CATEGORIES
Categories
காஸா: மேலும் 38 பேர் உயிரிழப்பு
காஸா குதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் மேலும் 38 பேர் யிரிழந்தனர்.
பாகிஸ்தான் போலியோ தடுப்பு முகாம்: குண்டுவெடிப்பில் 3 வீரர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தானில் போலியோ தடுப்புப் பணிகளுக்கு எதிராக பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புத் தாக்குதலில் மூன்று பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர்.
ரஷிய தளபதி படுகொலை: உஸ்பெகிஸ்தான் இளைஞர் கைது
ஸ்கூட்டர் குண்டுவெடிப்பு தாக்குதல் மூலம் ரஷிய ராணுவத்தின் முக்கியத் தளபதி இகார் கிறிலோவ் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளைஞரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புதல் மீண்டும் ஒத்திவைப்பு
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆறு மாதங்களுக்கு மேல் சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸை பூமிக்குத் திரும்ப அழைத்துவரும் திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரிஸ்பேன் டெஸ்ட் 'டிரா'; முடித்து வைத்த மழை
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3-ஆவது டெஸ்ட் ஆட்டம், புதன்கிழமை 'டிரா'-வில் முடிந்தது. ஆட்டத்தின் முடிவுக்கு மழை முக்கியப் பங்கு வகித்தது.
2024 ஃபிஃபா விருதுகள்: ஜூனியர், பொன்மட்டி வென்றனர்
கால்பந்து சங்கங்களுக்கான சர்வதேச சம்மேளனத்தின் (ஃபிஃபா) நடப்பு ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதை பிரேசிலை சேர்ந்த ரியல் மாட்ரிட் வீரர் வினிசியஸ் ஜூனியரும், சிறந்த வீராங்கனை விருதை ஸ்பெயினை சேர்ந்த பார்சிலோனா வீராங்கனை அய்டானா பொன்மட்டியும் வென்றனர்.
ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு
இந்திய கிரிக்கெட் அணியின் பௌலிங் ஆல்-ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் (38), சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக புதன் கிழமை அறிவித்தார்.
ஆஸ்கர் விருதுப் போட்டியிலிருந்து 'லாபதா லேடீஸ்' நீக்கம்
ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இருந்து ஹிந்தி திரைப்படமான 'லாபதா லேடீஸ்' நீக்கப்பட்டது.
அமெரிக்காவில் 'மிஸ் இந்தியா' அழகிப் பட்டம் வென்ற சென்னை பெண்!
2024-ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா-அமெரிக்கா பட்டத்தை சென்னையை பூர்விகமாகக் கொண்ட கைட்லினா சான்ட்ரா நீல் (19) வென்றார்.
பிரதமர் மோடி டிச. 21-இல் குவைத் பயணம்
பிரதமர் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக சனிக்கிழமை (டிச. 21) வளைகுடா நாடான குவைத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்.
ராஜஸ்தான்: பயிற்சியின்போது பீரங்கி குண்டு வெடித்து இரு வீரர்கள் உயிரிழப்பு
ராஜஸ்தானின் மகாஜன் ராணுவத் தளத்தில் பயிற்சியின்போது பீரங்கி குண்டு வெடித்து இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ஸ்ரீ கடாஸ் ராஜ் சிவன் கோயில்களுக்குச் செல்ல 84 இந்திய பக்தர்களுக்கு பாகிஸ்தான் விசா
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஸ்ரீ கடாஸ் ராஜ் சிவன் கோயில்களுக்குச் செல்ல இந்திய யாத்ரீகர்கள் 84 பேருக்கு விசாக்கள் வழங்கப்பட்டன என பாகிஸ்தான் உயர் ஆணையம் புதன்கிழமை தெரிவித்தது.
பிரதமர் மோடியுடன் சரத் பவார் சந்திப்பு
தேசியவாத காங்கிரஸ் (பவார்) தலைவர் சரத் பவார், பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு குறைந்த ஓய்வூதியம் பரிதாபகரமானது
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிலருக்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை மட்டுமே ஓய்வூதியம் கிடைப்பது பரிதாபகரமானது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
மகா கும்பமேளாவுக்கு இலவச ரயில்கள் இல்லை
'உத்தர பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு வரும் பொதுமக்களிடம் கட்டணமில்லாத ரயில் சேவை வழங்கப்படும்' என்று வெளியாகியுள்ள தகவல் தவறானது; அப்படி எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை' என்று ரயில்வே அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
என்எச்ஆர்சி புதிய தலைவர் தேர்வு: பிரதமர் தலைமையில் ஆலோசனை
தேசிய மனித உரிமை ஆணையத்தின் (என்எச் ஆர்சி) புதிய தலைவரை தேர்வு செய்யும் பிரதமர் மோடி தலைமையிலான குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கலந்துகொண்டனர்.
விவசாயிகளின் கோரிக்கைக்கு நீதிமன்றக் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்: உச்சநீதிமன்றம்
'விவசாயிகளின் எந்தவொரு ஆலோசனை அல்லது கோரிக்கைகளுக்கும் நீதிமன்றத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்' என உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
இந்திய பொருள்களுக்கு அதிக வரி: டிரம்ப் எச்சரிக்கை
சில அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா அதிக வரி விதிக்கும் நிலையில், அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக இந்திய பொருள்கள் மீது அமெரிக்காவும் அதிக வரி விதிக்க நேரிடும் என்று அந்நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் எச்சரித்துள்ளார்.
செமிகண்டக்டர் உற்பத்தி அலகுகளை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்
செமிகண்டக்டர் உற்பத்தி அலகுகளை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்று மக்களவையில் நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவரும் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி வலியுறுத்தினார்.
அமித் ஷா பேச்சு: நாடாளுமன்றத்தில் அமளி
சட்டமேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை புதன்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
6.69 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்: மத்திய அரசு தகவல்
இணைய (சைபர்) குற்றங்களைத் தடுக்க நிகழாண்டில் கடந்த நவம்பர் 15-ஆம் தேதிவரை 6.69 லட்சத்துக்கும் அதிகமான சிம் கார்டுகளையும், 1,32,000 ஐஎம்இஐ எண்களையும் முடக்கியுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.
2 காங்கிரஸ் தொண்டர்கள் உயிரிழப்புக்கு ராகுல் கண்டனம்
அஸ்ஸாம், உத்தர பிரதேசத்தில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டங்களில் போலீஸார் தடியடி நடத்தியதாலும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாலும் தொண்டர்கள் இருவர் உயிரிழந்ததாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
துணைவேந்தர் தேடுதல் குழு: அறிவிக்கையை திரும்பப் பெற ஆளுநர் அறிவுறுத்தல்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பாக அமைக்கப்பட்ட தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம் பெறாததால், அக்குழு தொடர்பான அறிவிக்கையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
எளிமையாகும் தீயணைப்புத் துறை உரிம நடைமுறை!
பாதுகாப்பில் சமரசமின்றி நிறைவேற்றப்படுமா?
‘கலைஞரின் கனவு இல்லம்' திட்டம்: மேலும் ரூ.400 கோடி ஒதுக்கீடு
மேலும் ரூ.400 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் மது விலக்குப் பிரிவு என்ன செய்கிறது?
கள்ளச்சாராய வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி
சீன துணை அதிபருடன் அஜீத் தோவல் சந்திப்பு
எல்லையில் அமைதியைப் பராமரிக்க சிறப்பு பிரதிநிதிகள் கூட்டத்தில் பேச்சு
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு எப்போது?
அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்
மீண்டும் வேண்டும் கூட்டுக் குடும்பங்கள்!
நகரத்துக்கு சென்று ஏதேனும் ஒரு வேலை செய்து கொள்ளலாம் என்று புறப்பட்ட கதைதான் நகர்மயமாதல். நகர்மயமாதலால் மட்டுமல்லாமல், வயதானவர்களைப் பேண முடியாமை, தன் குழந்தை, தன் மனைவி, தன் கணவன், தன் பிள்ளைகள் என்ற சுயநலப் போக்கு மிகுந்தபோது கூட்டுக் குடும்பங்கள் பிரிந்து போயின.
அன்பைக் கொடுத்து அன்பைப் பெறுவோம்!
அவசரமான இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம்.