கியப் பிரமுகர்கள், 15 முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கு தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
ஜாமீன் வழங்கிய ஏழு நாள்களுக்குள் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம்
ஜாமீன் வழங்கிய ஏழு நாள்களில், கைதிகள் சிறை களிலிருந்து விடுதலையாவதை உறுதி செய்ய வேண்டும் என சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஃபென்ஜால் புயல்: சான்றிதழ்களை மீண்டும் பெற விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் மீண்டும் அவற்றைப் பெறுவதற்கான அறிவுறுத்தல்களை தேர்வுத்துறை வழங்கியுள்ளது.
ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
ஊத்துக்கோட்டை அருகே ஓடும் அரசுப் பேருந்தில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி விழுந்த பெண் பயணி உயிரிழந்தார்.
புகைப்பிடிப்பு தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்
பொது இடங்களில் புகைபிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
‘சங்கர் ஐஏஎஸ் அகாதெமி’யில் கட்டணமில்லா மாதிரி நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி
சென்னையில் செயல்பட்டுவரும் சங்கர் ஐஏஎஸ் அகாதெமியில் கட்டணமில்லா மாதிரி நேர்முகத் தேர்வு நடத்தப்படவுள்ளது.
சென்னை துறைமுகத்திலிருந்து அரிசி ஏற்றுமதி 15 ஆண்டுகளுக்குப் பிறகு தொடக்கம்
சென்னை துறைமுகத்திலிருந்து, 15 ஆண்டுகளுக்குப் பிறகு கப்பல்கள் மூலம் அரிசி ஏற்றுமதி மீண்டும் தொடங்கியது.
போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றுக் கொடுத்து மோசடி: 6 பேர் கைது
போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றுக் கொடுத்து மோசடி செய்ததாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் மழை நீரை சேமித்து நிலத்தடி நீரை உயர்த்த நடவடிக்கை
சென்னையில் மழை நீரை சேமித்து நிலத்தடி நீரை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இளம் திறமையாளர்களை கூட்டு முயற்சிகளில் ஈடுபடுத்த திட்டம்: ரஷிய துணைத் தூதர்
உலக அளவில் பல்வேறு கல்லூரிகளுடன் இணைந்து இளம் திறமையாளர்களைக் கூட்டு ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக, ரஷிய துணைத் தூதர் வலேரி கோட்சேவ் தெரிவித்துள்ளார்.
அடிப்படை உரிமைகளை நிலைநாட்டி சுயமரியாதையைப் பாதுகாப்போம்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு: சென்னையில் விமானம் தரையிறக்கம்
சென்னையிலிருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்பட்ட விமானம், நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது.
நெருங்கிய உறவில் திருமணம்: குழந்தைக்கு செவித்திறன் பாதிக்க வாய்ப்பு
நெருங்கிய உறவில் திருமணம் புரிவோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, காது கேளாமை பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி மையத்தின் மேலாண் இயக்குநரும், காது - மூக்கு - தொண்டை சிறப்பு சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் மோகன் காமேஸ்வரன் தெரிவித்தார்.
டங்ஸ்டன் சுரங்க உரிமரத்து தீர்மானம்
மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அளித்த உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கார்பன் உமிழ்வு இல்லாத போக்குவரத்து: சென்னை ஐஐடி முன்முயற்சி
இந்தியாவில் 2050-ஆம் ஆண்டில் 100 சதவீதம் கார்பன் உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்து என்ற இலக்கை எட்டுவதற்கான மிக முக்கிய முன்முயற்சியை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது.
ரிசர்வ் வங்கி புதிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) 26-ஆவது ஆளுநராக வருவாய் துறைச் செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா (56) திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார்.
திருவண்ணாமலைக்கு 4,089 சிறப்பு பேருந்துகள்
திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு டிச.12 முதல் 15-ஆம் தேதி வரை சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் 4,089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
திற்பரப்பு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
குமரி மாவட்டத்தில் மழை தணிந்து மிதமான காலநிலை நிலவுவதால், திற்பரப்பு அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
தீபத் திருவிழா: கண்ணாடி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா
திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவின் 5-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை கண்ணாடி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரரும், இரவு வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரரும் வீதியுலா வந்தனர்.
திருவண்ணாமலை மகா தீப மலையில் வல்லுநர் குழு ஆய்வு
திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட மகா தீப மலையில், மண்ணின் தற்போதைய தன்மை குறித்து புவியியல் மற்றும் சுரங்கத் துறை வல்லுநர் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வைத் தொடங்கினர்.
திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.