CATEGORIES
Categories
மீண்டும் காசேதான் கடவுளடா!
ஒரு படம் எடுத்து முடிப்பதே பெரும் சவாலாக மாறியுள்ள இக்காலகட்டத்தில் தள்ளிப்போகாதே', 'தி கிரேட் இந்தியன் கிச்சன்', 'காசேதான் கடவுளடா' என வரிசையாக மூன்று படங்களை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் ஆர்.கண்ணன்.
மிதக்கும் பீட்சா!
கடந்த வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நிகழ்ந்த பீட்சா விருந்து தான் இணையத்தில் ஹாட்டாக்.
சன் டிவி ரிலீஸ்..குடும்பம் குடும்பமா எல்லோரும் பார்க்கப் போறாங்க..
துக்ளக் தர்பார் Exclusive
கொரோனாவால் கணவரை இழந்த குடும்பத்தினருக்கு உதவும் அறக்கட்டளை!
இந்தக் கொரோனா பேரிடர் காலத்தில் நிறைய தொண்டு நிறுவனங்களும், நல்லுள்ளம் கொண்டவர்களும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு கொடுப்பதும், மளிகைப் பொருட்கள் வழங்குவதுமாகத் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இந்தக் கைப்பையின் விலை சுமார் ரூ.1.50 லட்சம்!
ஹாலிவுட் பிரபலங்களின் விருப்பமான ஃபேஷன் ஹவுஸ், 'பாலன்சியாகா'.
ஆப்கன் கல்லறை தேசத்தின் கதை!
ஆப்கான் சிக்கலில் அமெரிக்காவின் பங்கு என்ன என்பது குறித்து விரிவாக அறிந்துகொள்ள நாம் சற்று பின் நோக்கிச் செல்ல வேண்டும்.
அவள்
அந்த பிஎம்டபிள்யூ காரை அப்பொழுதுதான் கவனித்தார் ஆறுமுகம்.
அரசு அதிகாரயாக இருக்கும் கவிஜன் எப்போதும் உண்மையைக் கண்டடைய முயல்வான்!
வணிக வரிகள் துறை கூடுதல் ஆணையராக பொறுப்பேற்றிருக்கும் தேவேந்திர பூபதிக்கு இன்னொரு முகம் உண்டு.
293வது மதுரை ஆதீனம் இவர்தான்!
திரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் முடிசூட்டப்பட்டார்.
கொரோனா காலத்தில் 8 மாதங்களில் முனைவரான 7 வயது சாதனையாளர்!
ஒன்றோ ரெண்டோ அல்ல... பல சாதனைகள். அதுவும் எட்டே மாதங்களில் செய்து, பல்வேறு சாதனை புத்தகங்களில் இடம் பிடித்து அசத்தி வருகிறார் ஒய்.எஸ். இம்மானுவேல் டேர்ரி. இந்தச் சாதனைகளை அசராமல் செய்யும் டேர்ரியின் வயது ஏழுதான்!
சைக்கோ ஷில்பா!
'கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்...' என தமிழ்நாட்டின் இளசுகள் அத்தனை பேரையும் பாட வைத்துவிட்டு பறந்தவர் மீண்டும் நட்டி படம், அதிலே நான் சைக்கோ என திகில்லுக் கொடுக்கிறார்.
நம்பர்1 அஜித்!
ஆமாம்.. ஓபனிங் கிங் அஜித்தான். அவரது படம் எப்பொழுது வெளியானாலும் முதல் மூன்று நாள் வசூல் பட்டையைக் கிளப்பும்.... இதுதான் தெரிந்த விஷயமாயிற்றே... இதை எதற்கு இப்பொழுது வேலை மெனக்கெட்டு ஒரு மேட்டராக சொல்ல வேண்டும்..?
கொலை...கொள்ளை...கொடநாடு!
மீண்டும் பேசு பொருளாகியிருக்கிறது கொடநாடு எஸ்டேட்.
உலகளவில் புற்றுநோய்க்கான மருந்துகளை வழங்குவதில் முன்னணியில் இருக்கும் நிறுவனம்!
இன்று மனித குலத்தை அச்சுறுத்தும் நோய்களில் முதன்மையானது, புற்றுநோய்
எந்த இயக்குநர் படத்துல அறிமுகமானேனோ அதே டைரக்டர் கூட என் 50வது, 100வது படம் செய்திருக்கேன்!
'சென்னை 28'ல் அறிமுகமாகி, குறுகிய காலத்தில் ரஜினியின் 'கபாலி' பண்ணுமளவுக்கு உயரம் தொட்டவர். 'காவியத்தலைவன்' படத்துக்காக தேசிய விருது வாங்கியவர். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் மூலம் செஞ்சுரி அடிப்பவர்.இந்தியாவின் டாப்டென் எடிட்டர்களில் ஒருவர்...
யார் இந்த பஞ்ச்ஷிர் மக்கள்?
மொத்த ஆப்கனும் தாலிபன்களிடம் வீழ்ந்தாலும், பஞ்ச்ஷிர் மக்கள் இன்னும் தன்னாட்சியுடன்தான் இருக்கிறார்கள்.
நீரின்றி அமையாது உலகு
பூமியின் ரத்தம்தான் தண்ணீர்
வஉசி கப்பலோட்டிய கதை!
ஆதாரங்களுடன் விவரிக்கும் முதல் நூல்
த லாஸ்ட் மெர்சினரி
கடந்த வாரம் நெட்பிளிக்ஸில் வெளியாகி டாப் டிரெண்டிங் லிஸ்ட்டில் இருக்கிறது, 'த லாஸ்ட் மெர்சினரி'. ஆங்கிலம், பிரெஞ்ச் மொழிகளில் காணக் கிடைக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் பத்திரப்பதிவுத் துறையில் மெகா ஊழல் நடந்திருக்கிறது...
புள்ளிவிவரங்களுடன் சொல்கிறார் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி
இந்தியாவின் Folk Marley!
தெருப்பாடகனாக ததிருவிழாக்களில் பாடிக்கொண்டிருந்தவர் இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி பாடகர்.
10 நாட்களில் உருவான 75ம் ஆண்டு சுதந்திர தின நினைவுத் தூண்!
சென்னை காமராஜர் சாலை சுவாமி சிவானந்தா சாலை சந்திப்பில், 1.98 கோடி ரூபாய் மதிப்பில், 75ம் ஆண்டு இந்திய சுதந்திர தின நினைவுத்தூண், தமிழக அரசால் அமைக்கப்பட்டு தமிழ்நாட்டு முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் மட்டும் கொரோனா தாண்டவமாடுவது ஏன்..?
கொரோனா இந்தியா முழுதும் பரவத் தொடங்கியபோது அதை மிகச் சிறப்பாகக் கையாண்ட மாநிலங்களில் கேரளமும் ஒன்று.
8வது அதிசயமான இன்ஸ்டா பக்கம்!
மேற்கத்திய நாடுகளை சேர்ந்த குழந்தைகளின் விருப்பமான இன்ஸ்டாகிராம் பக்கம், "@my_aussie gal'.
அஜித்தின் நேஷனல் லெவல் ஷூட்டிங்!
யென் தலைப்பில் இருப்பதுதான் ஹாட் நியூஸ்.
அன்றாட பிரச்னைகளைத் தீர்க்கும் 1001 அரேபிய இரவுகள்!
மனிதம் போற்றும் உன்னதமான கதைகளைக் கொண்ட இலக்கியப் பொக்கிஷம், 1001 அரேபிய இரவுகள்'.
குருதி
கப் டந்த வாரம் அமேசான் ப்ரைமி'ல் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் அப்ளாஸை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப் படம், குருதி'.
வைரல் புத்தகக்கடை
பொதுவாக இந்தியாவில் மதுக்கடையின் முன்புதான் மக்களின் கூட்டம் அள்ளும். வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து தங்களுக்கு விருப்பமான மதுபானத்தை வாங்கிச் செல்வார்கள்.
வீட்டில் நாய் வளர்க்கிறீர்களா..? இதைப் படிங்க!
மநிலையில், பார்வோ வைரஸ் தொற்றால், வீட்டு செல்லப் பிராணிகளான நாய்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளதாக எச்சரிக்கிறார்கள் கால்நடை மருத்துவர்கள். இதற்கு முறையாக தடுப்பூசி போடாததே காரணம் என்கிறார்கள்.
மின்வெட்டுக்கு காரணம் அணில் என நீங்கள் சொன்னது சர்ச்சையாகி இருக்கிறதே..?
பதில் சொல்கிறார் தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி