CATEGORIES
Categories
அவதார் கெட்டப்புக்கு மாறிய மாதவன்!
வைரலாகும் வீடியோ!!
ஜி.வி.பிரகாஷின் ஹாலிவுட் பாடல்! ஏ.ஆர்.ரஹ்மான் தனுஷ் வெளியிடுகிறார்கள் !
‘அசுரன்', 'சூரரைப் போற்று' என்று தொடரும் ஜி.வி.பிரகாஷின் இசைப் பாய்ச்சல் அடுத்தது ஹாலிவுட் பக்கம் திரும்பியிருக்கிறது.
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு எப்போது?
மணிரத்னத்தின் கனவு படைப்பான, 'பொன்னியின் செல்வன்' அடுத்தகட்ட படப்பிடிப்பு, கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு பின்னர் வரும் 2021 மார்ச் மாதம் இறுதி யில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சீதை வேடத்தில் நடிக்கும் ஊர்வசி ரவ்தெலா!
பாகுபலி, சாஹோ படங்களைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ், பீரியட் காதல் கதையான ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில், பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.
வெங்கட்பிரபு குழுவினரின் ஆன்மிக சுற்றுலா!
கடந்த 5 மாதங்களாக கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் பொது மக்களை போலவே திரையுலக பிரமுகர்கள் பலரும் படப்பிடிப்பு இல்லாமலும் வெளியூர், வெளிநாடு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.
மருத்துவனையில் '51' வது திருமண நாளை கொண்டாடிய எஸ்.பி.பி.!
கொரோனா தொற்று காரணமாக பின்னணிபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்டு 5 ஆம் தேதி சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 30 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஜயின் புதிய படத்துக்கு ரஜினி படத்தலைப்பு ?
மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், துப்பாக்கி, சர்கார் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாசுடன் மீண்டும் இணைகிறார்.
திரிஷாவுடன் மீண்டும் இணையும் விஜய்சேதுபதி?
நட்பு மற்றும் உண்மையான காதலை சொல்லும் வகையில் பிரேம் குமார் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 96.
யூடியூப்பில் வெளியான திரைப்படம்! முன்னாள் முதல்வர் மனைவி பரபரப்பு புகார்!!
இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் வெளியான 'இயற்கை' உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் நடித்து வந்தவர் நடிகை குட்டி ராதிகா.
மாஸ்டர் பட நடிகரின் புதிய படம்! ஓ.டி.டி.யில் வெளியாகிறது!!
லோகேஷ் கனகராஜின் 'கைதி' படத்தின் மூலம் மிரட்டல் வில்லனாக அறிமுகமான நடிகர் அர்ஜுன் தாஸ்.
கதை கூட கேட்காமல் தமிழ் பட வாய்ப்பை உதறி தள்ளிய லட்கமி ராமகிருஷ்ணன்!
ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, மற்றும் ஹவுஸ் ஹவுஸ் ஓனர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்,
ஹாலிவுட் படத்தில் ஜி.வி.பிரகாஷ்!
கைபா டெவில்ஸ் நைட் படத்தை தொடர்ந்து, பிலிம்ஸ் டெல் கே. கணேசன் நாசிக் ராவ் மீடியாவுடன் இணைந்து தனது பொழுதுபோக்கு திரைப்படமான 'டிராப் சிட்டி'க்கு தயாராகியுள்ளார்.
மீண்டும் கொம்பன் முத்தையாவுடன் இணையும் கார்த்தி!
கைதி படத்தை தொடர்ந்து, நடிகர் கார்த்தி,மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன், ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் சுல்தான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவிக்கும் 'பச்சை விளக்கு'!
டாக்டர் மாறன் இயக்கி, நடித்துள்ள ‘பச்சை விளக்கு' திரைப்படம் சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான படம் என பலரும் வரவேற்ற நிலையில், சர்வதேச அளவில் நடைபெற்ற உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
ரத்தம் சொட்டச் சொட்ட...மரத்தில் தலைகீழாக தொங்கும் ரைசா!
அட்டக்கத்தி தினேஷ் , ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரது நடிப்பில் வெளியான 'திருடன் போலீஸ்' படத்தை தொடர்ந்து, கார்த்திக் ராஜூ, ‘சூர்ப்பனகை' என்ற படத்தை இயக்கி வந்தார்.
கொழுப்பை கரைக்கும் மக்கா சோளம்
மக்கா சோளம் உடலுக்கு வலு கொடுக்க கூடியது. உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றும்.
கமல்ஹாசனின் அதிரடி அரசியல் படம்! லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்!!
'இந்தியன் 2' படத்தை தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிப்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
லாக்டவுனில் 'காமெடி' நடிகைக்கு நடந்த திருமண நிச்சயதார்த்தம்!
கவுதம்மேனன் இயக்கிய, நீதானே என் பொன்வசந்தம் என்ற படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானவர் நடிகர் மோகன்ராமின் மகள் வித்யுலேகா ராமன்.
கலையரசன் அஞ்சலி பாட்டில் நடிப்பில் வருவான 'குதிரைவால்'!
பரியேறும்பெருமாள், குண்டு ஆகிய படங்களைத் தொடர்ந்து, இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்து தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறது.
மேல்மருவத்தூரில் பொது மக்கள் தரிசனம் துவங்கியது!
மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தி சித்தர்பீடத்தில் பௌர்ணமி நாளான நேற்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
யானை சாணத்தில் டீ குடித்த அக்சய்குமார்!
டிஸ்கவரி சேனலின் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.
கதைநாயகியாக களமிறங்கும் லாஸ்லியா!
சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா.
உச்சத்தில் கொரோனா...தளர்வுகள் பாதுகாப்பு இல்லை!
நடிகை மீரா சோப்ரா பரபரப்பு டுவிட்
சூனியக்காரர்களிடம் ஆசி பெற்ற கீர்த்திசுரேஷ்!
லாக் டவுனுக்கு முன்பு, நடிகை கீர்த்தி சுரேஷ் ஸ்பெயின் நாட்டில் சுற்றுலா சென்ற போது எடுத்த புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பகிர்ந்து, மஞ்சளும் பச்சையும் எனது கனவுகளுக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது என பதிவிட்டுள்ளார்.
அ.தி.மு.க.வில் நடிகர் சத்யராஜின் மகள்?
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் நான் ஒரு ஊட்டச்சத்து நிபுணர்.
கொரோனாவிலிருந்து மீண்டு விட்டேன்! - நடிகை ஜெனிலியா
தமிழில், பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் உட்பட பல படங்களில் நடித்த நடிகை ஜெனிலியா தானும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக வெளிப்படையாக தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தாய்மை பாரமா? வைரலாகும் சமீராரெட்டி டுவீட்!
தமிழில் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை சமீரா ரெட்டி.
ராமராஜனை இன்னும் நான் நேசிக்கிறேன் - நடிகை நளினி
நடிகை நளினி. மீண்டும் நடிகர் ராமராஜனுடன் இணைவாரா என்பது குறித்தும் அவருடனான காதல் குறித்தும் ஊடகம் ஒன்றில் கூறியுள்ளதாவது,''அப்பா வர உதவி இயக்குநரா இருந்த நேரம் அது.
நீட் பற்றி கவலைப்படாமல் பொம்மை தயாரிப்புக் குறித்து பேசுகிறார், பிரதமர் மோடி!
ராகுல் காந்தி கண்டிப்பு!!
வீராணம் ஏரி இன்று திறப்பு!
அமைச்சர் திறந்து வைத்தார்!!