CATEGORIES
Categories
உகாண்டா: நிலச்சரிவில் 15 பேர் உயிரிழப்பு
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 போ் உயிரிழந்தனா்.
இந்தியா டூர்: மே.தீவுகள் மகளிர் அணி அறிவிப்பு
இந்திய மகளிர் அணியுடனான வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாட வரும் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
டெஸ்ட்: இலங்கை 42-க்கு 'அல் அவுட்'
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 42 ரன்களுக்கு வியாழக்கிழமை ஆட்டமிழந்தது.
போராடி வென்றார் பி.வி.சிந்து
சையது மோடி இண்டியா இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை சிந்து, 2-ஆவது சுற்றில் போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
12 வயதில் கிரிக்கெட்; 13 வயதில் கோடீஸ்வரர்
புது தில்லி, நவ. 28: ஐபிஎல் ஏலத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார், பிகாரின் இளம் கிரிக்கெட் வீரரான வைபவ் சூர்ய வன்ஷி. 13 வயதான அவரை, ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமரை சந்தித்த இந்திய அணி
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியினர், அந்நாட்டு பிரதமர் ஆன்டனி ஆல்பனேசியை மரியாதை நிமித்தமாக வியாழக்கிழமை சந்தித்தனர்.
விண்வெளியில் விரைவில் இந்திய 'ஏஐ' ஆய்வகம் தொடக்கம்
விண்வெளியில் ஹைதராபாத்தைச் சோ்ந்த ‘டேக் மீ 2 ஸ்பேஸ்’ என்ற புத்தாக்க நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆய்வகத்தை நிறுவவுள்ளது. இதற்காக அடுத்த மாதம் விண்வெளிக்கு இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட் அனுப்பப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.
கேரளா பிளாஸ்டர்ஸை வீழ்த்தியது எஃப்சி கோவா
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் வியாழக்கிழமை ஆட்டத்தில் எஃப்சி கோவா 1-0 கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை அதன் சொந்த மண்ணிலேயே சாய்த்தது.
அஜ்மீர் தர்காவை கோயிலாக அறிவிக்கக் கோரிய மனு மீது நோட்டீஸ்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற அஜ்மீர் தர்கா, சிவன் கோயில் மீது கட்டப்பட்டுள்ளதால் அதை கோயிலாக மீண்டும் அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு தர்கா குழு, மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சகம், தொல்லியல் துறைக்கு விசாரணை நீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
‘யானையும் டிராகனும் கைகோத்து நடனமாடும்’
படை விலக்கல் அமல் குறித்து சீனா
வங்கதேசத்தில் ஹிந்து தலைவர் கைது: முன்னாள் பிரதமர் ஹசீனா கண்டனம்
வங்கதேசத்தில் ஹிந்து அமைப்புத் தலைவர் கிருஷ்ண தாஸ் கைதுக்கு கண்டனம் தெரிவித்த இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
விழிஞ்ஞம் துறைமுக திட்டக் காலம் நீட்டிப்பு: அதானி குழுமத்துடன் கேரளம் புதிய ஒப்பந்தம்
விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் தொடர்பாக மாநில அரசுக்கும் அதானி-விழிஞ்ஞம் துறைமுக நிறுவனத்துக்கும் இடையே புதிய ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் வியாழக்கிழமை அறிவித்தார்.
இறங்குமுகத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை: 15 ஆண்டு பட்டியலை வெளியிட்டது மத்திய அரசு
2009-ஆம் ஆண்டில் ஏறுமுகத்தில் இருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது இறங்குமுகத்தில் இருப்பது மக்களவையில் கரூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி வியாழக்கிழமை எழுப்பிய கேள்விக்கு பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி அளித்துள்ள பதில் மூலம் தெரிய வந்துள்ளது.
அதானி விவகாரத்தால் அமளி; நாடாளுமன்றம் 3-ஆவது நாளாக முடக்கம்
தொழிலதிபர் அதானி மீதான அமெரிக்க நீதித்துறையின் லஞ்ச குற்றச்சாட்டு, உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் நடந்த வன்முறை ஆகிய விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவை களும் வியாழக்கிழமை 3-ஆவது நாளாக முடங்கின.
நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ரூ.1.44 லட்சம் கோடி வசூல்
தேசிய நெடுஞ்சாலைகளில் அரசு-தனியார் கூட்டாண்மை (பிபிபி) இன்கீழ் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் கடந்த 24 ஆண்டுகளில் ரூ.1.44 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம்: விண்ணப்பிக்க அவகாசம் நிறைவு
வாக்காளர் பட்டியலில் திருத்தத்துக்கு விண்ணப்பங்களை அளிக்க கால அவகாசம் வியாழக்கிழமையுடன் (நவ.28) நிறைவடைந்தது.
பட்டப் படிப்பு காலத்தை குறைக்கும்-நீட்டிக்கும் வசதி விரைவில் அறிமுகம்: யுஜிசி
பட்டப்படிப்புகாலத்தை குறைக்கவோ அல்லது நீட்டிக் கவோ அனுமதிக்கும் வகையிலான புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத் தப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
மழைக்குப் பிறகு பயிர்ச் சேதங்கள் கணக்கெடுப்பு
நீரில் மூழ்கி பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த கணக்கெடுப்பு மழைக்குப் பிறகு தொடங்கும் என்று வேளாண் துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்துடன் உறவு வலுப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
ஜார்க் கண்ட் மாநிலத்துடன் உறவு வலுப்படும் என்று துணை முதல்வரும் திமுக இளைஞரணிச் செயலரு மான உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள் ளார்.
புதிய சவால்களை சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
தமிழக சுற்றுலாத் திட்டங்களுக்கு நிதி உதவி கோரி மத்திய அமைச்சரிடம் மனு
தமிழகத்தில் சுற்றுலாத் துறைக்கான பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி மற்றும் நிதி உதவிகளை விரைந்து வழங்கக் கோரி மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் வியாழக்கிழமை மனு அளித்தார்.
பாம்பு கடித்து மலைக் கிராம சிறுமி உயிரிழப்பு
மருத்துவமனைக்கு பாதை வசதி இல்லை
கார் மோதியதில் கர்ப்பிணிப் பெண் காவலர் உயிரிழப்பு
ரூ. 25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
ஏழு ஆண்டுகளில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பு
மத்திய அரசு தகவல்
'கழிவுநீர்த் தொட்டி மரணங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம்'
நாடு முழுவதும் கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது ஏற்படும் மரணங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வியாழக்கிழமை (நவ.28) அனுமதிக்கப்பட்டார்.
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம்; சஜீவனிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக, அதிமுக வர்த்தக அணி செயலாளர் சஜீவனிடம் சிபிசிஐடி போலீஸார் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
3 ஆண்டுகளில் 1.69 லட்சம் வேளாண் மின் இணைப்புகள் : தமிழக அரசு பெருமிதம்
மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு 1.69 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மின் சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நிலை: முதல்வர் விசாரிப்பு
சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவனை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை நலம் விசாரித்தார்.
ஹண்டே மருத்துவமனையில் நவீன மருத்துவ வசதிகள் அறிமுகம்
சென்னை ஷெனாய் நகரில் அமைந்துள்ள ஹண்டே மருத்துவமனையில் அதிநவீன மைக்ரோவேவ் அப்லேஷன் மற்றும் லேசா் அறுவை சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.