CATEGORIES
Categories
டெல்டா பிளஸ்ஸை எப்படி சமாளிப்பது?
கோவிட் 19 நோய்த் தொற்றுக்கு இதுவரை உலகில் 18 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கோவிட் 19ன் இரண்டாம் அலை சற்று தணியத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் உலகின் சில நாடுகளில் மூன்றாம் அலைவீசத் தொடங்கியுள்ளது.
ஐஸ்கிரீம் வியாபாரம் to சப்-இன்ஸ்பெக்டர்!
இன்று இந்தியா முழுவதும் டிரெண்ட் ஆகிக் கொண்டிருக்கும் ஒரு பெயர், ஆனி சிவா.
எஸ்.சி/எஸ்.டி உறுப்பினர்களின் விகிதாசாரப் பங்கு பாராளுமன்றத்தில் குறைவாக உள்ளதா..?
பாராளுமன்றத்தில் எஸ்.சி / எஸ்.டி உறுப்பிளர்களின் விகிதாசாரப் பங்கு குறைவாக இருப்பதாகவும்; பல்வேறு குழுக்களில் (Parliamentary Standing Committee) அவர்களின் இருப்பு இல்லை என்பதும் இந்தியாஸ்பெண்ட்' தளம் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை வழியே தெரியவந்துள்ளது.
3வது அலையை எதிர்கொள்ள தமிழ்நாடு தயாராக இருக்கிறது! உறுதியாகச் சொல்கிறார்கள் அமைச்சர்கள்
தமிழகத்தில் இப்போது தான் இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. தளர்வுடன் கூடிய ஊரடங்கில் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அதற்குள் இன்னும் ஆறு முதல் எட்டு வாரத்திற்குள் கொரோனாவின் மூன்றாம் அலை இந்தியாவைத் தாக்கும் என எச்சரிக்கிறார் எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப்குலேரியா.
பொட்டி ரெடியாகுது..!
சினிமா டல்கிஸ்
தமிழ்நாட்டு பொருளாதாரம் எவ்வளவு பெரியது?
உலகப் புகழ்பெற்ற பொருளாதார வல்லுனர்களைக் கொண்டு ஆலோசனைக் குழு அமைக்கிறதே தமிழக அரசு, அதற்கான தேவை இருக்கிறதா என்ற கேள்வி எழலாம்.
மொட்டை மாடியில் போன்சாய் காடு!
மத்தியப்பிரதே சத்தைச் சேர்ந்த சோஹன் லால், ஒரு போன்சாய் காட்டை உருவாக்கியிருக்கிறார். இந்தக் காட்டில் 40 விதமான 2,500 போன்சாய் மரங்களும் சில தாவர வகைகளும் ஜொலிக்கின்றன.
விநோத காதல்
காதல் ஜோடி
சமையல் எண்ணெய் விலை உயர்வின் பின்னணி இதுதான்!
இந்தியாவில் பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய்விலை உயர்வு பற்றித்தான் எப்போதும் காரசாரமான விவாதங்கள் இருக்கும். சமீபமாக சமையல் எண்ணெய் விலை உயர்வும் இந்த விவாதத்தில் இடம் பிடித்துள்ளது.
சீரான இதயம் சிறப்பான வாழ்க்கை
'பெரும்பாலும் நம்முடைய வாழ்க்கை மாற்றம், அவசரம், முறையற்ற உணவு என நிறைய சொல்லலாம்.
கொரோனா காலத்தில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்...
சமீபத்தில் மதுரையில் நடந்த அதிர்ச்சி சம்பவங்கள் இவை.
உலகின் நீளமான நாக்கு!
நாக்கால் எவ்வளவு தூரம் மூக்கைத் தொட முடியும் எனச் சிறுவயதில் ஜாலியாக விளையாடியிருப்போம். ஆனால், இதில் கூட கின்னஸ் சாதனை இருக்கிறது என்பது வியக்கத்தக்க விஷயம்.
இலுப்பை மனிதரான வங்கி மேலாளர்!
"இனிப்பு இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ 'சர்க்கரை...” என்று ஒரு பழமொழி உண்டு.
இப்படித்தான் கஞ்சா ரெய்ட் நடக்குது!
லதானந்த் - ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியின் அனுபவம்...
இயற்கையோடு இணைந்து வாழ்ந்தா எந்த நோயும் வராது!
இயற்கையோடு இணைஞ்சு வாழ்ந்தா எந்த வைரஸ் பாதிப்பும் ஏற்படாது... அழுத்தமாகச் சொல்கிறார்கள் ஷாமி ஜேக்கப் & சார்லட் க்ளூஸ்டர் தம்பதியர்.
சில்வண்டு சாக்லேட்
அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள ஒரு சாக்லேட் கடையில் மக்கள் கூட் டம் அலை மோதுகிறது. காரணம், அங்கு மட்டுமே கிடைக்கும் சில்வண்டு சாக்லேட்.
மின் தடைக்கு காரணம் திமுக அரசு அல்ல!
சமீப நாட்களாக தமிழ்நாடு முழுவதும் அடிக்கடி சிறிய அளவில் மின் தடை ஏற்படுகிறது. புகார் அளித்தால் உடனடியாக சரிசெய்கிறார்கள்.
ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்
தென்ன்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த கோசியாமே தமாரா என்ற பெண்தான் சமூக வலைத்தளங்களில் ஹாட்டாக்.
கூட்டமாக உறங்கும் யானைகள்
கடந்த வாரம் உலகைக் குலுங்கவைத்த புகைப்படம் இதுதான்! கூட்டமாகத் தூங்கும் யானைகள்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்...வெல்லுமா இந்திய அணி..?
உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே கடும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது இந்தியாநியூசிலாந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி.
கோவிட் எச்சரிக்கை!
இதென்ன புதிதாக எச்சரிக்கை? அதுதான் ஓராண்டுக்கும் மேலாகிவிட்டதே? எத்தனையோ மருத்துவர்கள் எவ்வளவோ எழுதி விட்டார்களே... இதுவரை சொல்லாத எதை சொல்லப் போகிறேன்? புதிதாக எதுவும் இல்லைதான். ஆனால், சிலவற்றை நினைவூட்டிக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
ஏரோப்ளேன் ஹேண்ட்பேக்!
உலக கோடீஸ்வரர்களின் மத்தியில் பிரபலமான பிராண்ட், 'லூயி வூட்டன்'. ஆடம்பரப் பொருட்கள் தயாரிப்பில் முன்னோடி நிறுவனம் இது.
ஏழைப் பெண்ணை ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய கால்பந்து திட்டம்!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒர்மான்ஜிகி என்ற மாவட்டத்தைச் சேர்ந்த சீமா, ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 2012ம் ஆண்டு இவர் 'யுவா' என்கிற கால்பந்து திட்டத்தில் இணைந்தார்.
இந்த வார் ரூம்தான் தமிழகத்தின் ஆக்சிஜன்!
இன்னமும், தான் பேசியது தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தானா என்னும் ஆச்சர்யத்தில் இருக்கிறார் அர்ச்சனா பன்யான்.
எரிமலையில் தயாராகும் பீட்சா!
கவுதமாலாவின் அடையாளங்களில் ஒன்று பகாயா எரிமலை.
அற்புத மருந்தா ரெம்டெசிவிர்?
ஓர் அலுவலகத்தின் ஏதோ ஒரு மூலையில் கொஞ்சமாக தீப்பிடிக்கிறது. என்ன செய்வோம்? உடனடியாக அருகில் இருக்கும் வாளி, பக்கெட்களில் தண்ணீரைப் பிடித்து ஊற்றுவோம்; சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் தீயணைப்புக் கருவியைப் பயன்படுத்தி நுரையைப் பீய்ச்சி அடிப்போம். அப்படியும் அணைக்க முடியாமல், மளமளவென அலுலகம் முழுமைக்கும் தீ பரவினால் என்ன செய்வோம்?
மூலதனம் இல்லாமல் ரெஸ்டாரெண்ட்!
உலகில் எப்பேர்ப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டாலும் உடனுக்குடன் அந்த மாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி வாழும் ஒரே உயிரினம் மனிதன்தான்.
நெல்லையை கலக்கும் கொரோனா பேரிடர் மீட்புக் குழு
கடந்த ஆண்டு கொரோனா பொது முடக்கத்தால் பலதரப்பட்ட மக்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடும் அவலநிலை ஏற்பட்டது.
இப்பதான் ஹெல்த் முக்கியம்!
ரகுல் ப்ரீத்சிங் free advice
இலவசமல்ல... முதலீடு!
ஒட்டுமொத்த பொதுப் போக்குவரத்தில் பேருந்து இணைப்புகளை 'கடைசி கண்ணி' என்று சொல்வார்கள். அதாவது last mile connectivity.