CATEGORIES
Categories
மூளையின் உயர் தெளிவுத் திறன் படங்கள் வெளியீடு
உலகிலேயே முதல்முறை-சென்னை ஐஐடி சாதனை
காய்கறிகள் விலை திடீர் வீழ்ச்சி: தக்காளி கிலோ ரூ. 20-க்கு விற்பனை
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை திடீரென வீழ்ச்சியடைந்தது. குறிப்பாக, ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கூட்டணி தலைமை: மம்தாவுக்கு அதிகரிக்கும் ஆதரவு
தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணிக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமை வகிக்க வேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோட்டில் நாளை பாரதி விழா
மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு சம்பத் நகர் கொங்கு கலையரங்கில் பாரதி விழா புதன்கிழமை (டிச. 11) நடைபெறவுள்ளது.
ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் திங்கள்கிழமை தர்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனர்.
டிச. 27-இல் சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
திருவண்ணாமலையில் ஸ்ரீசந்திரசேகரர், 63 நாயன்மார்கள் வீதியுலா
திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவின் 6-ஆவது நாளான திங்கள்கிழமை காலை வெள்ளி யானை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் மற்றும் 63 நாயன்மார்கள் வீதியுலா விமரிசையாக நடைபெற்றது.
அல்-அஸாதுக்கு அடைக்கலம்: உறுதி செய்தது ரஷியா
கிளர்ச்சியாளர்களால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட சிரியா அதிபர் பஷார் அல்-அஸாதுக்கு தங்கள் நாடு அடைக்கலம் அளித்துள்ளதை ரஷியா உறுதிப்படுத்தியது.
எல் சால்வடாரில் நிலநடுக்கம்
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
தென் கொரிய அதிபர் வெளிநாடு செல்லத் தடை
தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் வெளிநாடுகளுக்குச் செல்ல அந்த நாட்டு நீதித்துறை தடை விதித்துள்ளது.
அபுதாபி கிராண்ட் ப்ரீ: லாண்டோ நோரிஸ் வெற்றி
எஃப்1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில், கடைசி மற்றும் 24-ஆவது ரேஸான அபுதாபி கிராண்ட் ப்ரீயில் பிரிட்டன் வீரரும், மெக்லாரென் டிரைவரான லாண்டோ நோரிஸ் வெற்றி பெற்றார்.
பெண்களின் வளர்ச்சிக்கு எதிரான தடைகள் உடைக்கப்படும்
எல்ஐசி பீமா-சகி திட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேச்சு
அடிலெய்ட் டெஸ்ட்டில் மோதல் போக்கு சிராஜுக்கு அபராதம்; ஹெட்டுக்கு எச்சரிக்கை
இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய 2-ஆவது டெஸ்ட்டின்போது பரஸ்பரம் மோதல் போக்கில் ஈடுபட்டதாக, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு ஆட்ட ஊதியத்தில் 20 சதவீதத்தை ஐசிசி அபராதமாக விதித்தது.
FIDE உலக சாம்பியன்ஷிப் 12-ஆவது சுற்றில் வென்றார் லிரென்
உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 12-ஆவது சுற்றில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென், சேலஞ்சரான இந்தியாவின் டி.குகேஷை திங்கள்கிழமை வென்றார்.
இலங்கை டெஸ்ட் தொடர்: தென்னாப்பிரிக்கா கைப்பற்றியது
இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா 109 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் அந்த அணி 2-0 என முழுமையாகத் தொடரைக் கைப்பற்றியது.
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை: வெளியுறவுச் செயலர்கள் சந்திப்பில் இந்தியா கவலை
வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்தியா மற்றும் வங்கதேச வெளியுறவுச் செயலர்கள் திங்கள்கிழமை சந்தித்தனர்.
வங்கதேச தலைவர்களுக்கு மம்தா கண்டனம் மேற்கு வங்கத்துக்கு உரிமை கோருவதா?
மேற்கு வங்கம் தங்களுக்குச் சொந்தமானது என்று வங்கதேச அரசியல்வாதிகளில் ஒரு பிரிவினர் உரிமை கோரியுள்ளதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை: வெளியுறவுச் செயலர்கள் சந்திப்பில் இந்தியா கவலை
வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்தியா மற்றும் வங்கதேச வெளியுறவுச் செயலர்கள் திங்கள்கிழமை சந்தித்தனர். தொடர்ந்து, வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸையும் மிஸ்ரி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பின்போது, அந்நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நிகழும் வன்முறை, அவர்களின் பாதுகாப்பு குறித்து இந்தியா தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது.
மணிப்பூரில் சேதமடைந்த சொத்து விவரங்களை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் எரிக்கப்பட்ட சொத்துகளின் விவரங்களை சீலிடப்பட்ட உறையில் வைத்து சமர்ப்பிக்குமாறு அந்த மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மாநிலங்களவை இடைத்தேர்தல் பிஜேடி முன்னாள் எம்.பி. பாஜக சார்பில் மனு
ஒடிசா மாநிலத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான இடைத்தேர்தலில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) முன்னாள் எம்.பி. சுஜித் குமார் பாஜக சார்பில் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
வங்கதேச தலைவர்களுக்கு மம்தா கண்டனம்
மேற்கு வங்கத்துக்கு உரிமை கோருவதா?
மகாராஷ்டிரம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் ஃபட்னவீஸ் அரசு வெற்றி
மகாராஷ்டிர பேரவையில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தலைமையிலான மகா யுதி கூட்டணி வெற்றிபெற்றது.
அதானி, சோரஸ் விவகாரங்கள்: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
அதானி மீதான லஞ்ச புகார், காங்கிரஸை ஜார்ஜ் சோரஸுடன் தொடர்புபடுத்திய விவகாரங்களை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்திய கடற்படையில் 'ஐஎன்எஸ் துஷில்'
ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளுடன் கூடிய போர்க்கப்பலான 'ஐஎன்எஸ் துஷில்' இந்திய கடற்படையில் திங்கள்கிழமை இணைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் அரசியல் சாசன விவாதம்: பிரதமர் மோடி பங்கேற்று பதிலளிக்க வாய்ப்பு
இந்திய அரசமைப்பு சட்டத்தை நாடு ஏற்றுக்கொண்டதின் 75-ஆம் ஆண்டு விழாவையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்பு விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பதிலளிப்பார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒரே நாளில் 10 திருத்த மசோதாக்கள்
உணவு நிறுவன பணியாளர்களின் பணி நிபந்தனையில் திருத்தம் உள்பட பேரவையில் ஒரே நாளில் 10 திருத்த மசோதாக்கள் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.
2 ஆண்டுகளில் 100 தடுப்பணைகள்: அமைச்சர் துரைமுருகன் தகவல்
கடந்த இரு ஆண்டுகளில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 100 தடுப்பணைகளை கட்டும் பணி நடைபெற்று வருவதாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
டங்ஸ்டன் சுரங்கம்; விரைவில் நல்ல செய்தி வரும்-பாஜக
டங்ஸ்டன் சுரங்க அனுமதி தொடர்பாக பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், விரைவில் மக்களுக்கு நல்ல செய்தி வரும் எனத் தெரிவித்தார்.
52 கோயில்களில் பழந்தமிழ் ஓலைச் சுவடிகள்-பட்டயங்கள் கண்டெடுப்பு
பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு
கட்டண கலை நிகழ்ச்சிகளுக்கு 10% கேளிக்கை வரி: சட்டத் திருத்த மசோதா தாக்கல்
கட்டணத்துடன் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.