CATEGORIES
Categories
மருத்துவமனையில் இருந்து முதல்வர் எடப்பாடி இன்று வீடு திரும்பினார்!
3 நாள் ஓய்வு எடுக்கிறார்!
வரலாற்றில் முதன்முறையாக செவ்வாய் கிரகத்தில் பறந்த ஹெலிகாப்டர்!
நாசா விஞ்ஞானிகள் சாதனை!!
ஊடரங்கால் வாழ்வாதாரம் பாதித்தவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்! ஸ்டாலின் கோரிக்கை!!
ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலக அளவில் கொரோனா பாதித்தோர் 16.72 கோடியாக உயர்வு!
30.43 லட்சம் பேர் உயிரிழப்பு!!
விவேக் பெற்ற விருதுகள்
இந்திய அரசால் வழங்கப்படும் 'பத்ம ஸ்ரீ' விருது பெற்றுள்ளார். அனைத்து நேயர்களின் விருப்பமான நகைச்சுவை நடிகருக்கான 'விஜய் விருது' பெற்றார்.
திரைப்படங்கள் மூலம் சமூகசிந்தனையை வளர்த்தவர் விவேக்
பிரதமர் மோடி புகழாரம்!!
பெயர் மாற்றம் செய்யப்பட்ட கடற்கரை சாலைக்கு மீண்டும் காமராஜர் பெயர் சூட்ட வேண்டும்! கொட்டிவாக்கம் முருகன் அறிக்கை!
நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க செயலாளரும் தென் சென்னை மாவட்ட தலைவருமான கொட்டிவாக்கம் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெயர் மாற்ற சர்ச்சை எதிரொலி பெரியார் ஈ.வெ.ரா சாலை'என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது!
சென்னையில் சர்ச்சைக்குள்ளான 'கிராண்ட்வெஸ்டர்ன்ட்ரங்சாலை மீண்டும் ‘பெரியார் ஈ.வெ.ரா.சாலை'என பெயர்மாற்றம் செய்யப்பட்டு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
தினசரி பாதிப்பு 2 லட்சம்: கொரோனா 2வது அலை எப்போது முடிவுக்கு வரும்? வைராலஜி நிபுணர் தகவல்!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தைத் தாண்டிய நிலையில் நோய்த் தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தடுப்பூசி போட்ட மறுநாளில் நடிகர் விவேக்கிற்கு திடீர் மாரடைப்பு! ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுகிறது!!
நகைச்சுவை நடிகர் விவேக் திடீர் மாரடைப்பு காரணமாக இன்று வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவை தடுப்புச்சுவர் இடிந்த விவகாரம்: அடிப்படை வசதிகளே இல்லாதபோது 'ஸ்மார்ட்சிட்டி' பணி என்பது சுரண்டலே. கமல்ஹாசன் கடும் தாக்கு!!
அடிப்படை வசதிகளே இல்லாத நகரங்களில் 'ஸ்மார்ட்சிட்டி' பணி என்பது சுரண்டலின் காட்சியே என்று கோவை பெரியகுளத்தில் தடுப்புச்சுவர் இடிந்ததற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பத்திரிகையில் கூறியிருந்ததாவது:
தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை தாமதமின்றி அனுப்பி வைக்க வேண்டும்! மத்திய அரசுக்கு மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!!
தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை தாமதமின்றி அனுப்பி வைக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
ராஜஸ்தானுடன் இன்று மோதல்: 2-வது வெற்றியை ருசிக்குமா டெல்லி
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்திய உற்சாகத்துடன் இந்த ஆட்டத்தில் களம் காணுகிறது.
கொரோனா நிறுவனங்களில் தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும்! கே.எஸ். அழகிரி அறிக்கை!!
தடுப்பூசி உற்பத்தி செய்கிற நிறுவனங்களுக்கு நிதியுதவியை அதிகரித்து உற்பத்தியை உயர்த்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
ஒரே நாளில் 7,800 பேருக்கு கொரோனா தமிழகத்தில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்!
தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நாளை கோட்டையில் ஆலோசனை!!
உ.பி. முதல்வர் ஆதித்யநாத்துக்கு கொரோனா!
லக்னோ, ஏப். 15 உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி!
2-ம் கட்ட படப்பிடிப்பு முடிந்தது!!
கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு: அம்பேத்கர், பெரியார் படங்கள் மீது சாணி வீச்சு!
கிருஷ்ணகிரி, ஏப். 13-கிருஷ்ணகிரி அருகே மோட்டூர் கிராமத்தில் அம் பேத்கார் காலனி உள்ளது. இங்குள்ள மின் மோட்டார் அறையின் சுவற்றில் அம்பேத்கர் மற்றும் பெரியாரின் ஓவியங்கள் (படங்கள்) வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் வருடம் தோறும் ஏப்ரல் மாதங்களில் புதுப்பிக்கப்பட்டு, அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
நிவாரணத்தை ரூ.7,500 ஆக உயர்த்தி மீன்பிடி தடைக்காலத்தை 45 நாளாக குறைக்க வேண்டும்!கே.எஸ்.அழகிரி அறிக்கை!!
மீன்பிடி தடை காலத்தை 61 நாட்களில் இருந்து 45 நாளாக குறைக்க வேண்டும் என்றும், மீனவர்களுக்கான நிவாரண உதவியை ரூ.7500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் சபரிமலையில் வழிபாடு!
திருவனந்தபுரம்,ஏப் 12 ன விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.
கூச்பெஹார் துப்பாக்கிச்சூடு: மேற்கு வங்க மக்கள் சொன்னால் உடனே பதவி விலக தயார்! மத்திய | உள்துறை மந்திரி அமித்ஷா சொல்கிறார்!!
சிதல்குச்சி வாக்குச்சாடியில் கடந்த 10-ந் தேதி நடை பெற்ற 4-வது கட்ட வாக்கு பதிவின்போது சி.ஐ.எஸ். எப். போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் 4பேர் கொல்லப்பட்டனர்.
ஏலகிரி மலையில் உள்ள துரை முருகன் பண்ணை வீட்டில் சி.சி.டி.வி. கேமரா பதிவு திருட்டு! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!!
ஏலகிரி மலையில் உள்ள தி.மு.க. பொதுச்செயலாளர் துரை முருகனின் பண்ணை வீட்டில் சி.சி.டி.வி. கேமரா பதிவை மட்டும் மர்ம ஆசாமி திருடிச்சென்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை!
கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மராட்டியத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!
நாக்பூரில் ஒருவார ஊரடங்கு!!
தமிழ்நாட்டில் 10 நாளுக்கு தேவையான தடுப்பூசி உள்ளது!
அதிகாரி தகவல்!!
முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்! தெலுங்கானா முதல்வர் உத்தரவு!!
பொது வெளியில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியிலும் நாளை முதல் கட்டுப்பாடுகள்! தமிழிசை அறிவிப்பு!!
புதுச்சேரியிலும் நாளை முதல் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மதரீதியாக பரப்புரை என பா.ஜ.க. புகார்: தேர்தல் ஆணையம் மம்தாவுக்கு நோட்டீஸ்! பதில் அளிக்க 48 மணி நேரம் கெடு!!
மேற்கு வங்காள முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மதரீதியாக பரப்புரை நிகழ்த்தினார் என பா.ஜ.க தரப்பு புகார் கூறியது.
திருவொற்றியூரில் காவல் துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு!
காவல்துறை சார்பில் திருவொற்றியூரில் கொரோனா விழிப்புணர்வு சென்னை பெருநகர துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது.
சுனில் அரோரா 12ம் தேதி ஓய்வு: புதிய தேர்தல் ஆணையர் நியமனம்! வெகு விரைவில் அறிவிப்பு வெளியாகிறது!!
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இம்மாதம் 12ம்தேதி ஓய்வு பெறுகிறார்.