CATEGORIES
Categories
திருக்கடையூர் கோயிலில் புதிய வெள்ளி ரதம் வெள்ளோட்டம்
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயிலில் புதிய வெள்ளி ரதம் வெள்ளோட்டத்தை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்ட பல்வேறு மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனர்.
கர்நாடக பாஜக நிர்வாகி கொலை வழக்கு: சென்னையில் வியாபாரி வீட்டில் என்ஐஏ சோதனை
கர்நாடக மாநிலத்தில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை திருவொற்றியூரில் வசிக்கும் வியாபாரி ஒருவரின் வீட்டில் என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை செய்தனர்.
பல்லாவரத்தில் வாந்தி-வயிற்றுப்போக்கு: இருவர் உயிரிழப்பு
குடிநீரில் கழிவுநீர் கலப்பா?
உயர்கல்வியில் ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை
யுஜிசி வரைவு அறிக்கை வெளியீடு
வாரிய குடியிருப்பு ஜன்னல் ‘ஸ்லாப்’ விழுந்து இளைஞர் உயிரிழப்பு: மக்கள் சாலை மறியல்
சென்னை பட்டினப்பாக்கத்தில் குடியிருப்பு ஜன்னல் ஸ்லாப் விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டு, பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஹெச்ஐவி இல்லாத நிலையை எட்ட சிறப்பு நடவடிக்கை
தமிழகத்தில் ஹெச்ஐவி தொற்று இல்லாத நிலையை எட்ட சிறப்பு நடவடிக்கைகளை மாநில அரசு முன்னெடுத்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ரேலா மருத்துவ மையத்தில் சர்வதேச ராயல் கல்லூரி தேர்வு
பல் மற்றும் முக சீரமைப்பியல் துறையில் உயரிய கௌரவமாகக் கருதப்படும் பிரிட்டன் ராயல் கல்லூரித் தேர்வு, முதன்முறையாக ஐரோப்பிய பிராந்தியத்தைத் தாண்டி சென்னையில் நடத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் தினம்: பள்ளிகளில் சிறப்புத் திரைப்படம்
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி தமிழக அரசுப் பள்ளிகளில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர் சாதனை படைத்ததை வலியுறுத்தும் சிறப்புத் திரைப்படத்தைத் திரையிட பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ஆய்வு
சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் உண்மைத்தன்மை குறித்து வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் அனில் மேஷ்ராம் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
6 பேருந்து நிலையங்களை நவீனப்படுத்தும் பணி மார்ச் மாதத்துக்குள் முடிவடையும்
சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் 6 பேருந்து நிலையங்களை நவீனப்படுத்தும் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும் என சிஎம்டிஏ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனர்.
ஓய்வூதிய கணக்கு விவரம்: நிதித் துறை இன்று ஆலோசனை
ஓய்வூதியதாரர்களின் கணக்கு விவரங்களை கணக்குத் தணிக்கை அலுவலகத்துக்கு விரைந்து அனுப்புவது தொடர்பாக நிதித் துறை வெள்ளிக்கிழமை (டிச.6) ஆலோசிக்கவுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கே சென்று சேவை அளிக்கும் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்
சென்னை, டிச. 5: மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கே சென்று வாகனம் மூலமாக சேவை அளிக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தங்க சூரியபிரபை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 2-ஆவது நாளான வியாழக்கிழமை காலை தங்க சூரியபிரபை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா நடைபெற்றது.
மகாராஷ்டிர முதல்வராக ஃபட்னவீஸ் பதவியேற்பு
மகாராஷ்டிரத்தின் 20-ஆவது முதல்வராக பாஜக மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸ் வியாழக்கிழமை பதவியேற்றார்.
மகாராஷ்டிர புதிய முதல்வர் ஃபட்னவீஸ்
மகாராஷ்டிர சட்டப் பேரவை பாஜக குழுத் தலைவராக தேவேந்திர ஃபட்னவீஸ் புதன்கிழமை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
குன்னூரில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு
குன்னூர் அருகே ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரிக்குச் செல்லும் சாலை உள்பட இரண்டு இடங்களில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததாலும், கரோலினா எஸ்டேட் செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டதாலும் புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பல் பயணம்: ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்
வன்முறையால் பாதிக்கப்பட்ட உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்துக்குச் செல்லும் வழியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழுவினர் காஜிபூரில் புதன்கிழமை காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அருணாசலேஸ்வரர் கோயிலில் தீபத் திருவிழா கொடியேற்றம்
திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.
துப்பாக்கிச்சூட்டில் தப்பினார் சுக்பீர் சிங் பாதல்
பொற்கோயில் வாயிலில் சம்பவம்
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 10% உயர்வு
கடந்த நவம்பர் மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விற்பனை 10 சதவீதம் உயர்ந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது:
நிலக்கரி உற்பத்தி அதிகரிப்பு
கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
சிரியாவுக்கு படைகளை அனுப்பத் தயார்: ஈரான்
சிரியாவுக்கு தங்கள் படைகளை அனுப்பத் தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி (படம்) தெரிவித்துள்ளார்.
வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு! சென்செக்ஸ் 111 புள்ளிகள் உயர்வு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.
நவம்பரில் மிதமாகச் சரிந்த சேவைகள் துறை
முந்தைய அக்டோபர் மாதத்தில் சரிவிலிருந்து மீண்ட இந்திய சேவைகள் துறை, கடந்த நவம்பரில் மீண்டும் மிதமான சரிவைப் பதிவு செய்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் 4 சிறுவர்கள் உயிரிழப்பு
மத்திய காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
நாட்டின் சுயமரியாதை சக்தியாக மாற்றுத்திறனாளிகள்!
மாற்றுத்திறனாளிகள் தேசத்தின் கெளரவம், சுயமரியாதையின் சக்தியாக மாறி வருகிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்தியா சாம்பியன்; தொடரும் ஆதிக்கம்
பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பையை தக்கவைத்தது
ஜீவ அபார வெற்றி; அரையிறுதியில் இந்தியா
அமீரகத்தில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை புதன்கிழமை வென்றது.
8-ஆவது சுற்றிலும் 'டிரா'மா
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில், சேலஞ்சரான இந்தியாவின் டி.குகேஷ் - நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் புதன்கிழமை மோதிய 8-ஆவது சுற்று 'டிரா' ஆனது.