CATEGORIES
Categories
வணிகவரி துணை ஆணையர் பிணமாக மீட்பு!
போரூர் ஏரியில் வணிகவரி துணை ஆணையர் சடலமாக மீட்கப்பட்டார்.
அதானியை முதல்வர்ஸ்டாலின் ஒருபோதும் சந்திக்கவில்லை!
அவதூறு பரப்பினால் சட்டப்படி கடும் நடவடிக்கை; | அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு அறிக்கை!!!
ரோஜா கிளி ரிலீஸ் தேதி மாற்றம் ஏன்?
'மிக மிக அவசரம்', 'மாநாடு' உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து, சுரேஷ் காமாட்சியின் வி. ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் ‘ராஜா கிளி'.
மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்பு!
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று மாலை பதவியேற்க உள்ளார். மகாராஷ்டிராவின் 288 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
சட்டவிரோத மணல் குவாரிகள் இருந்தால் கடும் நடவடிக்கை!
5 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!!
கர்நாடக பா.ஜ.க. பிரமுகர் கொலை: சென்னையில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் திடீர் சோதனை!
கர்நாடகா பா.ஜ.க. பிரமு கர்கொலை வழக்கு தொடர்பாக சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு! இலங்கை கடற்படை அட்டூழியம்!!
ராமேசுவரம், டிச.5: ராமேசுவரம் மீனவர்கள் நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடிப்பில் ஈடுப்பட்டதாக இவர்கள் விசைப்படகுடன் 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசம் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.
ரூ.2,811 கோடியில் சென்னை விமான நிலையம் புதுப்பிக்கப்படும்! அதிகாரிகள் தகவல்!!
புதுடெல்லி, டிச.5சென்னை விமான நிலையம்ரூ.2811.56 கோடி மதிப்பில் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்துதல் பணி நடைபெறவுள்ளது.
ஐதராபாத்தில் பரபரப்பு சம்பவம்: புஷ்பா -2 படத்தின் சிறப்புக் காட்சி கூட்ட நெரிசலில் சிக்கி பெண் சாவு!
ஐதராபாத்தில் நடைபெற்ற புஷ்பா 2 படத்தின் சிறப்புக்காட்சி விழாவின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார்.
8-ஆம் ஆண்டு நினைவு நாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி-அ.தி.மு.க.வினர் அஞ்சலி!
ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன், சசிகலா அடுத்தடுத்து மரியாதை!!
சென்னை பட்டினப்பாக்கத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் பால்கனி இடிந்து விழுந்து வாலிபர் பலி
* உறவினர்கள் சாலை மறியல், பல கி.மீ. தூரத்திற்கு ஸ்தம்பித்த போக்குவரத்து; *ரூ. 5 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு!
சென்னை பல்லாவரத்தில் பரிதாபம்: குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 3 பேர்சாவு
மேலும் 23 பேர் மருத்துவமனையில் அனுமதி!
'புறநானூறு' படத்திலிருந்து அதிரடியாக விலகிய சிவகார்த்திகேயன்?
அமரன் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் எஸ்.கே. 23 படத்தில் நடித்து வருகிறார்.
மீண்டும் ‘மேக்கப்' போட்ட துணை முதல்வர்!
கடந்த ஆண்டு ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சி சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேச கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு! ரூ.5.90 ஆக நிர்ணயம்!!
கோழிப்பண்ணை வரலாற்றில் முதல் முறையாக ஒரு முட்டை பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.90 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்சில் இன்று நிலநடுக்கம்! ரிக்டரில் 5.6 ஆக பதிவு !!
பிலிப்பைன்சில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது.
எருமேலி, புல்மேடு பாதையில் சபரிமலை பக்தர்களுக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி!
எருமேலி, புல்மேடு வனப்பாதையில் சபரிமலை பக்தர்களுக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வங்காள தேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்: போராட்டம் நடத்திய தமிழிசை உள்ளிட்ட பா.ஜ.க. வினர் கைது!
சென்னை, டிச. 04 வங்காள தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து போராட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக துணைச் செயலாளர் எஸ்.ஜெயபாலன் இல்லத் திருமண விழா! அமைச்சர் ஆவடிநாசர், ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. பங்கேற்கிறார்கள்!!
திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் எஸ். ஜெயபாலன் இல்லத் திருமண விழாவில் அமைச்சர் ஆவடி நாசர்,ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
ஜானகி அம்மாளை நீண்டகாலம் மறந்துவிட்ட அ.தி.மு.க.வினர்! கவிஞர் காசி முத்து மாணிக்கம் பேச்சு!!
இப்போது நூற்றாண்டு விழா கொண்டாடியது ஏன்?
திருவண்ணாமலையில் ரூ.16 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் 3 மாதத்தில் இடிந்து விழுந்த அவலம்!
சமீபத்தில் பெய்த பலத்த மழையினால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது!!
வேலூரில் பயங்கர விபத்து: தடுப்பு சுவர் மீது ஜீப்மோதி 3 பேர் பரிதாப சாவு!
மருத்துவமனையில் மேலும் ஒருவருக்கு சிகிச்சை!!
பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தேர்வு: மகாராஷ்டிரா முதல் அமைச்சராக பட்நாவிஸ் நாளை பதவி ஏற்கிறார்!
ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவாருக்கு துணை முதல்வர் பதவிகள்; விமாவில் பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு!!
1,476 வீடுகள், நூலகம், விளையாட்டு அரங்கம்: சென்னையில் ரூ.1,383கோடி செலவில் புதிய திட்டங்கள்!
முதலமைச்சர் இன்று மாலை அடிக்கல் நாட்டுகிறார்; 29 முடிவுற்ற பணிகளையும் தொடங்கி வைக்கிறார்!!
விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் மறியல்!
விழுப்புரம் மாவட்டம் அரசூர் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் மறியல் செய்தார்கள். இதனால் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு டிச.22- ல்திருமணம்!
பிரபல இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்து வுக்கு டிசம்பர் 22ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
பெஞ்சல் புயலால் பாதிப்பு: தமிழகத்துக்கு உடனடியாக நிவாரண நிதியை வழங்குக!
நாடாளுமன்ற மாநிலங்களவை பூஜ்ய நேரத்தில், மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ, பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உரையாற்றினார்.
டெல்லி செல்லும் அண்ணாமலை
வெள்ள பாதிப்புகள் குறித்த தரவுகளை ஒப்பிடக்க இன்று இரவு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புயல் நிவாரணப் பணிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் உதவி செய்ய வேண்டும்!
பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணம் அளிக்குமாறு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை நிலச்சரிவில் பலியான 7 பேர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண நிதி!
திருவண்ணாமலையில் புயல் மழையின் காரணமாக மலையிலிருந்து பாறை உருண்டு வீட்டின் மேல் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டார்.