CATEGORIES
Categories
திருப்பதியில் 11 பேர் பலியானதற்கு தமிழகம், கர்நாடகாவில் இருந்து ஆக்சிஜன் வர தாமதமே காரணம்!
மோடிக்கு ஜெகன்மோகன் கடிதம்!!
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் முழு கவச உடையுடன் ஆட்சியர் பொன்னையா திடீர் ஆய்வு!
திருவள்ளூர், மே12 திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் ஏழு பேர் கொரோனாவால் உயிரிழந்தது மற்றும் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் வளாகத்திலேயே தங்க வைக்கப்படுவதாக வந்த புகாரையடுத்து மாவட்ட ஆட்சியர் நேரில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
தினசரி பாதிப்பு சரிந்து வந்தாலும் கொரோனாவுக்கு 4,205 பேர் சாவு!
புதுடெல்லி, மே. 12 இந்தியாவில் தினசரி பாதிப்பு குறைந்து வந்தாலும் நேற்று ஒரே நாளில் 4,205 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
இன்று உலக செவிலியர் தினம்: செவிலியர்களின் நலன்களும், உரிமைகளும் காக்கப்படும்!
மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி!!
திருவள்ளூரில் சோகம்: பலருக்கு உதவிய செவிலியர் கொரோனாவுக்கு பலி
திருவள்ளூர், மே11 திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட புங்கத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷபிலா. இவர் கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசின் குழந்தைகள் நல திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்தார்.
கடும் கட்டுப்பாடு எதிரொலி: கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவு!
இறப்பும் குறைந்து வருகிறது!!
கொரோனா நிவாரண நிதி: அரசு ஆசிரியர் சங்கம் நன்றி!
செங்கல்பட்டு மே11
ஆக்சிஜன் சிலிண்டருடன் ஆட்டோ ஆம்புலன்ஸ்!
திருவொற்றியூர். மே. 11 தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு இந்த கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
4 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி:மாவட்ட தலைவர்களுக்கு கார் பரிசளிக்கப்படும்!
பா.ஜ.க. தலைவர் முருகன் பேட்டி!!
தமிழ்நாட்டில் 2 நாட்களில் ரூ.855 கோடிக்கு மது விற்பனை!
சென்னை,மே.10 தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களில் ரூ.855 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
ரூ.2,000 வழங்கும் திட்டம் தொடக்கம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்!
கீழ்ப்பாக்கத்தில் ரெம்டெசிவிர் வாங்க குவிந்த மக்கள்!
தடியடி நடத்தியதில் லத்தி உடைந்தது!
செங்கல்பட்டில் ரூ 9.35லட்சம் குட்கா பறிமுதல்!
செங்கல்பட்டு மே 10 செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களான சிம்லா, விமல், எம்எடிஎம், மானிக் சந்த், ஹான்ஸ், உள்ளிட்ட போதைவஸ்த்துகளை தடை செய்யப்பட்டு அந்த பொருட்களை கடைகளில் விற்க அரசு சார்பிலும் நீதி மன்றம் சார்பிலும் தடை செய்யப்பட்ட நிலையில் மொத்த வியாபாரத்திலும் சில்லரை வியாபாரத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது .
கரகாட்டக்காரன் பட இயக்குனர் கங்கை அமரனின் மனைவி காலமானார்!
திரையுலகினர் இரங்கல்!
ஸ்டாலின் பதவியேற்றபோது ஆனந்தக்கண்ணீர் வடித்த துர்கா ஸ்டாலின்!
சென்னை,மே.7 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' எனும் நான் என்று கூறி புதிய முதலமைச்சராக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று பதவி ஏற்றபோது அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சிதுணைத்தலைவர் திடீர் விலகல்: தோல்வியை கண்டு பயந்து ஓடும் கோழைகள்!
கமல் ஆவேசம்!!
செஞ்சி கே.எஸ்.மஸ்தானுக்கு சிறுபான்மைத்துறை: தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
செஞ்சி மே 7. புதியதாக அமைச்சரவை பொறுப்பேற்க உள்ள திமுக அமைச்சரவையில் செஞ்சி கே.எஸ் மஸ்தானுக்கு சிறுபான்மைத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
4.14 லட்சம் பேருக்கு உறுதி: கொரோனாதாக்கம் மேலும் உச்சம்!
24 மணி நேரத்தில் 3,915 பேர் பலி
தனியார் மருத்துவமனைகளில் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்!
கமல்ஹாசன் கோரிக்கை!!
மராத்தா இட ஒதுக்கீடு ரத்து: 69 சதவீத இட ஒதுக்கீடு காக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை!
அன்புமணி ராமதாஸ் அறிக்கை!!
மதுக்கடைகள் இன்று முதல் காலை 8 மணி முதல் நண்பகல் வரை திறப்பு!
சென்னை, மே.06 தமிழ்நாட்டில் மதுக்கடைகள் இன்று முதல் மே 20-ந் தேதி வரை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்படும்.
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 3-வது நாளாக உயர்வு!
சென்னை,மே.06 சென்னையில் தொடர்ந்து 3வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
இதுவரை இல்லாத உச்சமாக 24 மணி நேரத்தில் 4.12 லட்சம் பேருக்கு தொற்று!
ஒரு நாள் சாவு 4 ஆயிரத்தை நெருங்கியது!!
ஆட்சியை இழந்தாலும் மக்களின் இதயங்களை நாம் இழக்கவில்லை!
ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை!!
மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை ஒதுக்குவதில் ஊழல்!
கர்நாடக பா.ஜ.க. எம்.பி குற்றச்சாட்டால் பரபரப்பு!!
பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
சென்னை,மே.05 சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது.
கேரளாவில் 2 வாரம் கழித்தே பதவியேற்பு இடதுசாரி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வராக பினராயி விஜயன் தேர்வு!
கே.கே.சைலஜா சுகாதார அமைச்சராகிறார்!!
3 நாள் சரிவுக்கு பிறகு கொரோனாவின் தாக்கம் மீண்டும் உயர்ந்தது!
ஒரே நாளில் 3.82 லட்சம் பேருக்கு தொற்று உறுதி!!
தேர்தல் தோல்வி எதிரொலி : பணியாற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!
கமல்ஹாசன் தகவல்!!
மனைவியை விவாகரத்து செய்து 27 ஆண்டுகால திருமண உறவை முறிக்கிறார் பில்கேட்ஸ்!
பரஸ்பர முடிவுக்குப் பின் பிரிகின்றனர்!