CATEGORIES
Categories
வக்கீல் சாப்
இந்தியில் மெகாஹிட் 'அடித்த பிங்க்', தமிழில் பம்பர் ஹிட் அடித்த நேர்கொண்ட பார்வை படங்களின் தெலுங்கு ரீமேக் தான் வக்கீல் சாப்'.
30 ஆயிரம் கிமீ புல்லட்டில் சுற்றியிருக்கிறார்!
ராயல் என்ஃபீல்டில் நான்கு நெடுந்தூர ரோட் டிராவல், மொத்தம் ஜோடிகள் இப்படி டிராவல் செய்கிறார்களே... இவர்கள் மட்டும் அப்படி என்ன ஸ்பெஷல்..?
தண்ணீரில் வாழும் குதிரை
குழந்தைகளுடன் கண்டுகளிக்க ஒரு படம், 'த வாட்டர் ஹார்ஸ்: லெஜெண்ட் ஆஃப் த டீப்'.
காம்பயர் to ஆக்டரஸ்!
சித்தி 2 யாழினி பெருமிதம்
கோடிக்கணக்கான மக்கள் ஆக்சிஜனுக்காக தவிக்கும்போது மோடி தனக்கு சொகுசு மாளிகை கட்டிக் கொண்டிருக்கிறாரா..?
மக்களுக்கு மருத்துவமனைகளும் ஆக்சிஜன் சிலிண்டர்களும் மாளிகையைக் கட்டிக்கொண்டிருக்கிறார்...' என காங்கிரஸ், மோடியை கடுமையாக சாடியுள்ளது.
உலகின் நம்பர் ஒன் பிராண்ட்
வாஷிங் பவுடர் முதல் ஹேர் கேர் தயாரிப்பு வரை...
இந்தியாவின் கோவிட் எமர்ஜென்சி!
லண்டனிலிருந்து வெளிவரும் உலகப் புகழ்பெற்ற மருத்துவ வார இதழான 'லான்செட்'டின் தலையங்கம்.
24 வயது விஸ்காம் இளைஞரின் வாவ் டிராவல்
இதுவரை நெல், சிறுதானியங்களின் பாரம்பரிய ரகங்களைத்தான் சேகரிச்சிருக்காங்க... முதல் முறையா காய்கறிகளுக்கான மரபு விதைகளைத் தேடி நான் பயணிக்கிறேன்..
சில ஆக்சிஜன் உண்மைகள்!
இந்தியாவின் ஆகப்பெரும் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனமான லிண்டே இந்தியாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஹனுமன் மால் பெங்கானி கூறுவது:
தேசிய கல்விக் கொள்கையை நிராகரித்து மாநில கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும்!
மே 2ம் தேதி தேர்தல் முடிவுக்குப் பிறகு அமையவுள்ள புதிய அரசின் முன்னுள்ள கல்வித் துறைக்கான மிகப்பெரிய சவால், தேசிய கல்விக் கொள்கை 2020'தான்.
மருத்துவர்,செவிலியர் பற்றாக்குறை முதல் தமிழகம் முழுக்க அரசு சார்பு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருந்துவமமை வரை...
தமிழ்நாட்டின் பொது சுகாதாரத்துறையை இந்தியாவின் மற்ற மாநில சுகாதாரத் துறைகளுடன் ஒப்பிடக்கூடாது, ஐரோப்பிய நாடுகளோடு தான் ஒப்பிடவேண்டும்...'' என தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் பெருமையுடன் கூறுவார்கள்.
சார்பட்டா காஸ்டியூம்ஸ்!
பட்டையான சட்டைக் காலர், பெல் பாட்டம், இரண்டு பக்கம் பெரிய கல்லு மூக்குத்தி, மஞ்சள் மற்றும் மெரூன் கலரில் பெரிய பார்டர் பட்டுப் புடவை சகிதமாக சமீபத்தில் வெளியான 'சார்பட்டா பரம் பரை' படத்தின் போஸ்டர்கள், புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
உள்ளாட்சி அமைப்பில் அதிகாரப் பரவலை நடைமுறைப்படுத்த வேண்டும்!
ஓர் அரசின் நிர்வாகச் செயல்பாடுதான் அந்த மாநிலத்தை வெளிப்படையான நிர்வாகத்திறன் இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
ஒரு வருட லாக்டவுன்... கற்காததும் இழந்ததும்!
கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் தன் நர வேட்டையைத் தொடங்கியது கொரோனா என்னும் பூதம்.
உதயநிதியின் சஸ்பென்ஸ்!
"என்னோட முதல் படம், 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' முடிச்சதும் என்னோட நண்பர்கள் பலரும், 'அருள்நிதி படம் முடிச்சிட்டீங்க... அடுத்து என்ன உதயநிதி படமானு விளையாட்டா கேட்டாங்க.
மாஸ்டர் பேபி!
'வாத்தி கமிங்...' பாடலுக்கு ஸ்டைலாக ஆடிய விஜய்க்குப் பிறகு அதே பாடலுக்கு நடனமாடியவர்களில் யாரை அதிகம் ரசித்திருக்கிறோம்; ரசிக்கிறோம்...?
பிரசவ ஆள்ஸ்பிட்டலில் ஒரு லைப்ரரி
கர்ப்பிணிகளை படிக்கச் சொல்லி மிரட்டுகிறார் இந்த Lovable மருத்துவர்
புதிய வெளிச்சம்
ஒன்று தகவல் தப்பாய் இருக்க 'வேண்டும். அல்லது இந்த முகவரி தவறாய் இருக்க வேண்டும்.
மு.க.ஸ்டாலின் எனும் அவர்...
"மறுபடியும் கூப்புலதான் உட்காரணும்...'' என்றன சமூக வலைத்தளங்கள்.
போஸ்ட் கார்ட் புரொஃபசர்!
இது நமக்குத் தெரிஞ்ச அஞ்சல் அட்டை அல்ல...
தீதி!
'நான் அடிமட்டத்தில் இருந்து இந்த நிலைக்கு வந்துள்ளேன். நான் பிறவியிலேயே போராட்ட குணம் கொண்டவள்...' இது மம்தா பானர்ஜியின் புகழ்பெற்ற வார்த்தைகள்.
தென்னிந்திய திரையுலகின் ஆவணக் காப்பகம் !
"வானம் வரை வளர வேண்டும்... நண்பர் ஞானமும் அவர்களின் நிழற்பட ஞானமும், அவரது ஆயுளும்...' இது காவியக் கவிஞர் வாலியின் வாழ்த்து.
ஏன் இப்படி செஞ்சீங்க ஜாக்சன் துரை.?
அனல் பறக்கும் வசனம், பாடல்கள், இசை, நடனம், டெக்னிக்கலர், நடிகர், நடிகையர் தேர்வு, போர்க் காட்சிகள், உடையலங்காரம் என பி.ஆர்.பந்துலுவின் தயாரிப்பு, இயக்கத்தில் உருவான பிரம்மாண்டமான வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.
சகாவு!
1944 அப்போதைய மலபார் மாவட்டத்திலுள்ள பினராய் கிராமத்தில் பிறந்தவர்தான் விஜயன். பிறந்த 14 குழந்தைகளில் உயிர் பிழைத்த நால்வரில் இவரும் ஒருவர்.
இந்திய ராணுவ போலீசில் முதன் முறையாக பெண்கள்!
இதில் நால்வர் தமிழச்சிகள்!
அண்ணாச்சியுடன் டூயட் பாடும் அழகிப் போட்டிகளின் ராணி!
கோலிவுட் இளசுகள் அடுத்து உச்சரிக்க ரெடியாகும் பெயர் ஊர்வசி ரவு டேலா. பாலிவுட்டில் 'ஹேட் ஸ்டோரி 4', ‘பகல்பந்தி' என சிலு சிலுத்தவர் இப்போது தமிழுக்கு வருகிறார். ‘உல்லாசம்' பட இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரியின் டைரக் ஷனில் ‘லெஜண்ட் சரவணா'வின் ஓனர் சரவணன் நடிகராக அறிமுகமாகும் படத்தின் ஹீரோயின் இவர்தான்.
தீக்குச்சியில்
ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தவாறு ஆன்லைன் மூலம் படித்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சாஸ்வத், மற்ற நேரங்களில் என்ன செய்வது என்று யோசித்தார்.
ரோபோ வரைந்த ஓவியத்தின் விலை ரூ.5 கோடி!
அச்சு அசல் மனிதனைப் போலவே தோற்றம் கொண்ட ரோபோ, ஷோஃபியா. 2016ம் வருடம் ஹாங்காங்கைச் சேர்ந்த 'ஹான்சன் ரோபோட் டிக்ஸ்' என்ற நிறுவனம் இதை வடிவமைத்தது. அன்று முதல் மக்கள் விரும்பும் ரோபோவாக ஷோஃபியா இருந்து வருகிறது.
டிரம்ப் புத்தா!
சீனாவைச் சேர்ந்த 'பர்னிச்சர் தயாரிப்பாளர் ஹாங் ஜின்சி வடிவ மைத்த சிலைகள் தான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டிரெண்ட்.
செவித்திறனை இழக்கும் டிரம்ஸ் இசைக் கலைஞன்!
இந்த வருடத்தின் சிறந்த படம், சிறந்த நடிகர் என 6 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் ஆங்கிலப்படம், சவுண்ட் ஆஃப் மெட்டல் இதுவரை சர்வதேச அளவில் 68 விருதுகளை வென்றிருக்கிறது.