CATEGORIES
Categories
தமிழ்நாட்டில் இ-பாஸ் முறை ரத்து ஆகுமா?
எடப்பாடி ஆலோசனை!
இடைக்காலத் தலைவராக நீடிக்க விரும்பவில்லை! சோனியா திட்டவட்ட அறிவிப்பு!!
இன்று காணொலி வாயிலாக காங்கிரஸ்காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்று வருகிறது.
தெலுங்கில் வில்லனாக களமிறங்கும் விஜய்சேதுபதி!
தமிழ்த்திரையுலகில் முன்னணி கதாநாயக நடிகர்களுள் ஒருவரான விஜய் சேதுபதி,கதாநாயகன் என்ற இமேஜை பற்றி கவலைப்படாமல், பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும், மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாகவும் நடித்துள்ளவர் தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களிலும் தற்போது பிஸியாகவே இருக்கிறார்.
நடிகர் கருணாகரனுக்கு அறுவைச் சிகிச்சை
வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நாயகனாக நடிக்கும் புதிய படம் மாநாடு.
கன்னடத்துக்கு தாவும் யோகியாபு!
காமெடி நடிகர்யோகிபாபு கன்னட ஹீரோ புனீத் ராஜ்குமாரை சந்தித்து பேசிய புகைப்படங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.
அகிலமே ஆண்டவனை பிரார்த்திக்க... நீ வருவாய் திருவாய் மலர்வாய்...
எஸ்.பி.பி. குறித்து தாணு எழுதிய கவிதை!
எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!
முதலமைச்சர் திரு.எடப்பாடி மு. பழனிசாமியின் “விநாயகர் சதுர்த்தி" திருநாள் வாழ்த்துச் செய்தி வருமாறு:
முறுக்கு மீசை வெண் தாடி புதிய கெட்டப்பில் கமல்ஹாசன்!
நடிகரும் மக்கள் நீதி மய்யக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார்.
ராட்சசன் 2ம் பாகம்; இயக்குனர் முக்கிய தகவல்!
கடந்த 2018-ல் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ராட்சசன்.
பசியை தூண்டும் அரை நெல்லிக்காய்
கோடைகாலங்களில் நமக்கு பொதுவாகவே ஏற்படக்கூடிய தாகம், நா வறட்சி, மயக்கம், வாந்தி மற்றும் அஜீரணம் ஆகியவற்றிற்கு நெல்லிகாய் நல்ல மருந்தாகும். மேலும் சிறுநீரகக் கோளாறு, இரத்த சோகை, மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு அருமருந்தா கிறது.
கிரைம் திரில்லர் கலந்த திகில் படமாக உருவாகும் 'அந்த நாள்'.!
ஏவிஎம் புரொடக்ஷன்ஸ்,ஆர்.ரகுநந்தன் கிரீன் மேஜிக் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் புதிய படம் அந்த நாள். இதில் ஆர்யன் ஷாம் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
ஷிவானியின் கவர்ச்சி உடை! கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்!!
பிரபல சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில், நாள் தவறாமல் தினசரி சரியாக 4 மணிக்கு, தனது விதவிதமான கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து, ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து வருகிறார்.
கொரோனா பரிசோதனையால் கன்னித்தன்மையை இழந்தேன்!
பிரபல இந்தி நடிகை அதிர்ச்சி டுவிட்!
காணாமல் போன இளைஞரின் சடலம் மீட்பு கத்தியால் குத்தி கொலை செய்த 3 பேர் கும்பல் கைது!
காணாமல்போன இளைஞரின் உடல் சடலமாக 2 மாதங்களுக்கு பிறகு கிணற்றில் இருந்துமீட்கப்பட்டது. வாலிபரைகத்தியால்தாக்கி கொலை செய்து 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மயக்கிய குரல் மங்கி விடக்கூடாது!
இசையமைப்பாளர் சௌந்தர்யன் வெளியிட்ட எஸ்.பி.பி.வீடியோ
இந்தி ஆலோசனைக் குழுவில் ஐசரி கணேஷ்!
மத்திய அரசின்பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சகத்தின் சார்பில் 'இந்தி ஆலோசனைக் குழு' அமைக்கப்பட்டுள்ளது.
லாக் டவுனில் சம்பளத்தை கணிசமாக உயர்த்திய காமெடி நடிகர்?
தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு.
மேஜிக் வுமனாக மாறிய சமந்தா! வைரலாகும் வீடியோ!
திருமணத்திற்கு பிறகு தனக்கு முக்கியத்துவமுள்ள கதை மற்றும் படங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ள நடிகை சமந்தா, ஒரு வெப் சீரிஸிலும் நடித்துள்ளார் அந்த தொடரை வெளியிடும் முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நடிகை மீரா மிதுன் மீது சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!
நடிகை மீரா மிதுன், விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோர் கோலிவுட் மாஃபியாவை சேர்ந்தவர்கள் என்றும், ரஜினியை கன்னடர் என்றும், சமீபத்தில் விமர்சித்திருந்தார்.
மகளின் 25-வது பிறந்தநாளில், 4-வது குழந்தைக்கு தந்தையாகும் நடிகர்!
பாலிவுட் நடிகர் சைப் அலிகானின் முதல் மனைவி அம்ரிதா சிங்.
தடைகளை தகர்க்கும் விநாயகருக்கே தடையா?
எல்.முருகன் பேட்டி!
கொரோனாவுக்கு குட்பை சொல்லிட்டோம்!
பாகுபலி இயக்குனர் டுவிட்!!
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் வெப்தொடர்!
துருவங்கள் பதினாறு, மாபியா ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் நரேன், தற்போது தனுசின் 43-வது படத்தை இயக்கவுள்ளார்.
வழுக்கை நீங்கி முடி வளரச்செய்யும் அதிமதுரம்
அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் முடி முளைக்கும்.
சூரரைப்போற்று பட வசன காட்சிகள் அதிரடி நீக்கம்!
சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள படம் சூரரைப்போற்று.
தனுஷின் புதிய ஜோடி டிம்பிள் ஹயாட்டி!
பாலிவுட்டில் கடந்த 2013ம் ஆண்டு தனுஷ், சோனம் கபூர் ஆகியோரது நடிப்பில் உருவான ராஞ்ச னா படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் எல். ராய் ஆனந்த் எல்.
என்னை கொடுமைப்படுத்தினார்! பிரபல இயக்குனர் மீது நடிகை பரபரப்பு புகார்!!
பாலிவுட்டில் 1997 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில்,சுபாஷ் கய் இயக்கிய, பர்தேஸ் என்ற படத்தின் மூலம் கதாநாயகியானவர், மஹிமா சவுத்ரி.
ஆன்லைன் மூலம் காற்றாடி வாங்கி விற்றவர்கள் 3 பேர் கைது!
100 காற்றாடிகள் பறிமுதல்!!
ஹரீஸ் கல்யாண் மடியில் அமர்ந்து பியானோ வாசிக்கும் ரைஸா!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரைஸா வில்சன்.
சிவகார்த்திகேயனுக்காக பொன்ராம் உருவாக்கிய கதையில் விஜய்சேதுபதி!
நடிகர் சிவகார்த்திகேயனின் திரையுலக வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படங்கள் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்கள்.