CATEGORIES
Categories
அரைசதத்திலும் அரைசதம்
ஐ.பி.எல். தொடர் கிரிக்கெட் ரசிகர்களின் வரலாற்று கிரிக்கெட் தொடராக நடந்து வருகிறது.
இஸ்லாமிய மக்களுக்கு எதிரான இலங்கை அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும்!
சென்னை,ஏப்.29 இஸ்லாமியர்களின் அடிப்படையான மத உரிமைகளைப் பறிக்கும் இலங்கை பேரினவாத அரசின் மதத் தீவிரவாத நடவடிக்கைகளை உலக நாடுகள் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.
இதுவரை இல்லாத உச்சமாக 3.79 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!
3,645 பேர் உயிரிழப்பு!!
அடையாறில் தி.மு.க. சார்பில் நிவாரண உதவி!
சென்னை, ஏப்.29 தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, சென்னை தெற்கு வேளச்சேரி கிழக்கு பகுதி ஆதி திராவிடர் நலக் குழு சார்பாக அடையாறு சி.சுரேஷ் தலைமையில், அடையாறு ராமசாமி கார்டன் பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு கொரோனா தொகுப்பு உபகரணங்கள், முருங்கை சூப், கபசுர குடிநீர், தர்பூசணி பழம், கிர்ணி பழம், வழங்கப்பட்டது.
மத்திய அரசு தடுப்பூசி போடுவதில் பின் தங்கியிருப்பது ஏன்?
கே.எஸ்.அழகிரி கேள்வி!
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 3.23 லட்சம் பேருக்கு தொற்று!
2,771 பேர் மரணம்!!
தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது!
மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு!!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காவல் துறையினருக்கான கொரோனா சிகிச்சை மையம்!
போலீஸ் கமிஷனர் துவக்கி வைத்தார்!!
ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தமிழக அரசு முடிவை மறு பரிசீலனை செய்யவேண்டும்!
சரத்குமார் அறிக்கை
ஸ்டெர்லைட்டை திறக்க முற்பட்டால் தமிழகம் மீண்டும் போர்க்களமாக மாறும்!
சீமான் எச்சரிக்கை!!
ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தியை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்!
டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்!!
டெல்லியில் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் இலவச தடுப்பூசி!
அரவிந்த் கேஜ்ரிவால் அறிவிப்பு!!
சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்!
முடிதிருத்தும் தொழிலாளர் சங்கம் மனு!!
கபாலீஸ்வரர் கோயில் மூடப்பட்டது!
வெளியில் இருந்தே பக்தர்கள் சாமி தரிசனம்!!
விசாகப்பட்டினத்தில் இருந்து ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் மகாராஷ்டிராவுக்கு புறப்பட்டது!
மும்பை, ஏப் 23 இந்தியாவின் முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயிலானது விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டீல் ஆலையில் இருந்து திரவ ஆக்சிஜனை ஏற்றிக் கொண்டு மராட்டிய மாநிலத்திற்கு புறப்பட்டது.
மாயமான மீனவர்களை கடற்படை உதவியுடன் கண்டுபிடிக்க வேண்டும்!
முதலமைச்சருக்கு கமல்ஹாசன் கடிதம்!!
பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள்!
மு.க. ஸ்டாலின் வழங்கினார்!!
கொரோனா நோயாளிகளுக்கு உதவ ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க ரூ.22 லட்சம் காரை விற்ற நபர்!
இணையத்தில் வைரலான செய்தி!!
அனைவரும் முகக்கவசம் அணிந்தால் கொரோனாவை மூன்று வாரத்தில் விரட்டிவிடலாம்! டாக்டர் ராமதாஸ் சொல்கிறார்!!
சென்னை,ஏப்.23 அனைவரும் வரும் முகக்கவசம் அணிந்தால் 3வாரத்தில் கொரோனாவை விரட்டி விடலாம் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துவிட்டு மக்களின் உயிருடன் விளையாடுவதா?
மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்!
தமிழகத்தில் இருந்து ஆக்சிஜனை வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதா?
மத்திய அரசுக்கு தினகரன் கண்டனம்!
மக்களுக்கு எதிரானவர் மோடி மத்திய அரசு மீது ராகுல் பாய்ச்சல்!
செயல்பாடு குறித்து விமர்சனம்!!
எடியூரப்பா குணமடைந்து வீடு திரும்பினார்!
பெங்களூர், ஏப். 22 கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.
அரியானா மருத்துவமனையில் 1,710 தடுப்பு மருந்துகள் திருட்டு!
சண்டிகார், ஏப். 22 அரியானா மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் இருந்து 1, 710 தடுப்பூசி மருந்துகள் திருடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை!
கவர்னர் பன்வாரிலால் புரோகித் தகவல்!!
தமிழகத்தில் 10 லட்சம் கையிருப்பில் உள்ளது: தடுப்பூசி வீணாவதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை!
அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி!!
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 472 உயர்ந்தது!
சென்னை,ஏப்.21 தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.472 உயர்ந்தது.
கொரோனா தடுப்பூசி பிரச்சினை: மத்திய அரசு தடுமாறுகிறது!
ராகுல், பிரியங்கா கண்டனம்!!
2 வது அலை உச்சம் அடைந்தது: இந்தியாவில் ஒரே நாளில் உயிரிழப்பு 2,023 ஆக அதிகரிப்பு!!
புதுடெல்லி,ஏப் 21 இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று சுனாமி அலை உக்கிரமடைந்து உச்சம் தொட்டுள்ளது .
கொரோனா 2-வது அலை எதிரொலி: பிரதமர் நரேந்திர மோடியின் போர்ச்சுக்கல், பிரான்ஸ் பயணம் ரத்து!
கொரோனா இரண்டாவது அலை உக்கிரமாக வீசி வருகிறது.