CATEGORIES
Categories
திருவண்ணாமலை மகா தீப மலையில் வல்லுநர் குழு ஆய்வு
திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட மகா தீப மலையில், மண்ணின் தற்போதைய தன்மை குறித்து புவியியல் மற்றும் சுரங்கத் துறை வல்லுநர் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வைத் தொடங்கினர்.
திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அல்-அஸாத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்...
தந்தை மறைவுக்குப் பிறகு 34 வயதில் சிரியா அதிபரானவர் பஷார் அல்-அஸாத். உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான உயிரிழப்புகளுக்கும் நாட்டின் பாதி மக்கள்தொகை இடம்பெயரவும் காரணமான ஒரு கொடுங்கோல் அதிபராக உருவெடுத்து, தற்போது கிளர்ச்சியாளர்களின் பிடியில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க நாட்டைவிட்டு தப்பியோடியுள்ளார்.
சிரியாவில் அமெரிக்கா தலையிடாது
சிரியாவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள நிலையில் சிரியா உள்நாட்டுப் போர் விஷயத்தில் அமெரிக்கா தலையிடாது என்று அந்நாட்டு அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான ஒருநாள் தொடர்: கைப்பற்றிய ஆஸ்திரேலிய மகளிர்
இந்திய மகளிருக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.
அடிலெய்டில் மீண்டது ஆஸ்திரேலியா
பிங்க் பந்து டெஸ்ட்டில் அபார வெற்றி
வங்கதேசம் மீண்டும் ஆசிய சாம்பியன்
இறுதியில் இந்தியாவை வென்றது
ஜம்மு-காஷ்மீர்; சக ஊழியரை சுட்டுக் கொன்று காவலர் தற்கொலை
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உதம்பூர் மாவட்டத்தில் சக ஊழியரை சுட்டுக் கொன்ற தலைமைக் காவலர், தானும் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
கட்சிகளிடையே உரசல்: கேள்விக்குள்ளாகும் 'இண்டி' கூட்டணியின் எதிர்காலம்
பாஜகவை ஒருங்கிணைந்து எதிர்க்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் உருவாக்கிய 'இண்டி' கூட்டணியில் உரசல் அதிகரித்து வருவதால், அதன் எதிர்காலம் குறித்த கேள்வி எழுந்துள்ளது.
எதிர்க்கட்சி கூட்டணிக்கு தலைமை வகிக்க தகுதி வாய்ந்தவர் மம்தா
எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு தலைமை வகிக்க மம்தா பானர்ஜி தகுதி வாய்ந்த தலைவர் என்று தேசியவாத காங்கிரஸ் (பவார்) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரம்: மீண்டும் பேரவைத் தலைவராகிறார் ராகுல் நர்வேகர்
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்படாததால், பாஜகவின் ராகுல் நர்வேகர் போட்டியின்றி தேர்வாக உள்ளார்.
எல்லை பாதுகாப்புக்கு ட்ரோன் எதிர்ப்பு பிரிவு: அமித் ஷா
எல்லைகளைப் பாதுகாப்பதற்காக ட்ரோன் எதிர்ப்பு சிறப்புப் பிரிவை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
எல்ஐசி பீமா சகி திட்டம்: பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்
எல்ஐசி-யின் பீமா சகி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (டிச.9) தொடங்கி வைக்கிறார்.
வெளியுறவுச் செயலர் மிஸ்ரி இன்று வங்கதேசம் பயணம்
இந்திய வெளியுறவு அமைச்சகச் செயலர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் பயணமாக வங்கதேசத்துக்கு திங்கள்கிழமை செல்கிறார்.
சோரஸ் நிதியில் செயல்படும் அமைப்புடன் சோனியாவுக்கு தொடர்பு
பாஜக குற்றச்சாட்டு
பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் விவசாயிகள் பேரணி மீண்டும் தடுத்து நிறுத்தம்
பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் உள்ள ஷம்பு பகுதியில் இருந்து தில்லி நோக்கி விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பேரணியாக புறப்பட்டனர். ஆனால், கடந்த முறையைப் போலவே இரும்பு தடுப்புகள் அமைத்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இந்தியாவுடன் மீண்டும் சுமுக உறவு: வங்கதேச வெளியுறவு ஆலோசகர் நம்பிக்கை
இந்தியாவுடனான பிரச்னை களுக்கு தீர்வு காணப்பட்டு மீண்டும் சுமுக உறவு ஏற்படும் என்று வங்கதேச வெளியுறவு ஆலோசகர் தௌஹித் ஹுசைன் நம்பிக்கை தெரிவித்தார்.
'வளர்ந்த பாரதம்' கனவல்ல இலக்கு
ஜகதீப் தன்கர்
கோலாலம்பூர் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு
சென்னை - கோலாலம்பூர் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் பயணிகள் கடும் சிரமமடைந்தனர்.
புதுச்சேரியில் மத்திய குழுவினரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
புதுச்சேரியில் புயல், வெள்ளப் பாதிப்பை பார்வையிட வந்த மத்திய குழுவினரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கர்தினாலாக கேரள பேராயர்: பிரதமர் மோடி புகழாரம்
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பேராயர் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு புனித ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் உயர் நிலையான கர்தினாலாக (கார்டினல்) நியமிக்கப்பட்டுள்ளார்.
உக்ரைனுக்கு 100 கோடி டாலர் மதிப்பிலான ஆயுதங்கள்
உக்ரைனுக்கு சுமார் ஒரு பில்லியன் டாலர் (சுமார் ரூ. 8,467 கோடி) மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கப்படும் என அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் சனிக்கிழமை தெரிவித்தார்.
சர்க்கரை நோய் - ரத்த அழுத்தம்: புதிய சிகிச்சை வழிமுறைகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தல்
உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கான சிகிச்சைகளைப் பொருத்தவரை திருத்தியமைக்கப்பட்ட வழிமுறைகளை மட்டுமே அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பின்பற்ற வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
கடலூரில் மத்திய குழு ஆய்வு
நெய்வேலி, டிச. 8: ஃபென்ஜால் புயல் மழை, வெள்ளத்தால் கடலூர் மாவட்டம், புதுச்சேரியில் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.
மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு எப்போது?
அன்புமணி ராமதாஸ் கேள்வி
மனித உரிமை ஆணையங்களின் பணி!
ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவை உணவு, உடை, உறைவிடம் என்பன. இவற்றோடு மனிதன் கண்ணியத்தோடு வாழ சுதந்திரம், சமத்துவம், நீதி, நன்மதிப்பு ஆகியவை முக்கியமானவை.
புதுவை முன்னாள் முதல்வர் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் காலமானார்
புதுச்சேரி, டிச.8: புதுவை முன்னாள் முதல்வர் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் (90) (படம்) வயது முதிர்வு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
இரு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம்:
1.27 லட்சம் பயனாளிகள் நீக்கம்
டிச. 12-இல் வைக்கம் போராட்ட வெற்றி நூற்றாண்டு நிறைவு விழா
வைக்கம் போராட்ட வெற்றியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழக, கேரள முதல்வர்கள் பங்கேற்கவுள்ளனர்.