CATEGORIES
Categories
நீட் பற்றி கவலைப்படாமல் பொம்மை தயாரிப்புக் குறித்து பேசுகிறார், பிரதமர் மோடி!
ராகுல் காந்தி கண்டிப்பு!!
வீராணம் ஏரி இன்று திறப்பு!
அமைச்சர் திறந்து வைத்தார்!!
கோயம்பேடு சந்தை திறப்பு: தமிழக அரசுக்கு வணிகர் சங்க பேரமைப்பு நன்றி!
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் கொளத்தூர் த.ரவி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
கொரோனா கடவுள் செயலென்றால் வளர்ச்சி சரிவும் கடவுள் செயல்தானா?
நிர்மலா சீதாராமனுக்கு சுப்பிரமணியசாமி கேள்வி!
தனுஷின் ‘ஜகமே தந்திரம்' ஓடிடியில் வெளியாகிறதா?
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம்.
மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்!
விஜய்-விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது.
நீட், ஜே.இ.இ தேர்வை ரத்து செய்ய வேண்டும்! சரத்குமார் வலியுறுத்தல்!!
நீட், ஜே.இ.இ. தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் திறக்க முடிவு!
ஓ.பி.எஸ். இன்று ஆய்வு நடத்தினார்!
ராஷ்மிகாவின் காகித உடை! வைரலாகும் புகைப்படம்!!
தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ரஷ்மிகா மந்தனா, அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகிகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
மொபைல்போனில் படமாக்கப்பட்ட பகத்பாசில் படம் 'ஓடிடி' யில் வெளியாகிறது.
மகேஷ் நாராயணன் இயக்கத்தில், பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள 'சி ஸூன்' என்ற திரைப்படம் ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாக உள்ளது.
புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு! நிதின்சத்யா முடிவு!!
எனது தயாரிப்பில் உருவான 'லாக்கப்' திரைப்படம் தற்போதைய இக்கட்டான சூழலில் வேறு வழியின்றி ஓடிடி தளத்தில் வெளியானது.
சூர்யாவுக்கு பாரதிராஜா ஆதரவு!
பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த மாற்று வழிதான் ஓடிடி.
கங்கனா ரனாவத்துக்கு ரத்தக்காயம்!
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெற்றியில் காயத்துடன் தோன்றும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அழகை அள்ளி தரும் அவகோடா
ஆர்த்தரைட்டீஸ் வந்து கஷ்டப்படுபவர்கள் அவகோடாபழங்களைதின்றால் அவர்களின் மூட்டுவலி மறைந்துவிடும்.
அருண் விஜய் புதிய கெட்டப்!
சமீபத்தில் நடிகர் அருண் விஜய் முறுக்கு மீசையுடன் கிராமத்து கெட்டப்பில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியானது.
நயனின் 'லவ்' போரடிச்சா தான் கல்யாணம் பண்ணிக்குவேன்!
விக்னேஷ் சிவன் சொல்கிறார்
டிக்கிலோனா'வில் இளையராஜா பாடல்!
கார்த்திக் யோகி இயக்கியுள்ள 'டிக்கிலோனா' படத்தில் சந்தானம், யோகி பாபு, ஆனந்தராஜ், அனகா, ஷெரின், முனீஸ்காந்த், 'நான் கடவுள்' ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, யூடியூப் பிரசாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரைசா வில்சன் நடிப்பில் உருவான திரில்லர் படம்!
'சூர்ப்பனகை' படத்தை இயக்கி வரும் கார்த்திக் ராஜு, கொரோனா லாக்டவுனில் கிடைத்த நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, மிகக் குறைந்த படக்குழுவினர் மட்டுமே பணிபுரியும் வகையில், ஒரு திரில்லர் கதையை உருவாகியுள்ளாராம்.
பிறந்தநாளில் சிரஞ்சீவியை அசத்திய மோகன்பாபு!
தெலுங்கு திரையுலகின் மெகா நட்சத்திரங்கள் சிரஞ்சீவியும், மோகன் பாபுவும் பல ஆண்டு கால நெருங்கிய நண்பர்கள்.
விஷவாயு தாக்கி பலியான 2 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி!
முதல்வர் எடப்பாடி உத்தரவு!!
ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் 101-வது படம்!
''சிலந்தி' படத்தை இயக்கிய ஆதிராஜன், கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் 4 வது படம் 'மாஸ்க்'.
மொட்டை மாடியில் மகன்களுடன் விளையாடிய தனுஷ்!
கொரோனா லாக்டவுன் நேரத்தில் பிசியாக இருக்கும் பல நடிகர், நடிகைகள் கடந்த நான்கு மாதங்களாக வீட்டில் முடங்கியுள்ள நிலையில், , தமிழ்த் திரையுலகில் மிகவும் பிசியான ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் தனுஷ் இந்த லாக்டவுன் நேரத்தை முழுக்க முழுக்க தனது குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வருகிறார்.
முதல்வருக்கு நடிகர் சேரன் திடீர் டுவிட்!
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, ஊரடங்கு கடந்த 5 மாதங்களாக அமலில் உள்ள நிலையில் மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய விஜய்யை மீட்க போராடினோம்
ஏ.ஆர்.முருகதாஸ் சுவாரசிய தகவல்!!
மனோரமாவாக நடிக்க ஆசை ஐஸ்வர்யா ராஜேஷ்
இயக்குனர் ரதீந்திரன் இயக்கத்தில் உருவாகும் பூமிகா படத்தில் கதை நாயகியாக நடித்து நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கதையும் கதாபாத்திரமும் பிடித்தால் மட்டுமே ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வேன் அவ்வாறு அமைந்த படங்களில் ஒன்றுதான் பூமிகா.
ஏணியாக இருந்த தியேட்டர்களை கீழே தள்ளிய சூர்யா!
திருப்பூர் சுப்பிரமணியம் கடும் தாக்கு!!
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் 25-வது படம் பூமிகா!
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் 25-வது படம் பூமிகா.
செப்டம்பரில் ஜெயம் ரவியின் 'பூமி'? புதிய தகவல்!
கோமாளி படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி தற்போது, 'ரோமியோ ஜூலியட்' மற்றும் 'போகன்' ஆகிய படங்களை இயக்கிய லஷ்மண் இயக்கத்தில் உருவாகியுள்ள பூமி, அஹ்மத் இயக்கத்தில்,ஆக்ஷன் பின்னணியில் உருவாகி வரும் ஜன கண மன, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
செங்கல்பட்டில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது!
25 சவரன் ரூ.56,000 பறிமுதல்!!
'ஆர்டிகிள் 15' பட ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின்!
பாலிவுட்டில் அனுபவ் சின்ஹா இயக்கத்தில், , ஆயுஷ்மன் குரானா, நம்மஊர் நாசர், மனோஜ் பாவா, இஷா தல்வார், சயானி குப்தா உட்பட பலர் நடிப்பில், கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி,அங்கு பெரிய வரவேற்பை பெற்ற இந்தி படம் ஆர்டிகிள் 15.