CATEGORIES
Categories
தமிழ் மொழி வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்களிப்பு அவசியம்
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்களிப்பு மிக அவசியம். பள்ளி, கல்லூரிகளில் தமிழ் பாடத்தை மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் கற்க வேண்டும் என சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் வலியுறுத்தினார்.
மனிதன் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பது கட்டாயம்
மனிதர்கள் தனக்கு ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க ஒழுக்கத்தை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் தமிழ்நாடு தன்னுரிமை கழகத் தலைவருமான பழ.கருப்பையா தெரிவித்தார்.
விண்வெளியில் முளைத்த காராமணி விதைகள்: இஸ்ரோ
விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காராமணி விதைகள் முளைத்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சனிக்கிழமை தெரிவித்தது.
தில்லி பேரவைத் தேர்தல்: பாஜக முதல் பட்டியல் வெளியீடு
தில்லி சட்டப் பேரவைத் தேர்தலுக்கான 29 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக சனிக்கிழமை வெளியிட்டது.
பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 பேர் உயிரிழப்பு
விருதுநகர் அருகே சனிக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
பொங்கல் பண்டிகை: ஜன. 17–ஆம் தேதியும் விடுமுறை அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஜன. 17-ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாகவி பாரதி படைப்புகளில் ஆய்வுகள் தொடர வேண்டும்
மகாகவி பாரதியின் படைப்புகளில் தலைமுறைதோறும் ஆய்வுகள் தொடர வேண்டும். அத்தகைய பணியை பேராசிரியர் ய.மணிகண்டன் மேற்கொண்டு வருகிறார் என பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி தெரிவித்தார்.
தேடிச் சுவைத்த தேன்!
கோதை ஜோதிலட்சுமி கட்டுரையாளர்
'வந்தே பாரத் ஸ்லீப்பர்' ரயில் 180 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் !
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் இடையே 40 கி.மீ. தொலைவு வழித்தடத்தில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் படுக்கை வசதி கொண்ட ‘வந்தே பாரத் ஸ்லீப்பா்’ ரயில், அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தை எட்டியதாக ரயில்வே அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
உதகையில் நீர்ப் பனியின் தாக்கம் அதிகரிப்பு
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர்ப் பனியின் தாக்கம் வெள்ளிக்கிழமை காலை அதிகரித்துக் காணப்பட்டது.
வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள்
அமைச்சர் சேகர்பாபு
விஜயா வாசகர் வட்ட அ.முத்துலிங்கம் விருதுக்கு மொழிபெயர்ப்பாளர் கல்யாண் ராமன் தேர்வு
கோவை விஜயா வாசகர் வட்டத்தின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான அ.முத்துலிங்கம் விருதுக்கு கல்யாண் ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வங்கி, ஐடி பங்குகள் அதிகம் விற்பனை
சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
அமெரிக்க கார் தாக்குதல் தனிநபர் செயல்: எஃப்பிஐ
அமெரிக்காவின் லூசியானா மாகாணம், நியூ ஆர்லியன்ஸ் நகரில் கூட்டத்தினர் மீது காரை ஏற்றி தாக்குதல் நடத்திய முன்னாள் ராணுவ வீரர் சம்சுதீன் ஜப்பார் தனி நபராகத்தான் செயல்பட்டதாகத் தெரிவதாக அந்த நாட்டு தேசிய புலனாய்வுத் துறையான எஃப்பிஐ தற்போது தெரிவித்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 59.11லட்சமாக உயர்வு
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப்பின் மொத்த விற்பனை கடந்த டிசம்பரில் 59,11,065-ஆக உயர்ந்துள்ளது.
தனியார் சுரங்கங்களின் நிலக்கரி உற்பத்தி 34% அதிகரிப்பு
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் சொந்தப் பயன்பாட்டுக்காகவும், வர்த்தகத்துக்காகவும் தனியார் சுரங்கங்களில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி உற்பத்தி 34.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
தென் கொரிய முன்னாள் அதிபர் கைதை தடுத்த பாதுகாவலர்கள்
தென் கொரிய நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலை போலீஸார் கைது செய்ய விடாமல் அவரின் பாதுகாவல் படையினர் வெள்ளிக்கிழமை தடுத்தனர்.
சநாதனத்தின் அர்த்தம் அறியாமல் மக்களை தவறாக வழிநடத்த முயற்சி: ஜகதீப் தன்கர்
காலனிய மனோபாவத்தை கொண்ட சிலரே சநாதன தர்மத்தை நிராகரிப்பதாக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் மனைவிக்கு ரூ.17 லட்சம் மதிப்பில் வைரம்
பிரதமர் மோடியின் பரிசு
ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் காலிறுதியில் தோல்வி கண்டார்.
இந்தியா-பாகிஸ்தான் நல்லுறவுக்கு இரு தரப்பும் முயற்சிக்க வேண்டும்
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கருத்து
ஜம்மு-காஷ்மீரில் முழுமையாக இயல்புநிலை திரும்பவில்லை
முதல்வர் ஒமர் அப்துல்லா
மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை
கேரள மாநிலம் காசர்கோடுமாவட்டத்தில் நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ குஞ்ஞிராமனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து சிபிஐ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
போபால் ஆலைக் கழிவுகளை பீதம்பூரில் எரிக்க எதிர்ப்பு
நகர் முழுவதும் போராட்டம் - பதற்றம்
மணிப்பூர் ஆளுநராக அஜய் குமார் பல்லா பதவியேற்பு
மணிப்பூரின் 19-ஆவது ஆளுநராக முன்னாள் மத்திய உள்துறை செயலர் அஜய் குமார் பல்லா வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
ரயில்வே ‘குரூப்-டி’ பணிகளுக்கு கல்வித் தகுதி தளர்வு
லெவல்-1 (குரூப்-டி) பணிகளுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியில் ரயில்வே வாரியம் தளர்வு அளித்துள்ளது.
சாபஹார் துறைமுக மேம்பாடு: இந்தியா-ஈரான் ஆலோசனை
ஈரானில் உள்ள சாபஹார் துறைமுகத்தின் கூட்டு மேம்பாடு, வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளின் வளர்ச்சி, வேளாண்மை மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பு ஆகிய பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக இந்தியாவும் ஈரானும் விரிவான ஆலோசனை மேற்கொண்டன.
எண்ம தனிநபர் தரவு பாதுகாப்பு வரைவு விதிகள் மத்திய அரசு வெளியீடு
மத்திய அரசு வெளியீடு
மாலத்தீவுக்கு இந்தியா எப்போதும் ஆதரவு - எஸ்.ஜெய்சங்கர்
மாலத்தீவுக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
பெண் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்
தெலங்கானாவில் புஷ்பா-2 திரைப்பட சிறப்புக் காட்சியின் போது பெண் உயிரிழந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.