CATEGORIES
Categories
நாய் வளர்ப்பது நல்லதா?
“நாய் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.”
யார் பொறுப்பு?
பதறியடித்து கொண்டு பால்கனியை நோக்கி ஓடினேன். அவள் வீட்டு எதிரில் கூட்டத்தை கண்டு விபரீதமாக ஏதோ நடந்துள்ளதோ என்ற நினைவில் இகைத்தேன்.
லங்க் கேன்சர் ஏன் பெருகி வருகிறது?
“லங்க் கேன்சர் வர புகையிலை பழக்கம் மட்டும் காரணமல்ல, மற்ற அறிகுறிகள் பற்றியும் அறியுங்கள்.\"
அந்தரங்கம்
நான் 25 வயதான வேலைக்கு செல்லும் இளம் பெண். 2 மாதங்களுக்கு பிறகு எனக்கு திருமணம் நடக்க இருக்கிறது. எனக்கு சமையல் செய்ய வராது நான் டிவி சீரியல்களில் சமையல் தெரியாத மருமகளை புகுந்த வீட்டினர் கிண்டல் செய்வதும் அவளை கொடுமைப்படுத்துவதையும் பார்த்துள்ளேன். நீங்களே சொல்லுங்க, நான் என்ன செய்வது?
மீண்டும் அவள்!
\"மனைவிக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டு மதன் நிஷாவின் மோக வலையில் சிக்கியதன் பலன் எவ்வளவு பயங்கரமானது என்பதை அறியவில்லை.\"
அழகே அழகே
நான் வேலைக்கு செல்லும் இளம் பெண். 1 மாதத்திற்குப் பிறகு எனக்கு திருமணமாக இருக்கிறது. ஆபீஸ் வேலையில் அதிக பிஸியாக இருப்பதன் காரணமாக சருமத்தை சரிவர பராமரிக்க முடிவதில்லை. திருமணத்தின் போது மிகவும் அழகாக காட்சியளிக்க விரும்புகிறேன். அதற்கு நான் என்ன செய்வது?
தூங்குமுன் கடைபிடிக்க வேண்டிய 11 விதிகள்!
“இரவு தூங்க போகுமுன் கீழ்வரும் ப்யூட்டி டிப்ஸ்களை கடைபிடித்தீர்களானால் முகமும், ஸ்கின்னும் காண்பவர் வியக்கும் வண்ணம் பளிச்சென மிளிரும்.”
ஆளுக்கொரு சாவி?
“வீட்டின் சாவியை வீட்டிலுள்ளவர்கள் ஆளுக்கொன்றாக வைத்திருப்பதால், அவரவர் வேலையை டென்ஷனின்றி முடித்து விட்டு வீடு திரும்ப முடியும்.\"
ஈசியாக உடல் எடையை குறைக்கலாம்!
“உடல் எடையை எந்த வழியில் குறைக்க முடியும் என்பதை காணுவோம்.\"
வீட்டில் நறுமணம் வீச...
“இந்த வீட்டு தயாரிப்பின் மூலம் வீட்டின் மூலை முடுக்குகளை எல்லாம் மணம் வீசச் செய்து விருந்தாளிகளின் பாராட்டுதலை பெறவும்.”
திட்டம்!
“மனைவி அனு பிறந்த வீடு சென்ற பின் தேவ் வாழ்க்கையில் நுழைந்த ஒரு புதிய பெண் அவனை தன் அறைக்கு இரவு ஏன் அழைத்தாள்? தேவ் ஏதேனும் கண்ணுக்கு தெரியாத சூழ்ச்சியில் சிக்கப் போகிறானா அல்லது வேறு ஏதேனும் விஷயமா?”
மேக்அப் ட்ரிக்ஸில் டிரெடிஷனல் லுக்!
“ஸேரி அல்லது லெஹங்கா சோலியுடன் இந்த ட்ரிக்ஸை பயன்படுத்தி மேக்அப் மேட்ச் செய்தால் பெர்ஃபெக்ட் ப்யூட்டி கிடைக்கும்.
கன்னடத்தில் இருந்து.. அடுத்த பான்இந்தியா படம்...
கன்னட திரையுலகில் கே.வி.என், புரொடக்ஷன் தொடர்ந்து ஹிட் படங்களை தந்து திரைத்துறையில் முன்னணியில் உள்ளது.
‘ஒன் வே' படத்தின் டிரைலரை பார்க்கும் போது படத்தில் ஏதோ, மிகப்பெரிய விஷயம் இருக்கும் என்று தெரிகிறது - நடிகை குஷ்பு
பிரபஞ்சன் தயாரிப்பில், எம்.எஸ். சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் படம் 'ஒன் வே'. இதில் கதையின் நாயகனாக பிரபஞ்சன் நடிக்க, கோவை சரளா, ஆரா, அப்துல்லா, சார்லஸ் வினோத் முக்கிய நட்சத்திரங்கள்.
நிகில் முருகன் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் மேஜிக் கொண்டவர்...
வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் நாயகனாக நடிக்க, வெள்ளிவிழா நாயகன் மோகன் - குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை இயக்கி வரும் விஜய் ஸ்ரீ ஜி, இயக்கத்தில் ஜீ மீடியா நிறுவனத்தின் உருவாகியுள்ள திரைப்படம் தயாரிப்பில் \"பவுடர்''.
ஏறிய ஏணியை மறந்துவிடக்கூடாது...
காலங்களில் அவள் வசந்தம் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ஆர்.கே. சுரேஷ் பேச்சு
இல்லத்தரசிகளின் பெருமை!
“இல்லத்தரசிகளின் அருமை பெருமைகளை தெரிந்து கொள்வோம்.”
டேஸ்ட்டி ரொட்டிக்கான டிப்ஸ்!
“ரொட்டிகளை மிருதுவாக மற்றும் சத்துள்ளதாக மாற்ற இந்த வழிமுறைகளை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.”
குளிர்கால ஆலோசனைகள்!
“குளிர்காலம் வந்தாலே நமது உடம்புக்கு பல பாதிப்புகள் ஏற்படும். அந்த பாதிப்புகளை போக்கும் வழிமுறைகள்.”
மனதுக்கு மகிழ்ச்சியூட்டும் சுவை!
சுரைக்காய் பனீர் கோஃப்தாகரி
ஸ்டைலான சன்கிளாசஸ்!
\"கண்களை பாதுகாக்க டிரெண்டி சன்கிளாஸ் அவசியம் வாங்கவும், ஆனால் இந்த விஷயங்களில் கவனம் செலுத்தவும்...\"
தேனீக்களின் விநோதமான குணங்கள்!
\"சுறுசுறுப்புக்கு உதாரணமாக இருப்பவை தேனீக்கள். அப்படிப்பட்ட தேனீக்களின் செயல்பாடுகளை தெரிந்து கொள்வோம்.\"
ஆரோக்கியம் தரும் கை கழுவும் பழக்கம்!
"குழந்தை பருவத்தை குறும்பிலிருந்து விலக்கி வைப்பது கடினம். ஆனால் கிருமிகளிடமிருந்து விலக்கி வைக்கலாமே...''
கூந்தலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள 15 வழிகள்!
தலைமுடியை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்வது ஒரு கலை. கூந்தலை மென்மையாகவும், அடர்த்தியாகவும் வைத்துக் கொள்ள உதவும் வழிமுறைகள் சில...'
என்ன முடிவு!
“காஞ்சனாவின சந்தேகம் நிஜம் ஆகி கொண்டே வந்தது. விமலும் அவன் தாயும் எதையோ அவளிடமிருந்து மறைக்கிறார்கள். அவள் உண்மையை உணரும் நாளும் வந்தது. அது உண்மையா? அல்லது பொய்யா? என்று அவள் தான் முடிவெடுக்க வேண்டும்.'
தொப்பை கொழுப்பை குறைப்பது எப்படி?
"இடுப்பு பெருத்துக் கொண்டே வருவது, உடல் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் கேடு. இதை தடுக்க சில வழிகள்.”
சமையலறையை ஜெர்ம்ஃப்ரீயாக வைக்க 11 டிப்ஸ் !
“சமையலறையை தூய்மையாக வைத்து கொள்வதன் மூலம் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். இனி சமையலறையில் ஆரோக்கியமும், சுவையும் மட்டும் இருக்கும், கிருமிகள் அல்ல."
சந்தோஷம்!
"ஒரு விபத்திற்குப் பின் நிகிதா உலகிலுள்ள அனைத்து ஆண்களையும் வெறுக்க ஆரம்பித்தாள். பின் அவளுக்கு கணவனாக ஸ்ரீநாத் வந்த போது..."
இதாவது கைகொடுக்குமா?
தெலுங்கில் 'உப்பென்னா' படத்தில் நாயகியாக அறி முகமானவர் கீர்த்தி ஷெட்டி. படம் சூப்பர் ஹிட் அடிக்க, அடுத்தடுத்து 4 படங்கள் கைவசமானது.
காமெடி நடிகர் சிங்கமுத்துவின் மகன் நாயகனாக அறிமுகமாகும் கொடை
காமெடி நடிகர் சிங்கமுத்துவின் மகன் கார்த்திக் சிங்கா நாயகனாக நடிக்க, அனயா நாயகியாக நடித்திருக்கும் படம் 'கொடை'. இவர்களுடன் ரோபோ சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து, சிங்கமுத்து, அஜய் ரத்தினம், போஸ் வெங்கட், சுவா மிநாதன், ஞானசம்பந்தன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தை எஸ்.எஸ்.பிக்சர்ஸ் தயாரிக்க, ராஜா செல்வம் இயக்கியிருக்கிறார். சுபாஷ் கவி இசையமைத்துள்ளார்.