CATEGORIES
Categories
திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக துணைச் செயலாளர் எஸ்.ஜெயபாலன் இல்லத் திருமண விழா! அமைச்சர் ஆவடிநாசர், ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. பங்கேற்கிறார்கள்!!
திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் எஸ். ஜெயபாலன் இல்லத் திருமண விழாவில் அமைச்சர் ஆவடி நாசர்,ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
ஜானகி அம்மாளை நீண்டகாலம் மறந்துவிட்ட அ.தி.மு.க.வினர்! கவிஞர் காசி முத்து மாணிக்கம் பேச்சு!!
இப்போது நூற்றாண்டு விழா கொண்டாடியது ஏன்?
திருவண்ணாமலையில் ரூ.16 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் 3 மாதத்தில் இடிந்து விழுந்த அவலம்!
சமீபத்தில் பெய்த பலத்த மழையினால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது!!
வேலூரில் பயங்கர விபத்து: தடுப்பு சுவர் மீது ஜீப்மோதி 3 பேர் பரிதாப சாவு!
மருத்துவமனையில் மேலும் ஒருவருக்கு சிகிச்சை!!
பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தேர்வு: மகாராஷ்டிரா முதல் அமைச்சராக பட்நாவிஸ் நாளை பதவி ஏற்கிறார்!
ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவாருக்கு துணை முதல்வர் பதவிகள்; விமாவில் பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு!!
1,476 வீடுகள், நூலகம், விளையாட்டு அரங்கம்: சென்னையில் ரூ.1,383கோடி செலவில் புதிய திட்டங்கள்!
முதலமைச்சர் இன்று மாலை அடிக்கல் நாட்டுகிறார்; 29 முடிவுற்ற பணிகளையும் தொடங்கி வைக்கிறார்!!
விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் மறியல்!
விழுப்புரம் மாவட்டம் அரசூர் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் மறியல் செய்தார்கள். இதனால் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு டிச.22- ல்திருமணம்!
பிரபல இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்து வுக்கு டிசம்பர் 22ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
பெஞ்சல் புயலால் பாதிப்பு: தமிழகத்துக்கு உடனடியாக நிவாரண நிதியை வழங்குக!
நாடாளுமன்ற மாநிலங்களவை பூஜ்ய நேரத்தில், மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ, பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உரையாற்றினார்.
டெல்லி செல்லும் அண்ணாமலை
வெள்ள பாதிப்புகள் குறித்த தரவுகளை ஒப்பிடக்க இன்று இரவு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புயல் நிவாரணப் பணிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் உதவி செய்ய வேண்டும்!
பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணம் அளிக்குமாறு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை நிலச்சரிவில் பலியான 7 பேர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண நிதி!
திருவண்ணாமலையில் புயல் மழையின் காரணமாக மலையிலிருந்து பாறை உருண்டு வீட்டின் மேல் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டார்.
முன்பதிவு செய்த நேரத்தில் செல்லுங்கள்: சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அறிவுரை!
சபரிமலையில் ஏற்கனவே பதிவு செய்த நேரத்தில் சென்றால், சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யலாம் என்று தமிழக பக்தர்களுக்கு டி.ஜி.பி. சங்கர்ஜிவால் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு நிதி தரவில்லை!
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குக் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை என்று ராஜ்யசபையில் தி.மு.க. எம்.பி. கிரிராஜன் கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார்.
சாத்தனூர் அணை தண்ணீரை முன்னறிவிப்பின்றி திறந்ததால்தான் 4 மாவட்டங்கள் நாசமாயின!
சாத்தனூர் தண்ணீரை முன்னறிவிப்பின்றி திறந்ததால்தான் 4 மாவட்டங்கள் நாசமாயின என்று டாக்டர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ரேசன் அட்டைதாரர்களுக்கு தலாரூ.2,000 உதவி!
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்; | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிப்பு!!
ஜி.வி.பிரகாஷின் ‘பிளாக்மெயில்' டப்பிங் தொடங்கியது!
நடிகர் அருள்நிதியின் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' மற்றும் உதயநிதி ஸ்டாலினின் 'கண்ணை நம்பாதே' போன்ற திரில்லர் திரைப்படங்களை இயக்கிய மாறன். இப்போது, ஜேடிஎஸ் பிலிம் பேக்டரி, ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில், ஜி.வி. பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள 'பிளாக்மெயில்' படத்தை இயக்கியுள்ளார்.
லண்டன் சென்று திரும்பிய அண்ணாமலைக்கு கமலாலயத்தில் உற்சாக வரவேற்பு!
லண்டனுக்கு சென்று 3 மாதத்திற்கு பிறகு சென்னை திரும்பிய பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கமலாலயத்திற்கு வந்தார்.
புயல் நிவாரணமாக ரூ.1000 கோடி நிதியை ஒதுக்குக!
பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் கோரிக்கை!!
அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீரமைத்திட வேண்டும்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!
திருவண்ணாமலையில் மண்ணில் புதைந்த 7 பேரை மீட்கும் பணியில் மோப்ப நாய்கள்!
திருவண்ணாமலையில் பாறைகள் விழுந்ததில் மண்ணில் புதைந்த 7 பேரை மீட் கும் பணியில் இருமோப்ப நாய்கள் ஈடுபட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை பதிவு: 48 மணி நேரம் கொட்டித்தீர்த்த மழையால் கிருஷ்ணகிரி மாவட்டம் தக்களிக்கிறது!
வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது; ஏரி உடைந்து விளை நிலங்கள் சேதம்!!
பெரியார் சிலை; கனிமொழி மீதான அவதூறு கருத்து: எச்.ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை!
சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!
விழுப்புரம் அருகே தண்டவாளம் மூழ்கியதால் தென் மாவட்ட ரெயில்கள் நீண்ட நேரம் நிறுத்தம்!
பல ரெயில்கள் ரத்து; மேலும் சில ரெயில்கள் திருப்பிவிடப்பட்டன
சபாநாயகா "இன்று அறிவிப்பு: டிச.9, 10–ஆம் தேதிகளில் கூடுகிறது: சட்டசபைக்கூடடம் 2 நாள் நடைபெறும்!
மதுரை மாவட்ட 'டங்ஸ்டன்' சுரங்கத் திட்டத்திற்கு எதிராக அரசு தீர்மானம்!!
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: திருவாரூருக்கு நாளை ஜனாதிபதி வருகை!
டிரோன்கள் பறக்க தடை; 2400 போலீசார் பாதுகாப்பு!!
அனுபவமும் அறிவும் மிக்கவர்: அமெரிக்க அதிபராகும் டிரம்ப் உயிருக்கு ஆபத்து உள்ளது!
ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை!!
கல்லூரி மாணவியை கடத்தி கற்பழித்த 5 பேர் கும்பல்!
கற்பை பறித்த இன்ஸ்டாகிராம் நட்பு:
சென்னை விமான நிலையத்தில் கொட்டும் மழையில் பயணிகளை நனையவிட்ட அதிகாரிகள்!
விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் புகார்!!